15 FEB 2022 BT Y3

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

தமிழ்மொழி ஆண்டு 3

நாள் பாடத்திட்டம்

வாரம் : 46 பாடம் : தமிழ்மொழி நாள் செவ்வாய்

திகதி 15.2.2022 நேரம் 9.00 – 10.00 காலை


மாணவர்
வகுப்பு 3 மார்வெல் 7 /7
எண்ணிக்கை
தொகுதி 7.உணவு
தலைப்பு எங்கள் கொண்டாட்டம்
3.3.26 ரகர, றகர எழுத்துகளைக்
உள்ளடக்கத்தரம் 3.3 கற்றல் தரம் கொண்ட சொற்றொடர்களை
உருவாக்கி எழுதுவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
நோக்கம் 1. ரகர, றகர எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்
2. ரகர, றகர எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களை வாசித்து எழுதுவர்.
இப்பாட முடிவில் மாணவர்களால்;
1. 3/5 ரகர, றகர எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களை உருவாக்கி எழுத
வெற்றிக்கூறு முடியும்.
2. ரகர, றகர எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களை அடையாளங்கண்டு எழுத
முடியும்.
பயிற்றியல் சிந்தனை ஆற்றல் விரவிவரும்கூறு கற்றல் வழி கற்றல் முறை
பண்புக்கூறு பகுத்தறிதல் தர அடைவு 4
பயிற்றுத்துணைப்
பாட நூல், பாடல், சூழல் அட்டை
பொருள்
1.ஆசிரியர் பாடநூலிலுள்ள வக்கியங்களை வாசிக்க மாணவர்கள் பின் தொடர்ந்து
வாசித்தல்.
2. மாணவர்கள் வாக்கியங்களிலுள்ள ரகர, றகர எழுத்துகளைக் கொண்ட
நடவடிக்கை சொற்றொடர்களை ஆசிரியருடன் துணையோடு அடையாளங்காண்தல்.
3. மாணவர்கள் ரகர, றகர எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்கள் தொடர்பான
படங்களோடு இணைத்தல்.
4. மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக
பதிலளித்தல் (க.த. 3.3.26)
5. ஆசிரியர் பாடத்தை மீட்டுணர்ந்து நிறைவு செய்தல்.
1. ரகர, றகர எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச் சுயமாக உருவாக்கி எழுதுதல்.
மதிப்பீடு
6/7 மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்.
1/7 மாணவர்கள் கற்றல் தரத்தில் ஆசிரியரின் துணையுடன் அடைந்தனர்.

● ____ / ____ மாணவர்கள் ________________ கற்றல் தரத்தில் பின்தங்கிய நிலையில்


உள்ளனர். ஏனெனில்,
சிந்தனை மீட்சி
________________________________________________________________________________
_____________________________________________________________

● ____________ கற்றல் தரம் நடத்தப்பெறவில்லை. ஏனெனில்,

தலைமையாசிரியர் குறிப்பு ●

You might also like