Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

நாள் பாடக்குறிப்பு

வாரம் 2

பாடம் அறிவியல் வகுப்பு : 3 பாரதி வருகை : / 35


திகதி 2022-04-01 நாள் : நேரம் : 10.00 a.m. – 11.00 a.m.
தலைப்பு 1.அறிவியல் திறன் (முன் அனுமானிப்பர் / தொடர்புக் கொள்வர்
உள்ளடக்கத்தரம் 1.1 கற்றல்தரம் : 1.1.6 / 1.1.7
நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்

ஒரு சில நடவடிக்கைகளின் வழி ஊகிப்பர்.


வெற்றிக்கூறுகள்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்

ஒரு சில நடவடிக்கைகளின் வழி ஊகிப்பர்.


கற்றல் கற்பித்தல்
1.மாணவர்கள் பாடநூலிலுள்ள படங்களை உற்று நோக்குதல். (அ.நிலை: 2 / 3 / 4)
நடவடிக்கைகள்
2.அப்படங்களை ஒட்டிக் கேள்விகள் கேட்டல். மாணவர்கள் பதிலளித்தல்.

3.கலந்துரையாடலின் வழி முன் அனுமானம், தொடர்புக் கொள்ளுதல்

விளக்கத்தை அறிதல்.

4.மாணவர்கள் ஏற்கனவே செய்த அறிவியல் நடவடிக்கைகளுடன் தொடர்புப்

படுத்துதல்.

5.தொடர்புக்கொள்ளுதல் மூலம் மாணவர்கள் தகவல்,நிகழ்வு, மாற்றம்

போன்றவற்றை விளக்கிடப் பணித்தல்

6.மாணவர்கள் பயிற்சிகளுக்குப் பதிலளித்தல்.

7.ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமைதல்.


பாடத்துணைப்பொரு  பாட நூல்  இணையம்  வானொலி  பட அட்டை

ள்  பயிற்றி  மெய்நிகர் கற்றல்  தொலைக்காட்சி  மடிக்கணினி

 படவில்லை ppt  ஆராய்வுக்கருவிகள்  உருமாதிரி  மற்றவை

21 ஆம் நூற்றாண்டு  தாங்கும் வலிமை  கொள்கையுள்ளவர்  தொடர்பு கொள்ளும் திறன்

திறனும் பண்பும்  சிந்தனையாளர்  தகவல் நிறைந்தவர்  குழுவாகச் செயல்படுதல்

 அறியும் ஆர்வம்  அன்பானவர்

 பயன்படுத்துதல்  சிக்கல் அடிப்படையிலான கற்றல்

 பகுத்தாய்தல் கற்றல் அணுகுமுறை  ஆய்ந்தறிதல்வழி கற்றல்


உயர்நிலைச்
 மதிப்பிடுதல்  செயல்திட்ட அடிப்படையிலான கற்றல்
சிந்தனைத் திறன்
 உருவாக்குதல்  ¸கட்டுவியம்

 எதிர்காலவியல்

 சூழமைவுக் கற்றல்

விரவிவரும் கூறு  மொழி  சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பராமரித்தல்

 நன்னெறிப் பண்பு  ¯உலகளாவிய நிலைத்தன்மை

 நாட்டுப் பற்று  தகவல் தொழில்நுடபம்

 நிதிக்கல்வி  ஆக்கமும் புத்தாக்கமும்

 தொழில் முனைப்பு  அறிவியலும் தொழில்நுட்பமும்

சிந்தனை வரிப்படம்  வட்ட வரிப்படம்  இணைப்பு வரிப்படம்  மர வரிப்படம்  பல்நிலை நிரலொழுங்கு

 குமிழி வரிப்படம்  இரட்டைக் குமிழி  நிரலொழுங்கு வரிப்படம்

வரிப்படம் வரிப்படம்  பால வரிப்படம்

மதிப்பீடு  பயிற்சி  பார்வையிடல்  வாய்மொழி  திரட்டேடு

 மாணவர் படைப்பு  புதிர்  சோதனை  செயல்திட்டம்

You might also like