Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.

COM 1

காமராசர்

கல்விக்கண் திறந்த காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு


சூலை 15 ஆம் நாள் பிறந்தார். இவர் பபற்றறார் குமாரசாமி - சிவகாமி
அம்மாள் ஆவர். இவருக்குப் பாட்டி பார்வதி அம்மாள் லவத்த பபயர்
காமாட்சி. தாயார் சிவகாமி இவலர ராசா என அலைக்கக் காமராசு என
பபயர் நிலைத்தது. இவரின் தங்லக பபயர் நாகம்மாள்.

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

காமராசர் தன் பள்ளிப் படிப்லபச் சத்திரிய வித்யா சாைா பள்ளியில்


பதாடங்கினார். விளையும் பயிர் முளையிலேலய ததரியும்
என்பதற்றகற்ப அவர் படிக்கும் றபாறத மிகவும் பபாறுலமயுடனும்
விட்டுக் பகாடுக்கும் மனத்துடனும் விளங்கினார். பள்ளி பசல்வதிலும்
பாடம் படிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். தந்லதயின் மலறவுக்குப் பின்
பள்ளிப்படிப்லபத் பதாடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன்
மாமாவின் துணிக்கலடயில் றவலையில் அமர்ந்தார். றதசத்
தலைவர்களின் பசாற்பபாைிவுகளால் அரசியைிலும் சுதந்திரப்
றபாராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார்.

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
காமராசர் ஆட்சிக் காைத்தில் தமிைகத்தில் பள்ளிகளின்
எண்ணிக்லக 27,000 ஆனது. அவரது இைவச மதிய உணவுத் திட்டம்
இன்று உைக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பைனாகப்
பள்ளிகளில் படிப்றபாரின் எண்ணிக்லக 37 விழுக்காடாக
உயர்ந்தது. சீருலடத் திட்டத்தால் குைந்லதகள் பைர் பயன்பபற்றனர். 1963
ஆம் ஆண்டு அலனவருக்கும் இைவசக்கல்வித் திட்டத்லத அளித்தார்.

செ.பாலமுருகன்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM 2

அறியாலமயில் இருண்டு கிடந்த தமிைகத்திற்குக் கல்வி ஒளி ஏற்றியவர்


கல்விக்கண் திறந்த காமராசறர.

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

காமராசர் ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதியத் திட்டத்லத


ஏற்படுத்தினார். அவர் முதைலமச்சராகப் பதவி வகித்த காைங்களில் 9
முக்கிய நீர்ப்பாசனத்திட்டங்கள் நிலறறவற்றப்பட்டன. அலணகள் பை
கட்டப்பட்டன. அவர் காைத்தில் பநய்றவைி பழுப்பு நிைக்கரி நிறுவனம்,
பாரத மிகு மின் நிறுவனம், மணைி பசன்லன சுத்திகரிப்பு நிலையம்,
இரயில்பபட்டி இலணப்புத் பதாைிற்சாலை, றமட்டூர் காகிதத்
பதாைிற்சாலை, நீைகிரி புலகப்படச் சுருள் பதாைிற்சாலை றபான்றலவ
பதாடங்கப்பட்டன. குந்தா மின் திட்டமும், பநய்றவைி, ஊட்டி பவப்ப மின்
திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டலவறய.

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

தபருந்தளேவர், கர்ம வரர்,


ீ காோ காந்தி, அரசர்களை
உருவாக்குபவர், ஏளைப்பங்காைர் என்பறல்ைாம் மக்களால்
றபாற்றப்பட்டவர் காமராசர். அவர் 1975 ஆம் ஆண்டு அக்றடாபர் 2 ஆம்
நாள் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளில் இப்பூவுைலக
விட்டுப்பிரிந்து நம் நிலனவுகளில் நிலறந்தார். விருதுநகரில் அவர்
வாழ்ந்த இல்ைம் நிலனவு இல்ைமாக அரசால் மாற்றப்பட்டது. 1976 ஆம்
ஆண்டு பாரத ரத்னா விருது காமராசருக்கு வைங்கப்பட்டது. அவரின்
பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் பகாண்டாடப்படுகிறது.

காமராசர் புகழ் லபாற்றுலவாம்.

கல்விளயக் தகாண்டாடுலவாம்

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

செ.பாலமுருகன்.

You might also like