Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

பத்தாம் வகுப்பு தமிழ் வாராந்திரத் ததர்வு 3

1) பின்வரும் பாடலின் பபாருள் உணர்ந்து சரியான விடடடயத் ததர்ந்பதடுத்து எழுதுக.


காற்தே வா,
மகரந்தத் தூடைச் சுமந்துபகாண்டு மனத்டத
மயலுறுத்து கின்ே இனிய வாசடனயுடன் வா.
இடலகைின் மீ தும் நீரடலகள் மீ தும் உராய்ந்து மிகுந்த
ப்ராண – ரஸத்டத எங்களுக்கு பகாண்டு பகாடு
காற்தே வா.
எமது உயிர் -பநருப்டப நீடித்து நின்று நல்பலாைி தருமாறு
நன்ோக வசு

அ) காற்ேின்ேி அடமயாது உலக -----------------
1) உயிரியக்கம் 2) அணு இயக்கம் 3) மண்ணியக்கம் 4) வைி இயக்கம்
ஆ) பாரதியார் இந்தியா -----------------முதலிய இதழ்கைின் ஆசிரியராகப் பணியாற்ேினார்
1) தினகரன் 2) சங்கமித்திரன் 3) சுததசமித்திரன் 4) காவியமித்திரன்
இ) பாரதியார் -------------எனப் பாராட்டப்பட்டவர்
1) சங்ககவி 2) ஆ) பாட்டுக்பகாருபுலவன் இ) புரட்சிக்கவி ஈ) தமிழ்தமடத
ஈ) பாரதியார் எழுதிய காவியங்கள் குயில்பாட்டு --------------- ஆகும்
1) பாஞ்சாலி சபதம் 2) புதுயுகம் 3) அன்பின் வடு
ீ 4) காவியப்பாடவ
உ) வசனக்கவிடததய -------------- ததான்ேக் காரணமாயிற்று
1) சிறுகவிடத 2) பசய்யுள் 3) புதுக்கவிடத 4) பபருங்கவிடத

2) பின்வரும் பாடலின் பபாருள் அேிந்து சரியான விடடடயத் ததர்பதடுத்து எழுதுக.


சிறுதாம்பு பதாடுத்த பசடலக்கன்ேின்
உறுதுயர் அலமரல் தநாக்கி ஆய்மகள்
நடுங்கு சுவல் டகயல். “டகய
பகாடுங்தகாற் தகாவலர் பின்நின்று உய்த்தர
இன்தன வருகுவர் தாயர்” என்தபான்
நன்னர் நன்பமாழி தகட்டனம்
அ) இப்பாடடல எழுதியவர் _____________ யார்?
1) ஒைடவயார் 2) நப்பூதனார் 3) நல்தவட்டனார் 4) பபருங்பகௌசிகனார்
ஆ) இப்பாடல் இடம்பபற்றுள்ை நூல் -----------------
1) மடலபடுகடாம் 2) முல்டலப்பாட்டு 3) பரிபாடல் 4) நற்ேிடண
இ) இப்பாடலில் வந்துள்ை எதுடகச் பசாற்கடை எழுதுக
1) சிறுதாம்பு – உறுதுயர் 2) நடுங்கு – நன்னர்
3) தநாக்கி – தகாவலர் 4) தகட்டனம் – சுவல்
ஈ) ‘உறுதுயர்” என்பதன் இலக்கணக்குேிப்பு யாது?
1) விடனத்பதாடக 2) விடனச்பசால் 3) உரிச்பசால் 4) பபயர்ச்பசால்
உ) ஆய்மகள் என்பவர் யார்?
1) தடக்டக 2) மகள் 3) சிறுமி 4) இடடயர் குல நங்டக

3) சான்று தருக
அ) விடனத்பதாடக ------------
1) வசுபதன்ேல்
ீ 2) மதுடர பசன்ோன் 3) அண்ணன் தம்பி 4) சாடரப்பாம்பு
ஆ) தவற்றுடமத்பதாடக -------------
1) பகால்கைிறு 2) பால் பருகினான் 3) முறுக்கு மீ டச வந்தார் 4) பசடி பகாடி
இ) உவடமத்பதாடக -------------
1) மலர்க்டக 2) வட்டத்பதாட்டி 3) வைர் புகழ் 4) பசங்காந்தள்
ஈ) உம்டமத்பதாடக---------------
1)சிவப்புச் சட்டட தபசினார் 2) அண்ணன் தம்பி
3) தமார்க்குழம்பு 4) அன்புச்பசல்வன்
உ) அன்பமாழித்பதாடக -------------------
1) முறுக்கு மீ டச வந்தார் 2) மலர்க்டக 3) பசங்காந்தள் 4) ததர்ப்பபாகன்

4) நிரப்புக
அ) ஒரு பதாடரில் தவற்றுடம உருபுகள் மடேந்து வந்து பபாருள் உணர்த்துவது -------------
1) உருபும் பயனும் உடன்பதாக்க பதாடக 2) தவற்றுடம
3) தவற்றுடமத் பதாகாநிடலத்பதாடர் 4) தவற்றுடமத் பதாடக
ஆ) காலம் கரந்த பபயபரச்சம் ---------------
1) தவற்றுடமத்பதாடக 2) விடனத்பதாடக
3) பண்புத்பதாடக 4) அன்பமாழித்பதாடக
இ) சிேப்புப் பபயர் முன்னும் பபாதுப்பபயர் பின்னும் நின்று இடடயில் ஆகிய என்னும் பண்பு
உருபு பதாக்கி வருவது --------------
1) பண்புத்பதாடக 2) பண்புப்பபயர்
3) இருபபர ொட்டுப் பண்புத் பதாடக 4) விடனத்பதாடக
ஈ) உவடமக்கும் உவதமயத்திற்கும் இடடயில் உவம உருபு மடேந்து வருவது -------------
1) விடனத்பதாடக 2) பண்புத்பதாடக
3) உவடமத்பதாடக 4) உம்டமத்பதாடக
உ) எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அைவுப்பபயர்கடைத் பதாடர்ந்து
வருவது -----------------
1) உம்டமத்பதாடக 2) பண்புத்பதாடக
3) விடனத்பதாடக 4) தவற்றுடமத்பதாடக
ஊ) சிவப்புச் சட்டட தபசினார் என்பது --------------- வடக பதாடகச்பசால்
1) பண்புத்பதாடக 2) உவடமத்பதாடக
3) அன்பமாழித்பதாடக 4) உம்டமத்பதாடக
5) கூேியவாறு மாற்றுக
அ) டகயால் பதாழுது (தவற்றுடமத் பதாடகயாக்குக)
1) டகயால் பதாழுதான் 2) பதாழுத டக 3) டகபதாழுது 4) எதுவுமில்டல
ஆ) விண்ணும் மண்ணும் (உம்டமத்பதாடகயாக்குக)
1) விண்டணயும் மண்டணயும் 2) விண் மண்
3) விண்ணாலும் மண்ணாலும் 4) எதுவுமில்டல
இ) டபங்பகாடி தபான்ே இடட உடடய பபண் ஆடினாள் (அன்பமாழித்தபதாடகயாக்குக)
1) டபங்பகாடி தபான்ே பபண் ஆடினாள் 2) டபங்பகாடி தபான்ே இடட உடடய பபண்
3) டபங்பகாடி ஆடினாள் 4) பபண் ஆடினாள்
ஈ) டகமலர் (உவடமத்பதாடகயாக்குக)
1) டக தபான்ே மலர் 2) டகயில் மலர் 3) மலர்டக 4) மலர் தபான்ே டக

You might also like