Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 8

அமாவாசை தர்பண மந்திரங்களின் தமிழ் அர்த்தம்.

ஸ்தல சுத்தி: - தர்பங்களை ளகயில் எடுத்துக்ககொண்டு தர்ப்பணம் கெய்யும்


இடத்ளத துளடக்க வேன்டும்.ப்ரொெீனொேதியுடன்.
ீ பிறகு தர்ளபகளை எறிந்து
ேிட வேண்டும்.

அபப தவதா
ீ விை ஸர்ப்ப தாபதா பேத்ரஸ்த புராணா பே ை நூதனா:
அதாதி தம் ேபமா வஸானம் ப்ருதிவ்ோ அக்ரனிமம் பிதபரா
பலாகமஸ்சம.

ஓ யம தூதர்கவை நீங்கள் இங்கு யமன் உத்திரேினொல் தங்கி இருக்கிறீர்கள்


அல்லேொ. கேகு கொலம் இருப்பேரும் இப்வபொது ேந்தேர்களுமொன நீங்கள்
இடத்ளத ேிட்டு தொவம கெல்லுங்கள். பித்ரு தர்ப்பணம் கெய்யும் ேளர
எங்களுக்கு இந்த இடத்ளத யமன் கெொந்தமொக கெய்திருக்கிறொர்.
பித்ருக்களும் இந்த இடத்தில் ேந்து தங்குேதற்கு தக்க இடம் என
எங்களுக்கு தந்தனர்.

அபஹதொ அஸுரொ ரக்ஷொகும் ஸீ பிஶொெொ வய க்ஷயந்தி ப்ரித்ே ீ மனு


அன்யத்வர வதொ கச்ெந்து யத்ளரஷொம் கதம் மன; என்று கெொல்லி கருப்பு
எள்ளை இந்த இடத்தில் ளகளய திருப்பி இளறக்கவும்.

இந்த இடத்ளத அண்டி ேெிக்கின்ற அஸுரர், ரொக்ஷெர், பிஶொெர், முதலியேர் -


--பித்ரு கர்மொவுக்கு ேிக்னம் கெய்பேர்கள் --இந்த இடத்ளத ேிட்டு அேர்
மனம் எங்கு கெல்கிறவதொ அங்கு கெல்லட்டும்.

உபவதி--பூணல்
ீ வலம். தீர்த்தத்தால் ப்பராக்ஷிக்க பவண்டிே மந்திரம்.

அ பேித்ர: பேித்வரொேொ ஸர்ேொேஸ்தொம் கவதொபிேொ ய: ஸ்மவரத்


புண்டரீகொக்ஷம் ஸ பொஹ்யொ அப்யந்த்ர ஸுெி: பூர் புேஸ்ஸுவேொ பூர்
புேஸ்ஸுவேொ பூர்புேஸ்ஸுேஹ

நொன் மஹொ ேிஷ்ணு ஸ்மரளனயுடன் கதைிக்கும் இந்த தண்ண ீர் இந்த


இடத்ளத பேித்ர மொக்கட்டும். நம் மனது ஒருமுகப்பட்டு பித்ருக்கைின்
உருே ஞொபகம் மனதில் வதொன்றும். ேொய் மந்திரத்ளத கெொல்லும்.

1
ப்ரொெீனொேதி-
ீ பூணல் இடம்;

ஸம்ப்ரதொயப்படி தர்ளபகளை கதற்கு நுனியொக வபொட்டு கட்ளட ேிரல், ஆள்


கொட்டி ேிரல் தேிற மற்ற ேிரல்கைொல் எள்ளை எடுத்து ஆேொஹனம் கெய்ய
வேண்டும்.

