Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 17

Arthamulla Aanmeegam

இந்து தர்ம சாஸ் திரம் |


Hindu Dharma Sastram in tamil |
Best practices of hinduism
3 years ago • 2 Comments

Hindu Dharma sastram in Tamil


இந்து தர்ம சாஸ் திரம் | Hindu Dharma Sastram in tamil | Best practices of hinduism

1. திருக்கோயில் களை வலம் வருவது “ப்ரதக்ஷிணம் ” என் று


சொல் லப்படுகிறது. எப்பொழுதும் மும் முறை ப்ரதக்ஷிணம் வருவதே
சிறந்தது. நிச்சயம் ஒருமுறை ப்ரதக்ஷிணம் செய் வதைத் தவிர்க்க
வேண் டும் .
2. ஒரு கோயிலில் இருக்கும் போது, அடுத்த கோயிலின்
மேன் மைகளைப் பற்றிப் பேசுவது தவிர்க்கப்பட வேண் டும் .
3. சிவலிங் கத்திற்கு அபிஷேகம் செய் த பால் உட்கொள்ளப்படக்கூடாது.
ஆனால் , “சாளக்ராம” ஸிலாரூபத்திற்கும் , மற்றைய விஷ் ணு
கோயிலின் தெய் வங் களுக்கும் அபிஷேகம் செய் த பாலை
உட்கொள்ளலாம் .
4.விஷ் ணு ஆலயங் களில் கொடுக்கப்படுகின் ற துளஸி ப்ரஸாதத்தை,
சிரஸில் தரிக்கக்கூடாது. ஆனால் அவற்றை செவிகளில் வைத்துக்
கொள்ளலாம் .
5. ஆலயங் களில் அபிஷேகம் நடைபெறும் போதோ, நடை
சாற்றியிருக்கும் போதோ, வலம் வருவது தவிர்க்கப்பட வேண் டும் .
6.ஆலயங் களில் கொடியேற்றப்பட்டுவிட்டால் , மறுபடி கொடி
இறங் கும் வரை, அந்தக் கோயிலைச் சுற்றி வசிப்பவர்கள் தமது
இல் லங் களில் திருமணமோ, வேறு சுபகாரியங் களோ செய் வதைத்
தவிர்க்க வேண் டும் .
7. துளஸி தீர்த்தம் , நைவேத்தியப் பிரஸாதங் கள் இவற்றை வாங் கி
உண் ட பிறகு, கை கழுவுவது தவிர்க்கப்பட வேண் டும் .
8. ஈரமான துணிகளோடு, தெய் வ பூஜைகளும் , ஆராதனைகளும்
செய் வது தவிர்க்கப்பட வேண் டும் .
9. விளக்குத் திரியை விரல் களால் நீ க்குதலும் , சரிப்படுத்துதலும்
செய் யக்கூடாத செயலாகும் .. இப்படி செய் வதால் வறுமை ஏற்படும் .
10. பூஜையில் பயன் படுத்தப்படுகின் ற வெற்றிலை, பாக்கு ஆகியவை
இரட்டைப்படையிலேயே அமைய வேண் டும் . எப்பொழுதுமே,
ஒற்றைப்படையில் அவற்றை உபயோகிக்கக் கூடாது..
11. எப்பொழுதும் வாழைப்பழங் களை ஊதுவத்தி ஏற்றி வைக்கப்
பயன் படுத்தக்கூடாது.
12. அக்ஷதையைக் கொண் டு விஷ் ணுவிற்கு அர்ச்சனை
செய் யக்கூடாது.
13. இரும் பு, எவர்சில் வர் பாத்திரங் களில் அபிஷேகத்திற்கான நீ ரை
வைப்பது கூடாது. அபிஷேக நீ ரை தாமிரம் , பித்தளை, வெள்ளி
பாத்திரங் களிலேயே வைக்க வேண் டும் .
14. மணி சப்தம் எழுப்பாமல் பூஜை செய் யக்கூடாது. (ஒருசில பிரிவினர்
மணியை பூஜையில் உபயோகிப்பதில் லை. இது அவர்களது
சம் பிரதாயம் என் பதால் , அதற்கான காரணங் களை அவர்கள்
பெரியோர்களிடம் கேட்டு, தெளிவு பெறவும் ..)
15. இரும் பு, எவர்சில் வர் விளக்குகளை இறைபூஜையில் பயன் படுத்தக்
கூடாது.
16. பூஜையில் பயன் படுத்துகின் ற சங் கின் மீது அவசியம் துளஸி இலை
இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண் டும் .
17. தலையைத் துணியால் மூடிக்கொண் டு, எந்த மந்திர ஜபமும்
செய் யக் கூடாது.
18. காயத்ரி ஜபம் செய் யும் பொழுது, கைகள் கண் டிப்பாகத் துணியால்
மூடப்பட்டிருக்க வேண் டும் .
19. பூஜைக்குப் பயன் படுத்துகின் ற மணி, வெற்றிலை, பழங் கள் ,
பூக்கள் , வாழைஇலை, தர்ப்பம் முதலியவற்றை வெற்றுத் தரையில்
வைக்கக்கூடாது. அவற்றை எப்பொழுதும் ஏதாவது தாம் பாளம்
அல் லது தட்டில் தான் வைக்கவேண் டும் .
20. பூஜைக்கு உபயோகப்படுத்துகின் ற சந்தனக் குழம் பை
மண் அகலிலோ, தாமிரப் பாத்திரங் களிலோ வைக்கக்கூடாது.
21. சிவபூஜையில் தாழம் பூவை உபயோகிக்கக் கூடாது. (பொய் சாட்சி
சொன் னதால் தாழாம் பூ சிவனால் நிராகரிக்கப்பட்டதை நினைவு
