kertas ujian sains tahun 4

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 8

தேசிய வகை செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி

கல்வி தவணை அரையாண்டு தேர்வு

2024/2025

அறிவியல் ஆண்டு 4

BAHAGIAN A: 10 புள்ளிகள்

1 கீழ்க்காண்பனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?

A வகைப்படுத்துதல்

B அனுமானித்தல்

C தொடர்பு கொள்ளுதல்

D வரைதல்

2 கீழ்க்காணும் தகவல் அறிவியல் செயற்பாங்குத் திறன் ஒன்றைக்

காட்டுகிறது.

ƒ¡Ê¢ø ¯ûÇ §Ã¡ƒ¡ ¦ºÊ ¸¡öóРŢð¼Ð. ¸¡Ã½õ ´Õ


Å¡ÃÁ¡¸ «¾üÌ ¿£÷ °üÈÅ¢ø¨Ä

§Áü¸¡Ïõ ÜüÚìÌ ²üÈ ¦ºÂüÀ¡íÌò ¾¢È¨Éò ¦¾Ã¢× ¦ºö¸.


A °¸¢ò¾ø
B Ũ¸ôÀÎòоø
C ¦¾¡¼÷Ò ¦¸¡ûÙ¾ø
D «Ç¦ÅÎò¾Öõ ±ñ¸¨Çô ÀÂýÀÎòоÖõ

3 யோவன் ¦ºöÓ¨È À¢üº¢ ´ý¨È §Áü¦¸¡ûÙõ§À¡Ð ¬ö×ì¸ÕÅ¢ ¯¨¼óÐ ¾ý

¿ñÀý கார்த்திகேயன் ¨¸Â¢ø ¸¡Âõ ²üÀÎò¾¢Â¨¾ ¯½÷ó¾¡ý. யோவன்

¯¼ÉÊ¡¸ ±Îì¸ §ÅñÊ ¿¼ÅÊ쨸 ±ýÉ?


A ¿ñÀÕìÌ Ó¾Ö¾Å¢ «Ç¢ì¸ §ÅñÎõ.
B ¦ºöÓ¨È À¢üº¢¨Âò ¦¾¡¼Ã §ÅñÎõ.
C ¯¼§É ¬º¢Ã¢Ââ¼õ ¦¾Ã¢Å¢ì¸ §ÅñÎõ.
D ¯¨¼ó¾ ¬ö×ì ¸ÕÅ¢¸¨Çî Íò¾õ ¦ºö §ÅñÎõ.

4 ஜனனி «È¢Å¢Âø ¬Ã¡öÅ¢üÌ ¬ö×ì ¸ÕÅ¢¸¨Çô ÀÂýÀÎò¾¢É¡û. ¬ö×ìÌô

À¢ý «ì¸ÕÅ¢¸¨Ç ±ýÉ ¦ºö §ÅñÎõ?


A ¸Ø×õ þ¼ò¾¢ø ¨Åì¸ §ÅñÎõ
B «ì¸ÕÅ¢¸¨Ç «ôÀʧ ¨ÅòÐÅ¢¼ §ÅñÎõ
C §Á¨ºÂ¢ý Á£Ð Å⨺¡¸ «Î츢 ¨Åì¸ §ÅñÎõ
D Íò¾Á¡¸ì ¸ØÅ¢ À¡Ð¸¡ôÀ¡É þ¼ò¾¢ø ¨Åì¸ §ÅñÎõ

5 À¼õ 1 «È¢Å¢Âø «¨È¢ø ´Õ Á¡½Åâý ¿¼ÅÊ쨸¨Âì ¸¡ðθ¢ÈÐ.

À¼õ 1
சரியான அறிவியல் செயற்பாங்கைத் தெரிவு செய்க.

A °¸¢ò¾ø
B Ũ¸ôÀÎòоø
C ¦¾¡¼÷Ò ¦¸¡ûÙ¾ø
D «Ç¦ÅÎò¾Öõ ±ñ¸¨Çô ÀÂýÀÎòоÖõ

6 À¢ýÅÕÅÉÅüÚû ±¨Å ÁÉ¢¾É¢ý ÍÅ¡º ¦ºÂüÀ¡í¸¢¨É ¯ðÀÎò¾¢ ¯ûÇÉ?