ஆயொத பிதர: வஸொம்யொ கம்பீளர: பதிபி: பூர்ளே: ப்ரஜொ மஸ்மப்யம் தவதொ


ரயீஞ்ெ தீர்கொயுத்ேஞ்ெ ஶதஶொரதஞ்ெ

ஓ பித்ருக்கவை மிக நல்லேர்கைொன நீங்கள் எங்களுக்கு ஸந்ததி, கெல்ேம்,


நீண்ட ஆயுள் இளேகளை ககொடுத்துக்ககொண்டு ெிறந்த ஆகொெ மொர்க்கமொக
இங்கு ேொருங்கள்.

அஸ்மின் கூர்ச்வெ ---------வகொத்ரொன்--------ஶர்மண: ேசு ருத்ர ஆதித்ய


ஸ்ேரூபொன் அஸ்மத் பித்ரு பிதொமஹ ப்ரபிதொமஹொன் ----------வகொத்ரொ:----------
தொ: ேஸு ருத்ர ஆதித்ய ஸ்ேரூபொ: அஸ்மத் மொத்ரு பிதொமஹி,
ப்ரபிதொமஹீஸ்ெ ஆேொஹயொமி.

என்னுளடய இந்த கூர்ச்ெத்தில், எனது இந்த வகொத்ரத்ளத உளடய இந்த


கபயர் உளடய ேஸு, ருத்ர, ஆதித்ய ஸ்ேரூபர்கைொன எனது தகப்பனொர்,
தொத்தொ, ககொள்ளு தொத்தொ , எனது இந்த வகொத்திரத்ளத உளடய இந்த
கபயர்கள் உளடய எனது தொய், பொட்டி, ககொள்ளு பொட்டி இேர்களை
ஆேொஹனம் கெய்ய வேண்டுகிவறன். ஜீேனுடன் இருப்பேர்களை ேிலக்கி
மற்றேர்களை ஆேொஹனம் கெய்யவும்.

ஒவர கூர்ச்ெத்தில் அம்மொ ஆத்து வகொத்திரம் -------- கபயர்------- ேஸு ருத்ர


ஆதித்ய ஸ்ேரூபொன் அஸ்மத் ஸ பத்ன ீ: மொதொ மஹ, மொதுஹ் பிதொமஹ,
மொதுஹ்ப்ரபிதொமஹீஸ் ெ ஆேொஹயொமி. என்று கெொல்லி ஆேொஹணம்
கெய்யும் ேழக்கமும் உண்டு. குடும்ப ஸம்ப்ரதொயப்படி கெய்யவும். ெிலர்
மற்கறொரு கூர்ச்ெத்தில் இம்மொதிரி ஆேொஹனம் கெய்யும் ேழக்கமும்
உண்டு.

ேட கமொழியில் பிதொ= தகப்பனொர்; பிதொ மஹர்-அப்பொேின் அப்பொ;


ப்ரபிதொமஹர்= அப்பொேின் தொத்தொ; மொதொ=அம்மொ; பிதொமஹி=அப்பொேின்
அம்மொ; ப்ரபிதொமஹி= அப்பொேின் பொட்டி;

2
மொதொ=அம்மொ; மொதொமஹர்= அம்மொேின் அப்பொ; மொத்ரு பிதொமஹர்-=
அம்மொேின் தொத்தொ; மொத்ரு ப்ரபிதொமஹர்= அம்மொேின் ககொள்ளு தொத்தொ. ஸ
பத்ன ீ;= மளனேியுடன்.; பத்னி=மளனேி; மொதொமஹி=அம்மொேின் அம்மொ;

மொத்ரு பிதொமஹி=அம்மொேின் பொட்டி; மொத்ரு ப்ரபிதொமஹி= அம்மொேின்


ககொள்ளு பொட்டி

ஆஸன மந்திரம்;-

ஸக்ருதாச்ைின்னம் பர்ஹி ரூர்ணா ம்ருது ஸ்போனம் பித்ருப்ேஸ்த்வா


பராம்ேஹம்.