கொள்ள வேண் டும் .)
22. சிவ பூஜை முடிந்த பிறகு சண் டிகேஸ் வரருக்கும் நைவேத்தியம்
செய் ய வேண் டும் .
23. தும் பைப்பூவைக் கொண் டு மஹாலக்ஷ் மிக்கு அர்ச்சனை
செய் யக்கூடாது.
24. துளஸி கட்டைகளை, ஹோமத்தீயில் இடக்கூடாது.
25. வில் வ இலையைக் கொண் டு சூரியனுக்கு அர்ச்சனை
செய் யக்கூடாது.
26. புனித நதிகளில் ஒருவர் நீ ராடிக் கொண் டிருக்கும் போது, அவருக்குப்
பின் னாலேயே நின் று மற்றொருவர் நீ ராடக்கூடாது.
27. நீ ராடுவதற்கு, வெந்நீ ரில் பச்சைத் தண் ணீரைக் கலக்கக் கூடாது.
பதிலாக பச்சைத் தண் ணீரில் வெந்நீ ரை சேர்க்கலாம் .
28. நீ ராடும் பொழுது பேசுவதோ, பாடுவதோ கூடாது. இது வருண
பகவானை அவமதிப்பது போலாகும் . இப்படிச் செய் வதால் நமது அழகு
அழிந்துபோகும் .
29. நீ ராடுவதற்கு முன் , சந்தனத்தை நெற்றியில் தரிக்கக்கூடாது.
30. விரத நாட்களில் எண் ணெய் குளியல் கூடாது..
31. பூஜையோ, ஹோமமோ செய் தபிறகு நீ ராடுவது கூடாது..
அதுபோன் றே உறவினர்களையும் , நண் பர்களையும் ஊருக்கு
அனுப்பிவிட்டு நீ ராடக்கூடாது.
32. காரணமில் லாமல் இரவு நேரங் களில் நீ ராடக்கூடாது.
33. தீபாவளியைத் தவிர, மற்ற நாட்களில் சூரிய உதயத்திற்கு முன்
எண் ணெய் ஸ் நானம் செய் யக்கூடாது.
34. ஆண் கள் மேல் சட்டை அணிந்துகொண் டு இறைவழிபாடு
செய் யக்கூடாது.
35. வெண் கலப்பாத்திரத்து நீ ரைக் கொண் டு, பாதங் களைக்
கழுவக்கூடாது..
36. நீ ரில் சூரியன் ப்ரதிபலிப்பதைக் காணக்கூடாது.
37. தலைப்பு (முந்தானை), கரை இல் லாத வேட்டி புடவைகளை யாரும்
அணியக்கூடாது. அதேபோன் று தீப்பொறி பட்டு சேதமடைந்த
வஸ் திரங் களையும் உபயோகிக்கக்கூடாது.
38. ஈரத்துணிகளோடு ஜப, தபங் களையோ, பூஜைகளையோ
செய் யக்கூடாது.
39. வடக்கு தெற்காகத் துணிகளை உலர்த்துதல் ஆகாது. பதிலாக,
கிழக்கு மேற்காக துணிகளை உலர்த்தலாம் .
40. வெற்றுக் கைகளால் உணவை பரிமாறக்கூடாது. சமைக்கப்படாத
உணவையும் , அப்பளம் வடை போன் ற பொரித்த உணவுகளையும்
தவிர மற்றவற்றைப் பரிமாற கரண் டிகளை உபயோகப்படுத்த
வேண் டும் .
41. இரவு நேரத்தில் நெல் லிக்காய் , இஞ்சி, தயிர், கீரை இவற்றை
உண் ணக்கூடாது.
42. தாமரை இலையைத் தவிர மற்ற இலைகளின் பின் புறத்தில்
உணவருந்தக்கூடாது.
43. பகல் நேரத்தில் பால் அருந்தக்கூடாது.
44. தாமிரப் பாத்திரத்தில் வைத்திருக்கும் பாலை அருந்தக்கூடாது.
45. பித்தளைப் பாத்திரத்தில் இருக்கும் இளநீ ரை அருந்தக்கூடாது.
46.உணவருந்தும் போது வலதுகையால் நீ ர் அருந்தாமல் , இடது கையை
உபயோகித்து நீ ர் அருந்த வேண் டும் .
47. பூணூல் அணிந்தவர்கள் அனைவரும் பரிசேஷணம் செய் த பிறகே
உணவருந்த வேண் டும் .
48. சாப்பிடும் போது அருகிலிருப்பவரைத் தொடாமல் சாப்பிட
வேண் டும் .
49. காம் பைக் கிள்ளி எறியாமல் வெற்றிலையை சுவைக்கக்கூடாது.
50. ஒரே பாயோ, ஒரே பலகையோ அல் லது ஒரே ஜமக்காளமோ இட்டு,
பலரும் குழுவாக அமர்ந்து சாப்பிடக்கூடாது. அப்படி இருக்கின் ற
இடங் களில் அதன் மீது தாம் உபயோகிக்கின் ற துண் டையாவது
விரித்து அமர வேண் டும் ..
51. அந்தி வேளையிலும் , அர்த்த இராத்திரியிலும் உணவருந்தக் கூடாது.
52. தலையை விரித்துப் போட்டுக்கொண் டு உணவருந்தக் கூடாது. ஈர
வஸ் திரத்துடனும் உணவருந்தக் கூடாது.
53. இருட்டில் அமர்ந்துகொண் டு உணவருந்தக் கூடாது. குறைந்தபட்சம்
உணவருந்தும் இடத்தில் ஒரு விளக்காவது எரியும் படி
பார்த்துக்கொள்ள வேண் டும் .
54. எள் சாதத்தையும் , எள்ளினால் செய் யப்பட்ட இனிப்பு
வகைகளையும் இரவில் சாப்பிடக்கூடாது.
55. குழுவாக உட்கார்ந்து சாப்பிடும் போது, ருசியான பண் டங் களை
அடுத்தவர்க்கு அளிக்காமல் உண் ணக்கூடாது.
