Professional Documents
Culture Documents
சுரதா - தமிழ் விக்கிப்பீடியா
சுரதா - தமிழ் விக்கிப்பீடியா
பிறப்பு ராசகோபாலன்
23 நவம்பர் 1921
பழையனூர்,
சங்கமங்கலம்
ஊராட்சி,
தஞ்சாவூர்
மாவட்டம்
(இன்றைய
நாகப்பட்டினம்
மாவட்டத்தில்),
தமிழ்நாடு
இறப்பு 20 சூன் 2006
(அகவை 84)
பணி கவிஞர்
பாரதிதாசனுடன்
தொடர் பு
1941 சனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா
அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை
நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக்
கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல
நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.