அஸ்மின் ஸீதந்து வம பிதரஸ் வஸொம்யொ: பிதொ மஹொ; ப்ரபிதொ மஹொ: ெ


அனுளகஸ்ஸஹ. என்று கெொல்லி பித்ரு, பிதொ மஹ, ப்ரபிதொமஹொனொம்
மொத்ரு, பிதொமஹி, ப்ரபிதொமஹொனொம், ஸ பத்ன ீக மொதொ மஹ மொது;
பிதொமஹ; மொதுஹு ப்ரபிதொமஹொனொஞ்ெ இதமொஸனம். மூன்று தர்பங்களை
கூர்ச்ெத்தின் கீ ழ் ளேக்க வேண்டும்.

ஓ தர்ளபவய நீ ஒரு முளற என்னொல் அறுக்கப்பட்டொய். உன்ளன


பரப்புகிவறன். எங்கள் பித்ருகளுக்கு அதி ம்ருதுேொன ஆஸனமொக இரு.
இதில் அனுக்கிரஹ மூர்த்திகைொன என் அப்பொ, தொத்தொ, ககொள்ளு தொத்தொ
அம்மொேின் அப்பொ, தொத்தொ, ககொள்ளு தொத்தொ தங்களை ெொர்ந்தேர்களுடன்
அமரட்டும்.

ேர்க்க த்ேய பித்ருப்வயொ நம: ஸகல ஆரொதளன: ஸ்ேர்ச்ெிதம் என்று


கெொல்லி கறுப்பு எள்ளை ளக மறித்து கூர்ச்ெத்தின் வமல் வபொடவும்.
ேர்க்கத்ேயம்= இரண்டு ேர்க்கங்க்கள்=அப்பொ ேர்க்கம்; அம்மொ ேர்க்கம்.ஏகம்-
=ஒன்று; த்வே=இரண்டு; த்ரீன ீ=மூன்று; ெத்ேொரி=நொன்கு.

இரண்டு கூர்ச்ெம் ளேத்து தர்ப்பணம் கெய்யும் குடும்ப ேழக்க


முளடயேர்கள் இரண்டொேது கூர்ச்ெத்தில் அம்மொ ஆத்து வகொத்ரம்,
அம்மொேின் கபற்வறொர் கபயர் கெொல்லி ஆேொஹணம்., ஆஸனம், ஸகல
ஆரொதளனஹி ஸ்ேர்ச்ெிதம் என்று மறுமுளற கெொல்லி வபொடவும்.

இடது கொளல முட்டி வபொட்டுக்ககொண்டு கதற்கு முகமொக ப்ரொெீனொேதியொய்



தர்ப்பணம் கெய்ய வேண்டும்.

3
யக்யம் முதலொன கர்மொக்களை கெய்தேர் உயர்ந்த பித்ருக்கள். ஒைபொஸனம்
முதலிய ஸ்மொர்த்த கர்மொ கெய்தேர் மத்யம பித்ருக்கள். கர்பொதொனம்
முதலொன ஸம்ஸ்கொரம் இல்லொதேர் அதம பித்ருக்கள்.

தற்கொலத்தில் யொகம், யக்யம் கெய்ய முடியொது. இதற்கு பதில் சுனந்து


முனிேர் பேிஷ்வயொத்திர புரொணத்தில் திதி பூளஜகள் இம்மொதிரி கெய்ய
வேண்டும் என்று எழுதியளத பொர்த்து திதி பூளஜகள் என்று கேைியிட்டு
ேருகிவறன். இளதயொேது கெய்து எல்வலொரும் உயர்ந்த பித்ருக்கள் ஆக
வேண்டும் என்ற அேொேில் முனிேர்கள் புரொணங்கைில் இம்மொதிரி எழுதி
இருக்கிறொர்கள் என்பளத புரிந்து ககொள்ை வேண்டும். இது எங்கொத்து
ேழக்கம் இல்ளல என்று கெொல்லி ககொண்டு கதொளல கொட்ெியில் ெீரியல்
பொர்த்து ககொண்டு கபொழுளத கழிக்கிறொர்கள். இது மட்டும் அேொத்து பழக்கம்.