56. பாயசம் , வடை போன் றவற்றை நைவேத்தியம் செய் துவிட்டு,
அடுத்தவர்க்கு அளித்தபிறகே நாம் உண் ண வேண் டும் .
57. பட்டு வஸ் திரங் களோடு உணவருந்தக் கூடாது. அப்படி ஒருவேளை
உணவருந்த நேரிட்டால் , பிறகு அவற்றை பூஜை செய் யும் போது
பயன் படுத்தக்கூடாது.
58. பூனை முகர்ந்த உணவை உண் ணக்கூடாது. அப்படி உண் டால் , அது
தரித்திரத்தை வரவழைக்கும் .
59. தர்ப்பையால் செய் யப்பட்ட பவித்திரத்தை அணிந்துகொண் டு,
தண் ணீரோ இதர பானங் களோ பருகக்கூடாது.
60. மிகுந்த காரத்தை உணவில் சேர்க்கக்கூடாது. இது “ரஜோ”
குணத்தை அதிகரிக்கும் .
61. சன் யாசிகள் சாப்பிட்ட உணவை உண் ணக்கூடாது.
62. திருமணமானவர்கள் தாமரை இலையில் உண் ணக்கூடாது.
63.உறங் கிக் கொண் டிருக்கும் முதியவர்களைத் தட்டி எழுப்பக்கூடாது.
64. படுக்கைகளை நோயாளிகளுடன் பங் குபோட்டுக்
கொள்ளக்கூடாது.
65. உறங் கும் போது வலதுபுறம் திரும் பிப் படுக்காமல் , இடது
புறமாகவே திரும் பிப் படுக்க வேண் டும் ..
66. வடக்கு தெற்காக ஒருபொழுதும் படுக்கக்கூடாது.
67. நல் ல சொப்பனம் கண் டபிறகு உறக்கத்தைத் தொடரக்கூடாது.
அப்பொழுதுதான் கனவு பலிக்கும் . துர்ஸ் வப்னம் கண் டால் , கடவுளிடம்
ப்ரார்த்தனை செய் துவிட்டு, கண் டிப்பாக உறக்கத்தைத் தொடரவும் .
68. ஆண் கள் இறை சந்நிதியில் எரிந்து கொண் டிருக்கும் விளக்குகளை
அணைக்கக் கூடாது.
69. ஐம் பது வயதைக் கடந்த ஆண் கள் திருமணம் செய் யக்கூடாது.
70. வெந்நீ ரால் சந்தியாவந்தனம் , ஆசமனம் , பரிசேஷணம்
ஆகியவற்றைச் செய் யக்கூடாது.
71.முடி வெட்டிய பிறகோ அல் லது இடுகாட்டிற்குச் சென் றுவந்த
பிறகோ, எண் ணெய் க் குளியல் செய் யக்கூடாது.
72. மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவன் கடலாடுதல் ,
மலையேறுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண் டும் .
73. ஆண் கள் கழுத்தில் சந்தனம் தரிக்கக்கூடாது.
74. பூஜை, ஜபம் , ஹோமம் , தர்ப்பணம் , ச்ரார்த்தம் , நமஸ் காரம்
ஆகியவற்றைச் செய் யும் பொழுது, ஆண் கள் அவசியம் உத்தரீயம்
(அங் கவஸ் திரம் ) அணிய வேண் டும் .
75. திருமணமாகாத ஆண் கள் காவி வஸ் திரம் தரிக்கக்கூடாது.
76. தகுந்த காரணமில் லாமல் , திருமணமான ஆண் கள் நாற்பத்தைந்து
நாட்களுக்கு மேல் தாடி வளர்க்கக்கூடாது.
77.தெற்கு மேற்கு ஆகிய திசைகளை நோக்கி ஆசமனம்
செய் யக்கூடாது.
78. ஆசமனம் செய் யும் பொழுதும் பவித்திரம் (தர்ப்பையால்
செய் யப்பட்டது) தரிக்கக்கூடாது.
79. முகக்ஷவரமும் , எண் ணெய் க்குளியலும் ஒரே நாளில்
செய் யக்கூடாது.
80. தந்தை உயிருடன் இருப்பவர்கள் , ஆட்காட்டி விரலில்
வெள்ளிமோதிரம் (தர்ஜனி முத்திரை) அணியக்கூடாது.
81. வீட்டில் ஹோமம் (ஔபாசனம் ) செய் யும் போது மனைவி இல் லாமல்
செய் யக்கூடாது.
82. தந்தை, மகன் அல் லது சகோதரர்கள் ஒரேநாளில் க்ஷவரம்
செய் துகொள்ளக்கூடாது.
83. ஆண் கள் செவ் வாய் கிழமைகளில் எண் ணெய் ஸ் நானம்
செய் யக்கூடாது.
84. காலையில் சந்த்யாவந்தனம் செய் த பிறகே பூஜையோ, ஜபமோ,
ஹோமமோ செய் ய வேண் டும் .
85. வீட்டிற்கு வருகை தருகின் ற சுமங் கலிப் பெண் டிருக்கு, குங் குமம்
தராமல் அனுப்பக்கூடாது.
86. பூசணிக்காயைப் பெண் கள் உடைக்கக்கூடாது.
87. மகளின் சேலையைத் தாயார் உடுத்தக்கூடாது.
88. கர்ப்பிணிப் பெண் கள் அடுப்புச் சாம் பலை நீ க்குவதும் ,
அடுப்பிலிருந்து தணலை சேகரிப்பதும் செய் யக்கூடாது.
89. கர்ப்பிணிப் பெண் கள் உலக்கையைப் பயன் படுத்தி இடிக்கின் ற
வேலையைச் செய் யக்கூடாது.
90. வீட்டுக்கு விலக்காய் இருக்கின் ற பெண் கள் , மற்ற பெண் களைத்
தீண் டக்கூடாது.

