Download as xlsx, pdf, or txt
Download as xlsx, pdf, or txt
You are on page 1of 33

செவ்வாய் அவ்வையார் பிள்ளையார் விரத கதை என்ன?

பொதுவாக இந்துக்கள் கடைபிடிக்கும் விரதத்தில் ஆண்களும், பெண்களும் கலந்து கொள்வது வழக்கம்.

ஆடி, தை மற்றும் மாசி ஆகிய மூன்று மாதங்களில் வரக்கூடிய செவ்வாய் கிழமைகளில் இந்த அவ்வையார் பிள்ளையார் விரதம் அனு

இந்த விரதத்தின் பொழுது புங்கை மர இலை மற்றும் புளிய மர இலைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த இலைகளுக்கு நடுவில் ஒரு
இந்த விரதத்தை கடைபிடித்தால் திருமணமாகாதவர்களுக்கு மனதிற்கு பிடித்தவரை மணந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். திரு

ஒருமுறை ஔவையார் ஒரு வீட்டில் பசி என்று உணவு கேட்க சென்றார். அந்த வீட்டில் ஏழு ஆண்களும், ஒ
கூ

கடைபிடிக்க வேண்டிய சிறிதளவு அரிசி மற்றும் தேங்காயையும் அவரே கொடுத்தார். ஆனால் அடுப்பை எரிக்
அதன் பின் அந்த பெண் ரொம்பவும் செல்வ செழிப்புடன் இருந்தாள். அவளது குடும்பமும் செல்வாக்கு நி

பிறகு வாணலியில் நீரிட்டு, நன்கு சுத்தம் செய்யப்பட்ட வைக்கோலைப் பரப்பி,


அதன் மேல் அடைகளை வைத்து அவைகளை நீராவியில் வேக வைப்பர். உப் பு
கலக்கப்படாத இந்த அடைகளே பூஜைக்குரியநிவேதனம்
பூ .

பிறகு ஈனாக்கன்றின் சாணத்தால் பிள்ளையார் உருவம் பிடித்து, புன்னை இலை


புளிய இலை இவைகள் மூலம்சுழல் அமைத்து
மூ , அதன் நடுவே
சாணப் பிள்ளையாரை எழுந்தருள செய்து, விநாயகர் புராணத்தை ஒருவர் எடுத்து
சொல்லுவர். கதை முடிந்தபின், தூதூப , தீப, பூ
கற்பூரஆராதனைகள்
நடத்தப்படும். பிறகு உப்பற்ற அடைகளை நிவேதனம் செய்வர். பின், பூபூஜையில்
பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதமாக அடைகள் விநியோகிக்கப்படும். அதை
அங்கேயே உண்ண வேண்டும். இல்லங்களுக்கு எடுத்துச்
டாது
செல்லக்கூடாது
கூ .

பொழுது விடிய நான்கு நாழிகைக்குள்ளேயே புன்னைத்தழை, புளியம் தழை,


வைக்கோல், பூபூஜைமலர்கள் இவையாவற்றையும் எடுத்துக்கொண்டு அருகில்
இருக்கும் ஆற்றில் விட்டு விட்டு, சாணப்பிள்ளையாரையும் நீரில்
கரைத்துவிடுவார். நீராடி மஞ்சள், குங்குமம் அணிந்து வெற்றிலை சுவைத்து
அவரவர் இல்லம் செல்வர். அன்று முழுவதும் யாருக்கும் காசு, தானியம் முதலிய
தரமாட்டார்கள்.

You might also like