4.9.1 ஓதாம, ஒருவரையும் 3கதிரவன்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

தமிழ் மொழி நாள் பாடத்திட்டம் 2021 ( வாரம் 8 )

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு

கருப்பொருள்

10/3/2021 1.00–2.00 3 கதிரவன் தொகுதி 1 மொழி உலகநீதி


மாலை
/ 31 மாணவர்கள்

உள்ளடக்கத் தரம் 4.9 உலகநீதியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;


எழுதுவர்.
கற்றல் தரம் 4.9.1 மூன்றாம் ஆண்டுக்கான உலகநீதியையும் அதன்
பொருளையும்
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,
‘ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம் மற்றும் ஒருவரையும் பொல்லாங்குச்
சொல்ல வேண்டாம்’ எனும் உலகநீதியையும் அதன் பொருளையும் அறிந்து
கூறி பின் எழுதுவர்.

வெற்றிக் கூறுகள் 1. மாணவர்களால் “ ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம் ,

ஒருவரையும் பொல்லாங்குச் சொல்ல வேண்டாம் ” எனும்

உலகநீதியையும் அதன் பொருளையும் கூற முடியும்.

2. மாணவர்களால் “ ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம் ,

ஒருவரையும் பொல்லாங்குச் சொல்ல வேண்டாம் ” எனும்

உலகநீதியையும் அதன் பொருளையும் பிழையின்றி எழுத முடியும்.

கற்றல் கற்பித்தல் மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் சூழலில்


பீடிகை :

நடவடிக்கைகள் தோன்றும் நற்பண்பினைக் கண்டறிந்து கூறுதலின் வழி


இன்றைய பாடத்தினுள் நுழைதல்.

1. இணையர் முறை : மாணவர்கள் பாட நூலில் உள்ள


உரையாடலைக் இணையர் முறையில் சரியான உச்சரிப்புடன்
பாகமேற்று வாசித்தல். (பக்கம் 4)
2. மாணவர்கள் கலந்துரையாடி சொற்களை நிரல்படுத்தி சரியான
உலகநீதியை உருவாக்கிக் கூறுதல்.
3. தனியாள் முறை : மாணவர்கள் “ ஓதாம லொருநாளு மிருக்க

வேண்டாம் , ஒருவரையும் பொல்லாங்குச் சொல்ல வேண்டாம் ”

எனும் உலகநீதியையும் அதன் பொருளையும் சரியாக கூறுதல்.

4. மாணவர்கள் உலகநீதியின் பொருள் கூறும் வாக்கியங்களை

அடையாளங்கண்டு கூறுதல்.

5. பயிற்சி : மாணவர்கள் உலகநீதியையும் அதன் பொருளையும்

பிழையில்லாமல் பார்த்து எழுதுதல்.

முடிவு : உலகநீதியையும் அதன் பொருளையும் அறிந்து கொண்டனரா என்பதை 3

கேள்விகளை வாய்மொழியாகக் கேட்பதன் மூலம் இன்றைய பாடத்தை

நிறைவுப்படுத்துதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் நூற்றாண்டின்

கற்றல்

நடவடிக்கைகள்

தொடர்பு - நன்னெறிப்ப செய்யுள்/ திறமு


கொள்ளும் ண்பு மொழியணி னை செயலி /
திறன் ஒப்புவித்த இணையம்/
ல் நீர்ம
சிந்தனை கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு

மீட்சி

மாணவர் குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் வளப்படுத்தும்

தொடர் நடவடிக்கை நடவடிக்கை

நடவடிக்கை

You might also like