91.பங் குனி மாதம் பிறந்த பிறகு காரடையான் நோன் புச்சரடைக்


கட்டிக்கொள்ளக்கூடாது.
92. ஒருவருடத்தில் இரண் டு முறை சுமங் கலி ப்ரார்த்தனை
செய் யக்கூடாது.
93. திருமணமாகாத பெண் களுக்கு, அவர்கள் வீட்டில் பிறப்பு, இறப்பு
தீட்டுகள் கிடையாது.
94. செவ் வாய் , வெள்ளிக்கிழமைகளிலும் , விளக்கு வைத்த பிறகும் ,
பணம் கடன் தரக்கூடாது.
95. யமகண் டத்தின் போது எந்த சுபகாரியத்தையோ,
பிரயாணத்தையோ தொடங் கக்கூடாது.
96. குளிகை காலங் களில் அபர காரியங் களைச் (இறுதிக் கடன் கள் )
செய் யக்கூடாது.
97. விதை விதைத்தல் , மரங் கள் நடுதல் , முடி வெட்டுதல் , க்ஷவரம்
செய் தல் போன் ற காரியங் களை இரவு நேரத்தில் செய் யக்கூடாது.
98. அமாவாசை, பௌர்ணமி காலங் களைத் தவிர ஏனைய நாட்களில்
கடல் நீ ராடுதலைச் செய் யக்கூடாது.
99. கடல் நீ ரை வெறும் கைகளால் தீண் டக்கூடாது.
100. அந்தி நேரத்திலும் , சூரிய அஸ் தமனத்திற்குப் பிறகும்
பெருக்கக்கூடாது. அது ஏழ்மைக்கு வித்திடும் .
101. சூரிய அஸ் தமனத்திற்குப் பிறகோ அல் லது மாலை
பூஜையறையில் விளக்கேற்றிய பிறகோ, பணமோ, பொருளோ
யாருக்கும் கடனாகவும் கொடுக்கக்கூடாது.
102. அவரவர் பிறந்த நட்சத்திரத்தன் று பயணம் செய் வதைத் தவிர்ப்பது
நல் லது.
அதேபோன் று எந்த மருத்துவத்தையும் அன் று ஆரம் பிக்கவும் கூடாது.
103. செவ் வாய் , சனிக்கிழமைகளுக்கு சூரிய அஸ் தமனத்திற்குப்பிறகு
லக்ன தோஷம் இல் லை. அதனால் அவற்றை அஸ் தமனத்திற்குப் பிறகு
தோஷமான கிழமைகளாகக் கொள்ள வேண் டிய அவசியம் இல் லை.
104. ஒரு ஆண் பிறந்த மாதத்தில் , அவனுக்குத் திருமணம்
செய் யக்கூடாது.
105. சனிக்கிழமையைத் தவிர, மீதி நாட்களில் அரசமரத்தைத்
தீண் டக்கூடாது. ஆனால் எல் லா நாட்களிலும் வலம் வரலாம் .
106. நான் காம் பிறையைப் பார்க்கக்கூடாது.
107. செவ் வாய் , வெள்ளிக்கிழமைகளில் துணிகளைத் தைக்கக்கூடாது.
108. காலை வெயிலும் , இடுகாட்டுப்புகையும் நமது உடலைத்
தீண் டக்கூடாது. அவை தேக ஆரோக்யத்தைக் கெடுக்கும் .
ஆனால் மாலை வெயிலும் , ஹோமப் புகையும் நமக்கு நன் மையை
விளைவிக்கும் .
109. கன் னத்தில் கைவைத்துக்கொண் டு அமரக்கூடாது.
110. எரியும் நெருப்பைத் தாண் டக்கூடாது.
111. ஒரே நேரத்தில் இரண் டு கைகளாலும் தலையைச்
சொறியக்கூடாது.
112. கொட்டாவி விடும் போது வாயைக் கையினால்
மூடவேண் டும் ..அல் லது விரல் களால் சொடுக்குப் போடவேண் டும் .
113. வாயினால் ஊதி நெருப்பை (விளக்கை) அணைக்கக்கூடாது.. எந்த
சாப்பிடும் பொருளையும் (உ.ம் .. கொதிக்கின் ற பால் , பானங் கள் …)
வாயினால் ஊதக்கூடாது. அப்படி ஊதினால் அது உச்சிஷ் டமாகக்
(எச்சிலாக) கருதப்படும் .
114. கைகளைப் பின் புறமாகக் (முதுகுக்குப்பின் னே) கட்டக்கூடாது.
115. நெருப்பின் மேல் கைகளையும் கால் களையும் காட்டி சூடேற்றிக்
கொள்ளக்கூடாது.
116. நகங் களைக் கடிக்கக் கூடாது.
117. திருக்கோயில் களின் முன் பும் , நதிகளின் முன் பும் , அரச மரத்தின்
முன் பும் ஆத்ம ப்ரதக்ஷிணம் செய் யக்கூடாது.
118. தனக்கான மாலையைத் தானே கட்டக் கூடாது.
119. நம் நிழலை எண் ணெயிலோ, நீ ரிலோ பார்க்கக்கூடாது.
120. குரு −சிஷ் யன் , நந்தி −சிவன் , தந்தை−மகன் , சகோதரர்கள் ,
சகோதரிகள் , பசு−கன் று, கணவன் −மனைவி இவர்களின் குறுக்கே
போகக்கூடாது.
121. வெற்று உடலுடன் , காலைநேர வெயிலில் நிற்கக்கூடாது. இது
ஆயுளைக் குறைக்கும் .
122. பிச்சைக்காரர்களை விரட்ட, அவர்கள் முகத்தில் அடிப்பதுபோல
கதவைச் சாத்தக்கூடாது.
123. கஷ் டம் வந்தபோது, தூய் மையற்ற வார்த்தைகளைப் பேசுவதை
அறவே தவிர்க்க வேண் டும் .
124. (1) சொத்து விபரங் கள் , (2) வயது, (3) வீட்டில் நடக்கின் ற நிகழ்வுகள் ,
(4) உபதேச மந்திரம் , (5) வியாதிக்கு உண் கின் ற மருந்து (6) கிடைத்த
விருது/அவமானம் இவற்றைத் தகுந்த காரணங் கள் இன் றி,
அடுத்தவரிடம் பகரக்கூடாது.
125. தலைமுடி, நகம் போன் றவற்றை உடனேயே வீட்டிலிருந்து
அப்புறப்படுத்திவிட வேண் டும் . அவற்றை வீட்டிலேயே
வைத்திருக்கக்கூடாது.

மேலும் சில குறிப்புகள்

1.பூக்களை தொடுத்து கட்டும் போது, இடைவெளி இருக்கக்கூடாது.


அப்படி கட்டியுள்ள பூவை கடையில் வாங் காதீர்கள் . நீ ங் களாகவே
வாங் கி நெருக்கமாக தொடுத்து அணிந்துகொள்ளுங் கள் .அதனால்
கணவன் மனைவி உறவு மேம் படும் .

2.செவ் வாய் கிழமையும் , வெள்ளிகிழமையும் , கணவன் மனைவியுடன்


சண் டை போடாதீர்கள் .(எப்போதும் சண் டையில் லாமல் ஒற்றுமையா
இருப்பது நல் லது ) சுபகடாட்சம் குறைவு ஏற்படும் .
3.தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண் டியவை கோவில் ,
கோபுரம் , சிவலிங் கம் , தெய் வப் படங் கள் , நல் ல புஷ் பங் கள் , (
நந்தவனங் களில் இருக்கும் மலர்கள் ) மேகம் சூழ்ந்த மலைகள் , தீபம் ,
கண் ணாடி, சந்தனம் , மிருதங் கம் , கன் றுடன் பசு, உள்ளங் கை,
மனைவி, குழந்தைகள் .

4.வீடுகளில் பூஜை அறை என் று தனியாக வைத்துக் கொண் டிருந்தால்


அங் கு தேவை இல் லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து
வைக்காதீர்கள் . இது இறை சக்தியைக் குறைக்கும் .

5.அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம்


போடக்கூடாது.

6.பொதுவாக பெண் கள் நெற்றிக்கு திலகமிடாமல் ( குங் குமம் ) பூஜை


செய் யக்கூடாது.

