school

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 9

காலத்தின் அ ைம

அ ைமக் குழந்ைதகேள,

மகளிர் தினத்ைதெயாட்டி நைடெப ம் இந்த நிகழ்ச்சியில் பங்ேகற்பதில்

எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இங்ேக காலடி எ த் ைவத்த வினாடி தல்,

பள்ளியில் நான் படித்த நாட்கள்தான் என் கண் ன் ஒ கிற . உங்கைளப்

ேபான் , நா ம் என ேதாழிக டன் நட்ைபப் பரிமாறிக்ெகாண்ட காட்சிகள்

நிைன க்கு வந் ேபாகின்றன.

மகளிர் தினத்ைதப் பற்றிப் ேபச எவ்வளேவா இ ந்தா ம், இந்த

ெகாஞ்சேநரத்தில், காலத்தின் அ ைமையப் பற்றி ஒ சில வார்த்ைதகள்

மட் ம் ேபசிவிட் ச் ெசல்ல வி ம் கிேறன்.

 "இன் ெசய்ய ேவண்டியைத நாைளக்கு என் ஒத்தி

ைவக்காதீர்கள். ேநரத்தின் மதிப்ைப உணர்ந்தவர்கள் வாழ்க்ைகயின்

மதிப்ைப உணர்ந்தி ப்பார்கள்" என்றார் தன்னம்பிக்ைக நாயகியான

ெஹலன் ெகல்லர்.

 "Time and tide wait for none" என்ப நாெமல்லாம் அறிந்த ஆங்கிலப்

பழெமாழி.

1
 "எய்தற்கு அரிய இையந்தக்கால் அந்நிைலேய

ெசய்தற்கு அரிய ெசயல்" (489) - என்றான் வள் வன்.

இந்த உலகத்ைதேய விைலயாக ெகா த்தா ம் கடந் ெசன்ற

காலத்ைத ஒ ேபா ம் யாரா ம் தி ம்பப் ெபற டியா . பிற

ெபா ட்கைளப் ேபால ேநரத்ைத ேசமித் ைவக்க டியா .

பயன்ப த்தாவிட்டால் பனிக்கட்டிையப் ேபால கைரந் ேபாய் வி ம்

என்பதால், ஒவ்ெவா வினாடிைய ம் பயன்ப த்திேய ஆக ேவண் ம்.

மனித க்கு இைறவன் ெகா த் ள்ள அத்தைன விஷயங்களி ம்

விைல மதிக்க டியாத ஒன் , ேநரம்! ேநரம் இல்ைல என்

ெசால்ேவாரிடம் ஒ நாைளக்கு ஐம்ப மணி ேநரம் ெகா த்தா ம்

ேபாதா . ேநரம் ேபாதவில்ைல என் கூ பவர்கள், சரியாக

திட்டமிடாதவர்கள் என் தான் அர்த்தம்.

அன்றாட ேவைலக க்கு சரியாக ேநரத்ைத ஒ க்கினால், ேநரம்

ேபாதவில்ைல என்ற க த் ெபாய்யாகும். இ க்கின்ற ேநரத்ைத நல்ல

ைறயில் திட்டமிட் , ேதைவக்ேகற்றபடி நிர்வகித்தால்.. அன் க்

குழந்ைதகேள, நீங்கள் ஒவ்ெவா வ ேம எதிர்காலத்தில் ெவற்றியாளராக

ஆவ உ தி.

2
ெதாழில் ட்ப சாதனங்கள், ச க வைலதளங்கள் இவற்ைறெயல்லாம்

எல்ேலா ம் சரியாகப் பயன்ப த்த ேவண் ம். குறிப்பாக உங்கைளப் ேபான்ற

மாணவச் ெசல்வங்கள். சமீ பகாலங்களில் ஒ சிலர் இவற்ைற சரியாகப்

பயன்ப த்திக் ெகாள்ளாமல் ெபான்னான ேநரத்ைத வண்விரயமாக்கி


வ கின்றனர். வாழ்வின் அர்த்த ள்ள விஷயங்க க்காக ேநரம் ஒ க்காமல்

ச க வைலத்தளங்களில் வணாக்கலாமா?
ீ இ சரியா?