A ѨãÃø ÁüÚõ §¾¡ø
B ÅÂ¢Ú ÁüÚõ Å¡ö
C ãìÌ ÁüÚõ ѨãÃø
D º¢Ú̼ø ÁüÚõ ÍÅ¡ºìÌÆ¡ö

7 ´Õ ÁÉ¢¾É¢ý ÍÅ¡º Å£¾õ ±ô§À¡Ð «¾¢¸Ã¢ìÌõ?


A µö¦ÅÎìÌõ§À¡Ð
B §Å¸Á¡¸ µÎõ§À¡Ð
C ¯Èì¸õ ¦¸¡ûÙõ§À¡Ð
D ¿¡Ç¢¾ú ¦ºö¾¢ Å¡º¢ìÌõ§À¡Ð

8 ã ¯û§Ç þØìÌõ §À¡Ðõ, ¦ÅǢ¢Îõ §À¡Ðõ ±ýÉ ¿¨¼¦ÀÚõ ±ýÀ¨¾ò


¦¾Ã¢× ¦ºö¸.
ã ¯û§Ç þØò¾ø ã ¦ÅǢ¢ξø
A ¸¡üÚ ¯¼Ä¢Ûû ¦ºøÖõ ¸¡üÚ ¯¼Ä¢Ûû þÕóÐ
¦ÅÇ
¢§ÂÚõ
B ¸¡üÚ ¯¼Ä¢Ûû þÕóÐ ¦ÅÇ ¸¡üÚ ¯¼Ä¢Ûû ¦ºøÖõ
¢§ÂÚõ
C ¿£÷ ¯¼Ä¢Ûû ¦ºøÖõ ¿£÷ ¯¼Ä¢Ûû þÕóÐ ¦ÅÇ¢§ÂÚõ
D ¿£÷ ¯¼Ä¢ø þÕóÐ ¦ÅÇ¢§ÂÚõ ¿£÷ ¯¼Ä¢Ûû ¦ºøÖõ

9 ¸£ú측Ïõ Üü¨È ¿¢¨Ã× ¦ºö¸.

ÁÉ¢¾ý ãîÍ측ü¨È ¯ûÇ¢ØìÌõ§À¡Ð, «ó¾ì ¸¡üÈ¢ø ______________


¯Â¢÷ÅÇ¢Ôõ __________________ ¸Ã¢ÅÇ¢Ôõ þÕìÌõ.

A ̨ÈÅ¡É, «¾¢¸Á¡É
B «¾¢¸Á¡É, «¾¢¸Á¡É
C «¾¢¸Á¡É, ̨ÈÅ¡É
D ̨ÈÅ¡É, ̨ÈÅ¡É

10 «ð¼Å¨½, ¸Æ¢Å¸üÚõ ¯Úô¨ÀÔõ «¾ý ¸Æ¢¨ÅÔõ ¸¡ðθ¢ÈÐ. ¾ÅÈ¡É


þ¨½¨Âò ¦¾Ã¢× ¦ºö¸.
¯ÚôÒ ¸Æ¢×ô¦À¡Õû
A ÅÂ¢Ú ÁÄõ
B §¾¡ø Å¢Â÷¨Å
C º¢Ú¿£Ã¸õ º¢Ú¿£÷
D ѨãÃø ¸Ã¢ÅÇ¢
BAHAGIAN B : 8 புள்ளிகள்

1) a) அறிவியல் செயற்பாங்குத் திறனுக்கு ஏற்ற சரியான விளக்கத்திற்குக் கோடிடவும்.

i தகவலை அல்லது ஏடலைப் பேச்சு, எழுத்து, படம், விளக்கப்படம், தொடர்பு


அட்டவணை, குறிவரைவு, மாதிரிகள் போன்ற வடிவில்
படைத்தல். கொள்ளுதல்

ii ஓர் ஆராய்வில் இறுதியில் கிடைக்கப்பெறும் புள்ளி சேகரிக்கப்பட்ட


விவரங்களைத் துல்லியமாகவும் தெளிவாகவும் விளக்குதல்.
தகவலை

விளக்குதல்
(2 புள்ளிகள்)

b) கருவிகளுக்கு ஏற்ற தர அளவையும் கருவியின் பயன்பாட்டையும் எழுதுக.