7.பெண் கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால்


தலையை சொரிதல் ஆகாது.

8.கர்ப்பிணி ( பிரசவ காலங் களில் ) பெண் கள் தேங் காய் உடைத்தல்


கூடாது.

9.வீட்டின் நிலைகளில் ( வாசற்கால் கள் ) குங் குமம் , மஞ்சள் வைக்க


வேண் டும் . இதனால் தீய சக்திகளும் .
விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

10.நெய் , விளக்கு எண் ணெய் , நல் லெண் ணெய் , இலுப்பை எண் ணெய் ,
தேங் காய் எண் ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள்
விளக்கேற்றி பூஜை செய் தால் , தேவியின் அருளும் , மந்திர சக்தியும்
கிடைக்கும் .

11.ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ


ஏற்றக்கூடாது.

12.வீட்டில் பூஜை அறையில் தெய் வப் படங் களுடன் மறைந்த


மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங் கினால் ,
சிறந்த பலன் கிடைக்கும் .

13.சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

14.யாராவது தூங் கிக் கொண் டிருக்கும் போது காலை, மாலை


வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங் குபவர்கள் எழுந்த பிறகுதான்
விளக்கேற்ற வேண் டும் .

15.பூஜையின் போது விபூதியை நீ ரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை


பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீ ரில் குழைத்து பூசலாம் .
தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங் கள் .

16.பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம்


இருக்கும் போது பெண் கள் குங் குமம் இட்டுக் கொண் டால் மாங் கல் ய
விருத்தி ஏற்படும் .
17.விரத தினத்தில் தாம் பூலம் தரித்தல் , பகல் உறக்கம் , தாம் பத்திய
இணைவு, சண் டையிடுதல் கூடாது.

18.ஈர உடையுடனும் , ஓராடையுடனும் , தலைகுடுமியை முடியாமலும் ,


தலையிலும் , தோளிலும் துணியை போட்டுக் கொண் டோ, கட்டிக்
கொண் டோ வழிபாடு செய் யக் கூடாது.

19.தேங் காய் இரண் டுக்கு மேற்பட்ட துண் டுகளாக உடைந்தால் அதை


தெய் வத்திற்கு நிவேதனம் செய் யக்கூடாது.

20.புழுங் கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய் வங் களுக்கு


நிவேதனம் செய் யக்கூடாது.

21.தெய் வங் களுக்கு நிவேதனம் செய் யும் போது வெற்றிலை மற்றும்


பாக்குகளை இரட்டைப்படை எண் ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க
வேண் டும் .

22. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை


பழங் கள் , பூக்கள் , தர்ப்பங் கள் , ஸ் மித்துகள் போன் றவற்றை பூமியில்
நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன் ற பொருட்களின் மீது வைக்க
வேண் டும் .

23.வலம் புரிச் சங் கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல் வம் வந்து


சேரும் . ஏனெனில் வலம் புரிச் சங் கிலே மகாலட்சுமி வாசம் செய் கிறாள்
என் பது மகான் களின் கூற்று. பல மகோன் னதம் ஒரு வலம் புரிச்
சங் கிற்கு உண் டு.

24.செவ் வாய் , வெள்ளிக் கிழமைகளில் வெண் ணை உருக்கக் கூடாது.


காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும்
வெண் ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண் ணை உருக்கக்
கூடாது என் பார்கள் .

25. உறவினர்களை வெளியூர் செல் ல வழியனுப்பிய பிறகு அன் றைய


தினம் பூஜை, முதலியவைகளை செய் யக் கூடாது.

26.பெண் கள் வகிடு ஆரம் பத்தில் குங் குமப் பொட்டு கட்டாயம் வைக்க
வேண் டும் . ஸ்ரீமகாலட்சுமியும் , அம் பாளும் வகிட்டில் தான் நிரந்தர
வாசம் செய் வதால் சுமங் கலிகளுக்கு சகல சவுபாக்கியங் களை
யும் , மங் கலத்தையும் அளிப்பார்கள் .

27.வீட்டில் அரளி பூச்செடி வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில்


எழுந்ததும் அரளி பூச்செடியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள்
மறையும் . தானம் கொடுக்கும் போது சிறிது அரளி பூதானம் கொடுக்க
வேண் டும் . அரளியோடு தரப்படும் தானம் சிறப்பானது.

28.வெற்றிலை நுனியில் லட்சுமியும் , மத்தியில் சரவஸ் தியும் , காம் பில்


மூதேவியும் வாசம் செய் வதாக ஐதீகம் . எனவே வெற்றிலைக் காம் பை
கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க
வேண் டும் .
29.வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு
வைக்க வேண் டும் . அப்போது வெற்றிலையின் காம் புப் பகுதி சாமிக்கு
வலதுபுறம் இருக்கும் .

30.செல் வத்திற்குரிய தெய் வங் களான வெங் கடாஜலபதி, லட்சுமி,


குபேரன் ஆகியோர்களுக்கு செல் வத்தை வாரி கொடுப்பவரே
பரம் பொருள் ( சிவபெருமான் ) ஒருவரே ஆவார் இவர்களின் படங் களை
வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

31.நிவேதனம் செய் த தேங் காயை சமையலில் சேர்த்து அந்த உணவை


மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய் யக்கூடாது.

32.அன் னம் முதலியவற்றை எவர்சில் வர் பாத்திரங் களில் நேரடியாக


வைத்து தெய் வங் களுக்கு நிவேதனம் செய் யக்கூடாது. பாத்திரத்தில்
இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய் யலாம் .

33.கடல் நீ ரை கொஞ்சம் குளிக்கும் நீ ரில் கலந்து குளித்து வந்தால்


உடம் பில் உள்ள எதிர்மறை சக்திகள் அகலும் . புத்துணர்ச்சி
கிடைக்கும்

34.தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும்


ஆலயங் களுக்கு செல் லக்கூடாது.

35.சாமி படங் களில் உள்ள உலர்ந்த பூக்களை வீட்டில் வைக்கக் கூடாது..


காலில் மிதிபடாமல் நீ ர் நிலைகளில் சேர்ப்பது நல் லது.

36. வீட்டிற்கு வரும் சுமங் கலிகள் அனைவருக்கும் தாம் பூலம் குங் குமம்
கொடுத்து அனுப்ப வேண் டும் . வயது முதிர்ந்த சுமங் கலிகளிடம்
காலில் விழுந்து ஆசி பெற்று குங் குமம் அவர்களை வைக்க சொல் லி
பெறவேண் டும் . அவர்களுக்கும் தர வேண் டும் .

