Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 8

தேசிய வகை சுங்கை புவாயா தமிழ்ப்பள்ளி

அறிவியல் புதிர்
ஆண்டு 1
பெயர் : ________________________________________

அனைத்து கேள்விகளுக்கும் விடை எழுதுக.


அ. சரியான ¯¼ø உறுô புகளுக்கு வட்டமிடுக. (5 புள்ளிகள் )

1.
பார்த்தல்

2.
முகர்தல்

3.
சுவைத்
தல்

4. உணர்த
ல்

5. கேட்டல்

ஆ.அறிவியல் அறை விதிமுறைகளைக் குறிக்கும் செயல்களுக்கு (/) என


அடையாளமிடுக. (5 புள்ளிகள் )

1
இ.உயிருள்ள பொருள்களுக்கு சிவப்பு வண்ணமும் உயிரற்றப் பொருள்களுக்கு நீல வர்ணமும் தீட்டுக.
(5 புள்ளிகள் )

ஈ சரியான உடல் உறுப்புகளைப் பெயரிடுக. (5 புள்ளிகள் )

2
உ. சரியான விடைக்கு வட்டமிடவும். (8 புள்ளிகள்)

1. எது வன்தண்டு கொண்ட தாவரம்?

A. B. C.

2. கீழ்க்காணும் தாவரத்தின் இலையின் வகை என்ன?

A. நேர்க்கோடு நரம்பு
B. கிளைப்பின்னல் நரம்பு
C. பெரிய நரம்பு

3. கீழ்க்காணும் தாவரம் எந்த மண்ணில் வளரும்?


A. களிமண்
B. தோட்ட மண்
C. மணல்

4. கீழ்க்காணும் படம் களிமண்ணைக் காட்டுகிறது. இம்மண்ணில் எந்தத் தாவரம் செழித்து


வளரும்?
A. B. C.

நெல் மூங்கில் தென்னை மரம்

5.கீழ்க்காணும் விலங்கின் X பகுதியின் பயன் என்ன?

A. அழகாக இருக்க
X
B. தற்காத்துக் கொள்ள
C. வேகமாக ஓட
3
6. மழை பெய்யும்போது ஏன் குடையைப் பயன்படுத்துகிறார்கள்?

A. குடை அழகாக உள்ளதால்


B. மின்னல் தாக்காமல் இருக்க
C. உடல் நனையாமல் இருக்க

7. படம் சில பொருள்களைக் காட்டுகிறது.

P Q R

காந்தம் எந்தப் பொருள்களை ஈர்க்கும்?

A. P மற்றும் R B. R மட்டும் C. Q மற்றும் R

8.. கீழ்க்காணும் படங்களில் எது சதுரம் ஆகும்?

A. B. C.

ஊ. படத்திற்கு ஏற்ற சரியான காந்தப் பெயருக்கு வட்டமிடவும். ( 2 புள்ளிகள் )

1..

குதிரை லாடக் காந்தம் ‘U’ வடிவக் காந்தம்

2.

சட்டக் காந்தம் நீள் உருளைக் காந்தம்

4
எ. கீழ்க்காணும் பொருள்களைச் சரியான பயன்பாட்டிற்கு ஏற்ப இணைக்கவும்.(5 புள்ளிகள் )

1.
தரையில் சிந்திய நீரைத் துடைக்க

2.
மழையில் நனையாமல் உடலைப்
பாதுகாக்க

3. உடலிலுள்ள வியர்வையைத்
துடைக்க

4.
நீரைச் சேமித்து
வைக்க

5.
கால்கள், கைகள்
நனையாமல் இருக்க

5
ஏ. கோடிடப்பட்ட இடத்தில் சரியான விடையை எழுதவும். ( 5 புள்ளிகள் )

குளம் கடற்கரை மலை குன்று ஆறு

1. 2. 3.

__________________ __________________ __________________

4. 5.

__________________ __________________
_____________________________________________________________________________
ஐ. நீரை ஈர்க்காத பொருள்களுக்கு வண்ணமிடுக. ( 4 புள்ளிகள்)

ஒ. பாள வடிவங்களைக் கோடிட்டு இணைக்கவும். ( 8 புள்ளிகள்)

6
1. 5.
கனச் சதுரம்

கூம்பகம்

2. 6.
சதுரம்

உருண்டை

3. 7.

கூம்பு

கனச் செவ்வகம்

4.
8.
நீள் உருளை

முக்கோணம்

ஓ. கீழ்க்காணும் தாவரங்களுக்கு ஏற்ற மண்ணின் பெயரை எழுதவும். ( 6 புள்ளிகள்)


7
மணல் களிமண் தோட்ட மண்

மணல் களிமண் தோட்ட மண்

நெற்கதிர் தென்னை மரம்


1. 4.

---------------------------------- -------------------------------------
தாமரைச் செடி செம்பரத்தைச் செடி
2. 5.

---------------------------------- -------------------------------------

பப்பாளி மரம் கள்ளிச் செடி


3. 6.

---------------------------------- -------------------------------------

You might also like