கிைடக்கும் ேநரத்தில் நிைறய விஷயங்கைள கற் ெகாள்ள ேவண் ம்.

நல்ல அ பவங்கைளப் ெபற ேவண் ம். ஏெனன்றால் வாழ்க்ைக ஒ

ைறதான், அ மீ ண் ம் கிைடத் விடா . வா ம் கால ம், இளைமக்

கால ம் மிக ம் கு கிய காலம்தான். எனேவ இந்த காலத்தில் நம்மால்

டிந்த வைர கிைடக்கின்ற ேநரத்ைத சரியாகப் பயன்ப த்தி ெகாள்ள

ேவண் ம்.

2012-ம் ஆண்டில் லண்டனில் நைடெபற்ற ஒலிம்பிக் ேபாட்டியில்

ஜைமக்கா நாட் வரர்


ீ உேசன் ேபால்ட் 100 மீ ட்டர் ஓட்டப் பந்தயத்ைத 9.63

விநாடிகளில் கடந் தங்கப்பதக்கம் ெபற்றார். உலகின் அதிேவக ஓட்ட வரர்


என்ற சாதைனைய ம் அவர் பைடத்தார்.

3
அேத நாட்ைடச் ேசர்ந்த Yohan Blake என்ற வரர்
ீ 9.75 விநாடிகளில் அேத

100 மீ ட்டைரக் கடந் இரண்டாம் இடம் பிடித்தார். இ வ க்கும் இைடேய

சில ைமக்ேரா ெசகண் தான் வித்தியாசம். காலம் எத் ைண உன்னதமான

என்பதற்கு இந்த உதாரணம் ேபா ம்.

ேபார் வரன்
ீ ெநப்ேபாலியைனப் பற்றி நான் படித்தைத உங்கேளா

பகிர்ந் ெகாள்ள வி ம் கிேறன்.

ேபார் நடந் ெகாண்டி ந்தேபா ஒ நாள் இர ேநரத்தில்

ெநப்ேபாலியன் அயர்ந் ங்கிக் ெகாண்டி ந்தான். எதிரிகள் எல்ைலயில்

ஊ வதாக ெதற்கு எல்ைலப் பைட வரர்களின்


ீ தைலவன் ெநப்ேபாலியன்

பணியாைள அ கி, ெநப்ேபாலிய க்கு அந்த தகவைல ெதரிவிக்குமா

கூறினான்.

பணியாள் தன்ைன எ ப்பியேபா , ங்கிக் ெகாண்டி ந்த

ெநப்ேபாலியன் ெகாஞ்சம் கூடப் பதறவில்ைல. ப க்ைகயில் இ ந்தவாேற,

"அலமாரியில் இ க்கும் 34-வ வைரபடத்ைத அந்த ெதற்கு

பைடத்தைலவனிடம் ெகா த் அதன்படி தன கட்டைளைய

நிைறேவற்றச்ெசால்" என் உத்தரவிட்டான்.

4
அைத அப்படிேய பின்பற்றி எதிரிகைள பைடத்தைலவன்

விரட்டியடித்தான். அதன் பின்னர் ெவகுேநரமாக சிந்தித் ப் பார்த்தான்.

அவ க்கு ஒ விஷயம் லப்படேவ இல்ைல. எப்படி கு கிய ேநரத்தில்

ெநப்ேபாலியனால் ஒ டிைவ எ த் வைரபடமாகத் தர டிந்த எனத்

ெதரியாமல் குழம்பினான்.

ஆனால், அந்த பைடத்தைலவ க்குத் ெதரிந்தி க்க நியாயமில்ைல.