காலம் காலமாக பலர் செய் து வருகின் ற முறைகளை இங் கே


தரப்பட்டுள்ளது. பண வரவுகள் நிறைய வரும் என் பதை விட
தேவையற்ற செலவுகள் , நஷ் டங் கள் முதலில் குறையும் . நம் பிக்கை
இல் லாதவர்கள் படிக்கவேண் டாம் .நம் பிக்கையோடு கடைபிடித்தால்
பலனை உணரலாம் .

1.வியாழக்கிழமை குரு ஹோரை காலத்தில் குபேரனை வழிபட பணம்


வரும் .

2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல் கண் டுபோட்டு


தீபம் ஏற்ற லஷ் மி கடாட்சம் ஏற்படும் .

3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீ ங் கும் …

4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும் , ஏனெனில் குபேரன்


ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க
குபேரனருள் வரும் .

5. நமது வீட்டிற்கு வரும் சுமங் கலிப்பெண் களுக்கு நீ ர் அருந்ததரவும் .


பின் மஞ்சள் குங் குமம் தரவும் . இதனால் ஜென் மஜென் மாந்திர
தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும் .

6. அமாவாசை அன் று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. தலைக்கு


எண் ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில்
செய் யக்கூடாது.மதியம் வரை பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும் .

7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால் , தயர், குடிநீ ர், உப்பு,ஊசி, நூல்


இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும் .

8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண் ய


பலம் கூடும் . பண வரவு அதிகரிக்கும் .

9. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண் டலை


மகாலஷ் மிக்கு நைவேத்யம் செய் து நமது குடும் பத்தினர்மட்டும்
சாப்பிடவும் . தொடர்ந்து செய் து வர குடும் பத்தில் பண புழக்கம்
அதிகரிக்கும் .

10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக


உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும் .

11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன் றில் சுக்ரன் நீ சம் ,


பகையின் றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற
அன் றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான் .

12. பசுவின் கோமியத்தில் தினமும் அல் லது வாரம் ஒரு முறையாவது


சிறிதளவு (1ஸ் பூன் ) குளிக்கும் நீ ரில் கலந்து குளிக்கவும் , வீட்டில்
தெளிக்கவும் . 45 நாட்கள் விடாமல் செய் திட தரித்திரம் தீர்ந்து பணம்
வரும் .

13. முழு பாசி பருப்பை வெல் லம் கலந்த நிரில் ஊற வைத்துபின்


அதனை (மறுநாள் ) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும் . இதனை
தொடர்ந்து செய் து வர பணத்தடைநீ ங் கும் .

14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில்


தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங் கிட பணம் வரும் .
பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும் .

15. பெண் கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி


அதிகரிக்கும் .

16. பசும் பாலை சுக்ர ஓரையில் வில் வ மரத்திற்கு ஊற்றவும் . 24


வெள்ளிக்கிழமை செய் திட நிச்சயமாக பணம் வரும் ..
Arthamulla Aanmeegam

நீ ண் ட‌ஆயுளைப் பெற
மூன் றாம் பிறையை
வணங் குவோம்
3 years ago • Add Comment

*இன் று சந்திர தரிசனம் *

*நீ ண் ட‌ஆயுளைப் பெற மூன் றாம் பிறையை வணங் குவோம் !!*

மூன் றாம் பிறை தரிசனம் என் பது முற்பிறவி பாவத்தைப் போக்கும்


வல் லமைப் பெற்றது என் பார்கள் . சூரியனும் , சந்திரனும் ஒரே ராசியில்
இணைவதைத் தான் அமாவாசை என் கிறோம் .

அதே போல் ஒவ் வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன் றாம்


நாளை, மூன் றாம் பிறை நாள் என் கிறோம் . அமாவாசைக்கு அடுத்த
நாள் நிலவு தெரிவதில் லை. ஆனால் , மூன் றாம் நாளான துவிதியை
திதியில் தெரியும் நிலவு, அழகாகவும் , பிரகாசமாகவும் இருக்கும் .
மூன் றாம் பிறையானது இரவு வருவதற்கு முன் னே 6.30 மணியளவில்
தோன் றும் பிறை ஆகும் .

மூன் றாம் பிறையை தெய் வீக பிறை என் றே சொல் லலாம் . இந்த
மூன் றாம் பிறையை தான் சிவபெருமானார் தன் னுடைய முடியில்
அணிந்திருக்கிறார்.

மூன் றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும் , பேரானந்தமும் , மன


அமைதியும் கிடைக்கும் . மனக்கஷ் டங் கள் , வருத்தங் கள் எல் லாமே
நீ ங் கும் .

மூன் றாம் பிறையை தொடர்ந்து தரிசித்து வணங் க, பெண் களுக்கு


மாங் கல் ய பலம் ஏற்படுகிறது.

மூன் றாம் நாளில் சந்திர தரிசனம் காண் பவர்களுக்கு ஞாபக சக்தி


அதிகரிக்கும் . மனக்குழப்பம் நீ ங் கும் . கண் பார்வை தெளிவாகும் .

மூன் றாம் நாள் வரும் சந்திரனை அதாவது, மூன் றாம் பிறையை


பார்த்தால் ஆயுள் கூடும் என் பது நம் பிக்கை.
மூன் றாம் பிறையை கண் டால் சகல பாவங் களும் தொலையும் ,
மேலும் முற்பிறவி பாவம் போக்கும் , செல் வ வளம் பெருகும் , தேவைகள்
யாவும் பூர்த்தியாகும் , பிரம் மஹத்தி தோஷம் நீ ங் கும் .

இந்த மூன் றாம் பிறை தரிசனத்தை கண் டால் சிவபெருமானின்


பரிபூரண அருளைப் பெறலாம் .

Arthamulla Aanmeegam

ஓங் காரம் (பிரணவம் ) ஓம்


என் பதன் ஆராய் ச்சி
கருத்து | Om meaning
3 years ago • Add Comment

ஓங் காரம் (பிரணவம் ) ஓம் என் பதன் ஆராய் ச்சி கருத்து | Om meaning

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது


ஒலியே. அந்த ஒலியே பிரணவம் எனப்படும் . வாயைத் திறந்து
உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும் போது ‘ஓ’ என் ற
உருவமற்ற ஒலி பிறக்கின் றது. அவ் வொலியின் கடைசியில் வாயை
மூடும் போது ‘ம் ’ என் ற ஒலி தோன் றுகிறது.