கருவி

தர அளவு cm

பயன்பாடு நீரின் கொள்ளளவை அளக்க

(2 புள்ளிகள்)

ml
பொருளின் நீளத்தை அளக்க

2) a) படத்திற்கு ஏற்ற உற்றறிதலையும் ஊகித்தலையும் சரியாக இணைத்திடுக

கழுதை மெலிந்து காணப்படுகிறது


உற்றறிதல்

உணவு பற்றாக்குறை
ஊகித்தல்

(2 புள்ளிகள்)
b) கீழ்காணும் நடவடிக்கைக்கு ஏற்ப அவற்றின் சுவாசத்தின் வீதத்திற்கு (/) இடவும்.

சுவாசத்தின் வீதம்
நடவடிக்கை குறைவு அதிகம்

1 ஓடுதல்
(2 புள்ளிகள்)
2 தூங்குதல்
BAHAGIAN C : 32 புள்ளிகள்

1) a) மனிதனின் சுவாச உறுப்பைப் பெயரிடவும்.

i)

ii)

iii)

b) கீழே கொடுக்கப்பட்ட கூற்றை வாசித்து சரியான விடைக்கு கோடிடுக.

i. மனிதன் உள்ளிழுக்கும் காற்றில் அதிகமான ( உயிர்வளி / கரிவளி ) உள்ளது.

ii. மனிதன் வெளியிடும் காற்றில் அதிகமான ( உயிர்வளி / கரிவளி ) உள்ளது.

iii. ( வலது / இடது ) நுரையீரல் (வலது/இடது) நுரையீரலைவிட பெரியது.

(6 புள்ளிகள்)

2) a) உறுப்புகளின் பெயர்களையும் அவற்றின் கழிவுகளையும் எழுதுக.

உறுப்பு

உறுப்புகளின் பெயர்

கழிவுகள்

b)

மருத்துவர் அதிகமான காய்கறிகளையும் பழங்களையும் உண்பது உடல்


நலத்திற்கு சிறந்தது என ஆலோசனை வழங்கினார்.
மேற்காணும் கூற்று சரியானது. இக்கூற்றை நியாயப்படுத்தி இரண்டு விளக்கங்களைக் குறிப்பிடுக.

i. ______________________________________________________________________________________________

ii. ______________________________________________________________________________________________

(6 புள்ளிகள்)

3) படம் நாள் 3 மற்றும் நாள் 15-இன் செடியின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

3 – வது நாள்
15 – வது நாள்

a) மாறிகளைக் கண்டறிந்து எழுதுக?

தர்சார்பு மாறி : _______________________________________

சார்பு மாறி : _______________________________________

கட்டுப்படுத்தப்பட்ட மாறி : ______________________________________


(3 புள்ளிகள்)

b) ஆய்வின் நோக்கத்தை எழுதுக.

______________________________ க்கும் ________________________ க்கும் இடயே உள்ள தொடர்பை ஆராய.

(2 புள்ளிகள்)
c) செடிகள் உயரமாக வளர்வதற்கு தேவையான 2 அடிப்படைத் தேவைகளைக் குறிப்பிடுக.

_______________________________________________

_______________________________________________ (2 புள்ளிகள்)

d) தாவரங்களை உணவாக உண்ணக் கூடிய 3 விலங்குகளைக் குறிப்பிடுக.


______________________________________________

______________________________________________
______________________________________________
(3 புள்ளிகள்)

4) குறிவரைவை துணைக்கொண்டு கீழே உள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.

விற்கப்பட்ட மகிழுந்தின் எண்ணிக்கை

மாதம்
ஜனவரி பிப்வரி மார்ச்

a) மாறிகளைக் கண்டறிந்து எழுதுக?

தர்சார்பு மாறி : _______________________________________

சார்பு மாறி : _______________________________________

கட்டுப்படுத்தப்பட்ட மாறி : ______________________________________


(3 புள்ளிகள்)

b) இந்த ஆய்வின் கருகோளை எழுதவும்.

____________________________ குறைய குறைய _______________________________________________


குறையும்
(2 புள்ளிகள்)

c) பட்டை வரைப்பத்தில் உள்ள தகவலை அட்டவணைக்கு மாற்றவும்.


(2 புள்ளிகள்)

d) விற்கப்பட்ட மகிழுந்தின் எண்ணிக்கை குறைவதற்கான காரணத்தைக் குறிப்பிடுக.


_____________________________________________________________________________________________________

_____________________________________________________________________________________________________
(2 புள்ளிகள்)

e) ___________________ மாதம் விற்கப்பட்ட மகிழுந்தின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.


(1 புள்ளிகள்)

You might also like