ேபார் ஆரம்பிக்க இரண் வாரங்க க்கு ன்னதாகேவ, எல்லா

திைசகளி ம் எதிரிகளின் தாக்குதல் இ ந்தால், எப்படி அைத எதிர்ெகாள்வ

என் ெநப்ேபாலியன் சரியாகத் திட்டமிட்டி ந்தான். அதற்ேகற்ப

வைரபடங்கைள ம் தயாரித் ைவத்தி ந்தான்.

ேநர ேமலாண்ைமக்கு திட்டமி தல் மிக ம் க்கியம் என்பைதக்

காட் வ தான் இந்த சம்பவம்.

என்ைனப் பற்றி இங்ேக ஒ க ைர தந்தார்கள்… அ சற் விரிவாக

இ ந்தா ம்கூட, என் ைடய ெப ைமைய ெசால்வதற்காக அல்ல..

காலத்தின் அ ைமைய, என்ைனப் ேபான் , குழந்ைதகேள நீங்க ம்

அறிந் ெகாள்ளத்தான்.

5
ெதாைலக்காட்சி ெசய்தி வாசிப்பாளராக இ வைர 5,800 ெசய்தி

ல்லட்டின்கைள நான் வாசித்தி க்கிேறன். இதில் உங்க க்கு ெசால்ல

வி ம் வ என்ன ெதரி மா குழந்ைதகேள, இந்த 5800 தடைவகளில்

ஒவ்ெவா ைற ம் ெசய்திக்கு 15 நிமிடங்கள் ன்னதாக ெசய்தி

அரங்கத்தில் தயாராக இ ந்தி க்கிேறன். கடந்த 15 ஆண் களில் என்ேனா

பணியாற்றிய அத்தைன ேப க்கும் இ ெதரி ம்.

ஒவ்ெவா விஷயத்தி ம் இ க்கும் சிரமங்கள் ேபால, என் ைடய

ேவைலயி ம் எத்தைனேயா சிரமங்கள் இ க்கத்தான் ெசய்கின்றன.

எங்கைளப் ேபான்றவர்கள், ேநரம் காலம் பார்க்க டியா . உதாரணமாக

காைல 6 மணி ெசய்தி என்றால் இரண் மணி ேநரம் ன்னதாகத் தயாராக

ேவண் ம். இர 10 மணிக்கு ெசய்தி என்றால் வட்டிற்கு


ீ ெசன்

ஓய்ெவ க்க நள்ளிர ஒ மணி ஆகிவி ம்.

யலாக இ ந்தா ம் சரி, மைழயாக இ ந்தா ம் சரி பணியாற்றிேய

ஆகேவண் ம். ெகாேரானா காலத்தில் நீங்கள் எல்லாம் பார்த்தி ப்பீர்கள்.

ஏறத்தாழ 2 ஆண் க க்கு ெதாைலக்காட்சி ெசய்திகள் தான் மக்க க்கு

மிகப்ெபரிய தகவல் ெதாடர்பாக இ ந்த் .

6
அன்றாடம் கடினமான பணிச்சுைமயி ம், எனக்கு வி ப்பமான

விஷயங்கைள ெசய் ெகாண் தான் இ க்கிேறன். பரதநாட்டியத்ைத

ைறப்படி கற் க் ெகாண்ட நான், உங்கைளப் ேபான்ற குழந்ைதக க்கு

ெசால்லிக் ெகா த் வ கிேறன். ெதாடர்ச்சியாக 8 மணி ேநரம் ங்கி

எத்தைனேயா ஆண் கள் ஆகிவிட்டா ம், ஒ நா ம் எனக்கு சலிப்

ஏற்பட்டதில்ைல. அதற்குக் காரணம் ேநர நிர்வாகம்தான். உட க்கும்,

மன க்கும் அவ்வப்ேபா ஓய் ெகா த்தால்தான் உரிய ேநரத்தில் எைத ம்

ெசய்ய டி ம். இதற்கு ேயாகாப் பயிற்சி மிக ம் உத ம் என்ப என

அ பவத்தில் கண்ட உண்ைம.