இந்த ”ஓம் – ஓம் ” என் ற ஒலியையே பிரணவம் என் று கூறுவர்.

ஓம் என் னும் மூலமந்திரம் , இறைவனை அம் மையப்பனாக வுணர்த்தும்


ஒலிவடிவாகும் . அது ஓ என் னும் ஒரே யெழுத்தே. இன் னிசைபற்றி மகர
ஈறு சேர்க்கப்பட்டது. ஓங் காரம் எனினும் ஓகார மெனினும்
பொருளளவில் ஒன் றே.

வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங் கன் =


குலோத்துங் கன் என் பதுபோல் ) ஓகாரமாவது நோக்கியும் , எழுத்துப்
பேறான மகரத்தைச் சொல் லுறுப்பாகக் கொண் டும் , ஓம் என் பதை அ +
உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு
மேனியரையுங் குறிக்குமென் றும் , சிவனையும் சிவையையும்
மாயையையுங் குறிக்குமென் றும் , ஆதனையும் (ஜீவாத்துமாவையும் )
பரவா தனையும் (பரமாத்துமாவையும் ) மாயையையுங் குறிக்கு
மென் றும் , பலவாறு கூறுவர்.
ஓங் காரம் ஒரேயெழுத் தென் பதை,

“ஓரெழுத் தாலே யுலகெங் குந் தானாகி” (திருமந்திரம் 765)

“ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்” (திருமந்திரம் 941)

என் பவற்றாலும் , ஓங் காரம் அம் மையப்பனையுணர்த்தும் எழுத்


தென் பதை

ஓம் எனும் ஓங் காரத் துள் ளே ஒருமொழி


ஓம் எனும் ஓங் காரத் துள் ளே உருஅரு
ஓம் எனும் ஓங் காரத் துள் ளே பலபேதம்
ஓம் எனும் ஓங் காரம் ஒண் முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627-

ஓங் காரத் துள் ளே யுதித்த ஐம் பூதங் கள்


ஓங் காரத்த் துள் ளே யுதித்த சராசரம்
ஓங் கார தீதத் துயிர்மூன் றும் உற்றனை
ஓங் கார சீவ பரசிவ ரூபமே
-திருமந்திரம் 2628-

என் பவற்றாலும் அறியலாம் .

உலகம் தோன் றுவதற்கு முன் பு பிரவண ஒலியே நிலவி இருந்தது


என் றும் , பிரணவத்திலிருந்து விந்துவும் , விந்திலிருந்து நாதமும்
அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன் றிலிருந்து ஒன் றாகத்
தோன் றின எனத் தத்துவ நூல் கள் கூறுகின் றன.

ஓம் என் பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என் ற


மூன் றெழுத்தின் இணைப்பே ‘ஓம் ’. மனிதனின் உடலும் இறைவனின்
இயற்கை வடிவான ஓங் கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித
வடிவமும் அருள் வடிவம் தான் .

ஓம் என் ற பிரணவன் “அ” என் பது எட்டும் “உ”என் பது இரண் டும் என் ற
எண் களின் தமிழ் வடிவம் .

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய் த்தாவது போல்


உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.

அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது.


மனிதன் விடும் இரு வகை மூச்சுகள் . (உள் மூச்சு வெளி மூச்சு)
” உ ‘ எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. ” ம் ‘ ஆறு
அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன் பத்தை அது குறிக்கும்

அத்துடன் ” ஓம் ” என் ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங் கும் . அ உ ம்


என் ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.

இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள் :

அ என் பது முதல் வனான சிவனையும் உ என் பது உமையவள்


எனப்படும் சக்தியினையும் , சிவனும் சக்தியும் இணைந்த
சிவசக்தியினையும் குறிக்கும் .

இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் ” ஓ ” என பிள்ளையார்


சுழியாகவும் , “உ” எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக
‘சிவலிங் கமும் ’ ஒலி எழுத்தாக சொல் லும் போது ஓங் காரம் பிரணவம்
என் றும் ஆன் றோர்களும் , சான் றோர்களும் சொல் கிறார்கள் .

முதல் எழுத்து:

“ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்


அருவுருவாய் நின் ற பாசிவமுமாகி
தோதியென் ற சிவனிடமாய் ச் சத்தியாகித்
தொல் லுலகில் எழுவகையாந் தோற்றமாகி ”

என் னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம் .

சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :


” ஒடுக்கமடா ஓங் காரக் கம் பமாச்சு
ஓகோகோ அகாரமங் கே பிறந்ததாச்சு ”
– என் றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன் , சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங் கார


மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே ” அ ” உள்ளது. அத்துடன்
எழுத்துக்களைக் குறிக்குங் கால் , தமிழ், தெலுங் கு, கன் னடம் ,
மலையாளம் , சமஸ் கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல்
எழுத்து.

” அகரமுதல எழுத்தெல் லாம் ஆதி


பகவன் முதற்றே உலகு ”

என் ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,

அகத்தீசப் பெருமான் தனது மெய் ஞான சூத்திரத்தில் ,

அவ் வாகி உவ் வாகி மவ் வுமாகி,


ஐம் பத்தோ ரெழுத்துக்கு தியாகி ”
அகாமுதல் அவ் வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் ”

என் று பாடியுள்ளத்தின் மூலம் நன் கு அறியலாம் .


உருவமும் - உடலும்

உடம் பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி


இதுவே கருவில் தரிக்கும் பிண் டத்திற்குக் காரணமாய் விளங் குகிறது.

ஆண் டவன் அவ் வெழுத்தின் உருவமாய் உடம் பினுள் அமைந்துள்ளார்


என் பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங் கும் .

“கண் டது அவ் வென் னுங் கடைய தோரட்சாம் ,


பிண் டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே”

– மச்சைமுனி தீட்சை ஞானம்

உந்தியினுள் ளெ அவ் வும் உவ் வுமாய் மவ் வுமாகி

விந்துவாய் நாதமாகி விளங் கிய சோதிதன் னை

– அகஸ் தியர் முதுமொழி ஞானம் .