1:1 உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்ேமா: பிதர: பஸாம்ோஸ:


அஸூம்ே ஈயூரவ்ருகா ரிதக்ஞஆஸ் பதபனாஅவந்து பிதபராஹபவஷு.

பித்ருக்கைில் திவ்ய பித்ருக்கள்; அதிவ்ய பித்ருக்கள் என இரு ேளக படுேர்.


ஒரு ேளகயினர் அளழத்தொல் மட்டும் ேருேர். மற்கறொரு ேளகயினர்
உங்கள் ேட்டில்
ீ எப்வபொதுவம இருப்பர். கொளல ஸூர்ய உதயத்தின் வபொது
உங்கள் ேட்டிற்கு
ீ ேருகிறொர்கள். அப்வபொது ேட்டு
ீ ேொெலில் ெொணி தண்ண ீர்
கதைித்து வகொலம் வபொட்டு ளேத்தொல் தொன் உள்வை ேருகிறொர்கள். குடுமி
தளலமுடி தண்ணளரயும் ீ , நீங்கள் ேஸ்த்திரம் பிழியும் தண்ண ீளரயும்
பருகுகிறொர்கள். தற்கொலத்டில் குடுமியும் இல்ளல. ேஸ்த்ரம் மந்திரம்
இல்லொமல் ேொஷிங் கமஷின் பிழிந்து ககொடுக்கிறது.

அஸ்து அஸ்து என்று கெொல்லி ககொண்டிருகிறொர்கள் என்று முனிேர்கள்


ஞொன த்ருஷ்டியில் பொர்த்து அந்த கொலத்தில் எழுதி ளேத்திருக்கிறொர்கள்.
இளத கெய்யொவத வேண்டொம் என்றும் நம் முன்வனொர்கள் கெொல்ேது நம்
கொதில் ேிழ ேில்ளல. முற் பிறேிகைில் கெய்த பொபங்கள் இது நம் கொதில்
ேிழொமல் தடுக்கிறது என்று ரிஷிகள் ல்கிறொர்கள்.

தற்வபொது உதீரதொம் என்ற மந்திர அர்த்தம் எழுதுகிவறன். தொழ்ந்தேர்களும்,


ெிறந்தேர்களுமொன நம் பித்ருக்கள் நொம் அைிக்கும் உணளே ஏற்று அருள்
புரியட்டும். நொம் அளழத்து ேந்த பித்ருக்கள் ெிக்ஷிக்க தக்க குற்றம்
கெய்தொலும் ,நம்ளம ஹிம்ெிக்கொமல் நொம் அைித்தளத ஏற்று நன்றி
உள்ைேர்கைொகி , நம்ளம கொப்பொற்றட்டும்.

4
உத்வதெமொக 7 அல்லது 8 கருப்பு எள்ளுடன் (ஒவ்கேொரு தடளேயும்) 100
மில்லி தண்ணருடன்
ீ கூர்ச்ெத்தின் நுனியில் ேலது ளக மறித்து ேிட
வேண்டும். தொழ்ந்தேர்கள் என்று எழுதியதற்கு ேிைக்கம் அக்கொலத்தில்
அேர்கள் எழுதி ளேத்தளதவய ஸ்ரீ ேத்ஸ வஸொம வதே ெர்மொ 1956 ல்
எழுதிய புத்தகத்ளத பொர்த்து இங்கு எழுதுகிவறன்.

ஆள் கொட்டி ேிரலுக்கும் கட்ளட ேிரலுக்கும் நடுேில் தண்ண ீர் ேிடுேது


பித்ரு தீர்த்தம் எனப்கபயர். நொன்கு ேிரல் நுனிகைொல் ேிடுேது வதே
தீர்த்தம். சுண்டி ேிரலுக்கு கீ ழ் உள்ை உள்ைங்ளகயொல் ேிடுேது ரிஷி
தீர்த்தம் என்று கபயர்.