அ ைமக் குழந்ைதகேள,

ஒ சி மணித் ளியின் அ ைம மரணத்தின் ெந க்கத்தில்

இ ப்பவர்க க்கும், அவர்கைளக் காப்பாற்ற ய ம் ம த் வ க்கும்

ெதரி ம்.

ஒ வினாடியில் றில் ஒ பங்கு ேநரத்தின் அ ைம ஒலிம்பிக்

ஓட்டப் பந்தய வரர்-


ீ வராங்கைனக
ீ க்குத் ெதரி ம்

ஒ வினாடியின் அ ைம விபத்தில் உயிர் தப்பியவைரக் ேகட்டால்

ெதரி ம்

7
ஒ நிமிடத்தின் அ ைம ரயிைலத் தவற விட்டவர்க க்குத் ெதரி ம்

ஒ மணி ேநரத்தின் அ ைம, பரபரப்பான நகரங்களில் ேபாக்குவரத்

ெநரிசலில் சிக்கிக் ெகாண்டவர்க க்குத் ெதரி ம்

ஒ நாளின் அ ைம லாக்ட னில் பாதிக்கப்பட்டவர்கள் எல்ெலா க்கும்

ெதரி ம். ((ெகாேரானா காலத்தில் எப்ேபா லாக்ட ைனத் தளர்த் வார்கள்.

எப்ேபா ேவைலக்குச் ெசல்ல டி ம், எப்ேபா பள்ளிக்குச் ெசல்ல

டி ம், ெவளியில் காய்கறி வாங்க டி ம். எப்ேபா வாக்கிங் ேபாக

டி ம், எப்ேபா ேவ ஊர்க க்குப் ேபாக டி ம், எப்ேபா நண்பர்கைள

சந்திக்க டி ம் என ஒவ்ெவா வ ம் ஏங்கித் தவித்தி க்கிேறாம்.))

ஒ வாரத்தின் அ ைம வாரப் பத்திரிைக ஆசிரியர்க க்குத் ெதரி ம்.

(பத்திரிைககளில் உள்ள விஷயங்கைள சிறப்பாக ெகா க்கவில்ைல என்றால்

ஒ பிரதிையக் கூட விற் விட டியா )

குழந்ைதகேள, ஒ மாதத்தின் அ ைம உங்கைளெயல்லாம் 10

மாதங்கள் சுமந் ெபற்ற தாய்க்குத் ெதரி ம்.

ஏேதா ஒ காரணத்தால் இ திப் ப ட்ைசயில் ேதால்வியைட ம்

ஒ சில மாணவ-மாணவிக க்குத் ெதரி ம் ஒ ஆண்டின் அ ைம.

8
அ ைமக் குழந்ைதகேள,

இைதப் பற்றிெயல்லாம் உங்களிடம் பகிர்ந் ெகாள்ளக் காரணம்,

ேநரத்ைத ஒ ெபா ம் வணாக்காதீ


ீ ர்கள். நாம் சாதைனயாளர்களாகக்

க ேவார் எல்ேலா ேம, அவரவர் ைறகளில் ேநரம்காலம் பார்க்காமல்

உைழத்தவர்கள்தான். ெபான்னான ேநரத்ைத சினிமா ேபான்ற ேகளிக்ைககள்,

ெசல்ேபான்கள், ேபஸ் க் ேபான்றவற்றில் ேநரத்ைத வணாக்காதீ


ீ ர்கள். நீங்கள்

எதிர்காலத்தில் எப்படி இ க்க ேவண் ம் என வி ம் கிறீர்கேளா, அந்த

இலக்ைக அைடய அதிகமான ேநரத்ைத ஒ க்குங்கள். நீங்கேள எதிர்பாராத

உயரத்ைத ஒ நாள் அைடவர்கள்.


பள்ளிப் படிப்பி ம், அ த் உயர்கல்விப் படிப்பி ம் நீங்கள்

அைனவ ம் மிகப் ெபரிய சாதைன பைடக்க வாழ்த் கிேறன்.

அைனவ க்கும் நன்றி…

You might also like