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல் லது மேல் வாயைத்


தீண் டாமலேயே தொண் டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும்
போது
உண் டாகும் எல் லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 – ல்

அவ் வென் னும் அட்சாத்தில் நாடிதோன் றும்


அந்நாடி தானின் று தத்துவந் தோன் றும்
எவ் வென் னு மெலும் பு தசை புடை நரம் பும்
ஈலிட்டு பழுவோடிரண் டு கொங் கையுமாம்
முவ் வென் று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங் ஙனே யோருருமாக்கி ”

என் று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம் பிற்கும் இதுவே முதல்


காரணமென நன் கு தெளிந்துணரலாம் .

ஓங் காரம் , பிரவணம் . இது எல் லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து


அகத்தும் , புறத்தும் , இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ்
தங் கி நிற்கும் .

இதை விளக்கும் படி திருமூலர்,

ஓங் காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்


நீ ங் கா வகாரமும் நீ ள் கண் டத் தாயிடும் ” என் று கூறியுள்ளார்.

ஓங் காரத்தி தத்துவம் , அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.

அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும் , உகாரவொலி


பின் தோன் றிக் காத்தல் தொழிலையும் . மகாரவொலி முடிவாதலின்
அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங் கே இணைத்து
அடக்கி நிற்கும் .

“ஓம் ” எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம்


செய் தால் இதன் பலன் அதிகம் . ஐம் புலன் களின் தொழில் கள் இயக்கம்
அடைந்து மனது நிலைபெறும் . ஐம் புலக் கதவு அடைபடும் .
தன் னையும் , உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங் கள் மறந்து மனம்
நிலைப்படும் .

குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும் .மெய் ஞான விசாரணை


விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல் லாத
ஒன் றாகிவிடும் . இந்த விரிந்த அண் டப்பார்வை உண் டாகும் .

“ஓம் ” என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும் . அதனால்


ஒழுக்கம் ஏற்பட்டு உண் மை அறிவு இன் னதென் று நன் கு நமக்கு
விளங் கும் . இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய் , முகம் ,
ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து
மற்றோருக்கு வழிகாட்டும் தன் மை நீ ங் களும் காணலாம் .

ஆனால் முயன் றால் நிச்சயம் சாதித்துவிடலாம் . ஒரே சமயத்தில்


மனதின் வெவ் வேறு ஓட்டங் களை, நாம் விரும் பிய பாதைகளில்
செல் லுமாறு செய் வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ்
சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும் போது ஒரே நேரத்தில்
மூன் று நான் கு காரியங் களிலாவது மனதை, கவனத்தைச்
செலுத்தலாம் . வேகமாக சிந்திக்கலாம் . சிந்தனையின் பல படிகளைத்
தாண் டி முடிபுகளை விரைவாக அடையலாம் .

போன் றவை எளிதானவைதானே!

பலர் காயகல் பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள் . இதை


உண் டவர்கள் நரை, திரை மாறி பொன் போல் உடல் ஒளிர்ந்து –
சாவில் லாது என் றும் இளமையுடன் வாழலாம் என் பர்கள் . ஆயினும்
அந்த காயகல் பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல் பம்
பெற ஒரு வழி உண் டு.

அதிகாலை எழுந்ததும் , இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள்


தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ‘ ஓம் ‘ என் னும் மந்திரத்தை
மனதால் உச்சரிக்க வேண் டும் .உச்சரிக்கும் போது நமது மூக்கின்
வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத்
துவார வழியாக காற்றை வெளியிட
வேண் டும் .

“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்


காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில் லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே ” – என் கிறார்.

இருகாலும் என் பது இரு காற்று வழி. இடகலை, பிங் கலை. அவ் வாறு
இரண் டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே
முறையில் ஏற்றிப் பின் பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய் தல்
வேண் டும் . இவ் வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை
இவ் வுகத்தார் அறியவில் லை. அவ் வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு
சுழற்சியை வெல் லும் ஆற்றல் அறிந்தவர்கள் .

வாழும் கலை என் று மனிதரை நீ ண் ட நாள் வாழ வைக்கும்


கலையினை நம் பண் டைப் பெருமைக்குரிய சித்தர்கள் ‘தாம் பெற்ற
இன் பம் இவ் வையகம் பெறுக’ என் ற நோக்கில் தெளிவாக
சொல் லியுள்ளார்கள் .

காயசித்தியின் பெருமையினை ‘காகபுசண் டர்’ பாடலைக்


காண் போம் :

பாரப்பா பன் னிரண் டு முடிந்துதானால்


பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான் கு சென் றால்
நேர்மையுள்ள வயது மீரண் டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன் று வயதாச்சுதப்போ
தாரப்பா பன் னிரண் டுக்கோர் வயதாய் த்
தான் பெருக்கி வயததுவை எண் ணிக்கொள் ளே ….

ஒன் றில் லாமல் ஒன் றிலில் லை. இதனை மெய் பிக்கவே சிவனும் –
சக்தியும் . உலக மாந்தர்களும் அவ் வாறு எண் ணி ஒழுகல் வேண் டும் .
ஆணும் – பெண் ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன் ப – துன் பம்
எல் லாவற்றிலும் இருவருக்கும் சம பங் கு உண் டு என் பதை
மெய் பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ் வரர் உருவமாக சரிபாதி உடல் .

“ஓங் காரத் துள் ளொளி உள் ளே உதயமுற்


றாங் கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங் கால முன் னார் பிறவாமை சார்வுறார்
நீ ங் காச் சமயத்துள் நின் றொழிந் தார்களே.”

ஓங் காரத்தில் உள் ளொளி வண் ணமாக இருப்பவன் சிவன் . அவன்


அருளின் தோற்றம் அங் கே உண் டாக ஆங் காரம் ஒழிந்து சிவனடியின்
இன் ப நுகர்வு கைவரும் . இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண் டென
எண் ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு
இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல் வர்.

படத்தை உற்றுப் பாருங் கள் . விநாயகரின் தலை “ஓம் ” உடன்


பொருந்தியிருக்கிறது அல் லவா? “ஓ”வின் இரு சுழிகள் இரு கண் கள் .
ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என் பது இதற்காகத்தான் .
விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன் றுதான் . ஞானத்தின்
இருப்பிடம் தலையில் தான் . ஆக, பிரணவம் எனும் “ஓம் ” மனிதனின்
தலைக்குள்தான் உள்ளது.

ஓம் /om/ॐ/aum/ओं/唵 is the cosmological sound of creations. Scientifically it’s known as


the sound of ‘big bang’.

You might also like