உள்ைங்ளகயிலிருந்து மணிக்கட்டு ேழியொக தீர்த்தம் ேருேது ப்ருஹ்ம


தீர்த்தம் என்று கபயர். ஆெமனம் கெய்யும் வபொது தண்ண ீர் அருந்துேது
ப்ருஹ்ம தீர்த்தம்.

--------பகாத்ரான்---------ஶர்மண: இம்மாதிரி( : )உள்ளசத ஹ என்று உச்ைரிக்க


பவண்டும். வசு ரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்போமி.

பித்ருக்களை ரக்ஷிக்க ஸ்ேதொ வதேி உண்டொக்க பட்டொள் என வதேி


பொகேதத்தில் உள்ைது.

1-2. அங்கிரபஸா ந: பிதபரா நவக்வா அதர்வாபணா ப்ருகவஸ்


பஸாம்ோஸ:

பதஷாம் வேகும் ஸுமததள ேக்ஞ்இோனாமபி பத்பர தஸளமனபஸ


ஸ்ோம:

----------பகாத்ரான்------ைர்மண: வசு ரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ்


தர்போமி.

அங்கீ ரஸ், அதர்ேொ, ப்ருகு என்று நமது பித்ருக்கள் அளழக்க படுகிறொர்கள்.


அேர்கள் மிக ெிறந்த குணமுள்ைேர். ஸந்ததிகைிடம் புதிது புதிதொக
அன்புள்ைேர். யொகத்தினொல்

ஆரொதிக்க தக்க அேர்கைது மங்கை கரமொன மனதில் நொம் இருக்க


வேண்டும்.

5
1:3. ஆேந்துந; பிதரஸ் பஸாம்ோபஸா அக்னிஷ்வாத்தா: பதிபிர் பதவ
ோசன:

அஸ்மின் ேக்ஞ்பே ஸ்வதோ மதந்த்வதி ப்ருவந்துபத அவந்த் வஸ்மான்.

--------பகாத்ரான்--------ைர்மண: வஸுரூபான் பித்ருன் ஸ்வதா நமஸ்


தர்போமி.

யொகம் கெய்யொமல் பித்ரு வலொகம் கென்ற அக்னிஷ்ேொத்தர் என்பேரும்


மவனொ வேகம் உள்ைேருமொன பித்ருக்கள் வதே யொன மொர்கமொக இங்கு
ேரட்டும். இங்கு நொம் கெய்யும் தர்ப்பண யக்ஞ்யத்தில் ஸ்ேதொ என்று
அைிக்கும் உணேினொல் ெந்வதொஷம் அளடயட்டும். பர வலொகத்தில் நமக்கொக
பரிந்து வபெட்டும். நம்ளம கொக்கட்டும்.

2-1. ஊர்ஜம் வஹந்தீர் அம்ருதம் க்ருதம் பே: கீ லாலம் பரிஸ்ருதம்


ஸ்வதாஸ்த தர்பேதபம பித்ரூன்.----------பகாத்ரான்--------ஶர்மண: ருத்ர
ரூபான் பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்போமி.

ஓ தீர்த்தவம கர்மேெமொகி , ஒரு ஸமயம் -மனுஷ்ய, வதே, ரொக்ஷஸ, (குணம்)


மரம், கெடி, ககொடி, ெண்டொைன் முதலிய பிறேிளய எங்கள் பித்ருக்கள்
அளடந்திருந்தொல் அேர்களுக்கு உெிதமொன அன்னம், அம்ருதம், கநய்,பொல்,
ரக்தம், கள், முதலிய அேரேர்களுக்கு உெிதமொன உணேொகி , பித்ரு
அன்னமொக இருந்து என் பித்ருக்களை ஸந்வதொஷ படுத்து.

2-2. பித்ருப்ேஸ் ஸ்வதா விப்ேஸ் ஸ்வதா நம: பிதா மபஹப்ேஸ்


ஸ்வதாவிப்ேஸ் ஸ்வதா நம: ப்ரபிதாமபஹப்ே: ஸ்வதா விப்ேஸ்
ஸ்வதா நம: -------பகாத்ரான்-------ைர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான்
ஸ்வதா நமஸ் தர்போமி.

ஸ்ேதொ என்று கூறி அைிக்கும் உணளே ேிரும்புேர்கைொன பித்ரு, பிதொமஹ,


ப்ரபிதொமஹர் ஆகியேர்களுக்கு ஸ்ேதொ என்று தர்ப்பணம் கெய்து
ேணங்குகிவறன். பித்ருக்கள் உண்டு கைிக்கட்டும்.

2-3. பே பைஹ பிதபரா பே ை பநஹ ோகும்ஸ்ை வித்மோகும் உைன


ப்ரவித்ம அக்பன தான் பவத்த ேதிபத ஜாத பவத ஸ்தோ ப்ரதக்கும்
ஸ்வதோ மதந்தி.-------பகாத்ரான் ---------ைர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான்
ஸ்வதா நமஸ் தர்போமி.

6
எல்லொம் அறிந்த ஓ அக்னிவய எந்த பித்ருக்கள் இந்த உலகத்தில் உள்ைனர்,
எேர் இங்கு இல்ளலவயொ எேளர நொம் அறிவேொவமொ , எேளர நொம் அறிய
மொட்வடொவமொ அேர் அளனேளரயும் நீர் அறிேர். ீ ஆதலொல் அேர்களுக்கு
ஏற்றதொக இந்த உணளே அேர்களுக்கு அைியும். அதனொல் அேர்கள்
ெந்வதொஷ மளடயட்டும்.

3-1. மதுவாதா ரிதாேபத மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வர்ீ ந ஸந்த்பவாஷதீ:


-----------

பகாத்ரான்--------ஶர்மண: ஆதித்ே ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்


தர்போமி.

பித்ரு தர்பணம் கெய்கின்ற எனக்கு கொற்று நன்ளமளய தரட்டும். நதிகளும்,


ஓஷதிகளும் மதுரமொனளத அைிக்கட்டும்.

3-2. மது நக்த முபதாஷஸி மதுமத் பார்திவகும் ரஜ: மது த்தேள ரஸ்து ந:
பிதா.

---------பகாத்ரான்--------ஶர்மண: ஆதித்ே ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா


நமஸ் தர்போமி.

இரவு, கொளல, பகல் ஆகிய கொலமும் நமக்கு இன்பத்ளத தரட்டும். பூமியின்


தூைியும் இன்பத்ளத தரட்டும். ஆகொயமும் கபடமில்லொமல் இன்பம்
தரட்டும்.

3-3. மதுமான்பனா வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ே: மாத்வர்ீ காபவா


பவந்து ந: ----------பகாத்ரான்-------ஶர்மண: ஆதித்ே ரூபான் ப்ரபிதாமஹான்
ஸ்வதா நமஸ் தர்போமி.

மரங்களும் எங்களுக்கு இன்பம் தரட்டும். ஸுர்யன் அதிக தொபமின்றி ஜீே


ெக்திளய அைிக்கட்டும்.பசுக்களும் மதுரமொன பொல் தந்து இன்பம்
அைிக்கட்டும்.

ஸ்த்ரீகளுக்கு தர்ப்பணம் கெய்யும் வபொது வேத மந்திரம் கிளடயொது.

7
--------வகொத்ரொஹொ--------நொம்ன ீ: (அல்லது தொ: )மொத்ரு ஸ்ேதொ நமஸ் தர்பயொமி
என்று மூன்று தடளே கெொல்ல வேண்டும்.

அர்த்தம் உணர்ந்து பித்ரு கர்மொளே ெரியொக புரிந்து நலம் கபற


வேண்டுகிவறன்!!!

You might also like