Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

மாணவர்கள் பகுதிநேர நவலை செய்வது ேல்ைதா?

“காலம் ப ான் ப ான்றது” என் து நாம் அனைவரும் நன்கறிந்த ஒரு ப ான்ப ாழி.
இன்று காலத்தின் அருன னை உணர்ந்த ாணவர்களில் சிலர் தங்கள் ப ான்ைாை
பநரத்னத பவட்டிப் ப ச்சிலும் வீண் ப ாழுதுப ாக்கிலும் விரை ாக்கா ல் ைனுள்ள
வழியில் பெலவிட வினைகின்றைர். அத்தனகை ாணவர்களுள் ஒரு குதியிைர் குதிபநர
பவனல பெய்வதில் ஆர்வம் காட்டுகின்றைர். சிலர் தாங்களாகபவ விரும்பிப் குதிபநர
பவனலனைச் பெய்கின்றைர். பவறு சிலர், காலத்தின் கட்டாைத்தாலும் குடும் ச் சூைல்
காரண ாகவும் குதி பநர பவனலனைச் பெய்ை பவண்டிை நினலக்குத்
தள்ளப் டுகின்றைர். எது எப் டியிருப்பினும் டிக்கின்ற வைதில் ாணவர்கள் குதிபநர
பவனலகனளச் பெய்வதால் அவர்கள் ல வினளவுகனளச் ெந்திக்க பநரிடுகின்றது.

முதலில் ாணவர்கள் குதிபநர பவனல பெய்வதால் வினளயும் நன்ன கள் ற்றி


ஆராய்பவாம். “ ணம் த்தும் பெய்யும்”, “ ணம் ாதாளம் வனர ாயும்”, என்பறல்லாம்
ணத்னதப் ற்றிப் ல ைப ாழிகள் இருப்பினும் இன்னறை ாணவர்கள் லருக்குப்
ணத்தின் அருன பதரிவபத இல்னல. தங்களுனடை ப ற்பறார், ணத்னத ஏபதா
ரத்திலிருந்து றிப் தாகபவ எண்ணிக்பகாண்டு வீண்பெலவு பெய்கின்றைர்.
இப் டிப் ட்ட ாணவர்கள் குதிபநர பவனலகளில் ஈடு டும்ப ாது ணத்தின்
அருன னையும் உனைப்பின் உன்ைதத்னதயும் உணர்ந்துபகாள்வர். நம்முனடை ப ற்பறார்
அரிதின் முைன்றுதான் ப ாருளீட்டுகின்றைர் என்ற உண்ன அவர்களுக்குப் புலப் டும்.
இதைால், ப ற்பறார்மீது அவர்களின் உள்ளத்திலிருந்து தனி ரிைானத ஊற்பறடுக்கும்;
அன்பு கூடும். அபதாடு நின்றுவிடா ல் திட்டமிட்டுச் பெலவு பெய்ைவும் ஓர்
எறும்பினைப்ப ான்று சிறுகச் சிறுகச் பெமிக்கவும் அவர்கள் கற்றுக்பகாள்வர்.

ப ற்பறார் அதிகம் டித்திராத ஒரு சில குடும் ங்களில் தங்கள் பிள்னளகனளப் டிக்க
னவக்க இைலா லும் அவர்களின் பதனவகனள நினறவு பெய்ை முடிைா லும் அந்தப்
ப ற்பறார்கள் விழிபிதுங்கி நிற்கின்றைர். பிள்னளகனளக் கனரபைற்ற அவர்கள்
டாத ாடு டுகின்றைர். இத்தனகை குடும் ச் சூைலில் உள்ள பிள்னளகள் குதிபநர
பவனல பெய்து ணம் ஈட்டிைால் ப ற்பறாரின் சுன ப ரு ளவு குனறயும். குதிபநர
பவனல பெய்யும் ாணவர்கள் தங்கள் ப ற்பறாருக்குத் பதால்னல பகாடுக்கா ல்
தங்கள் பதனவகனளத் தாங்கபள நினறபவற்றிக் பகாள்ளலாம்; குடும் த்தில்
ஏபதனும் எதிர் ாராத பதனவ ஏற் டும்ப ாது ப ற்பறாருக்குக் னகபகாடுக்கலாம்.
தங்களுனடை டிப்பிற்கு ஆகும் பெலவினை ஈடுகட்டவும் ப ற் டிப்ன த் பதாடரவும் தாம்
ஈட்டிை ணத்னதப் ைன் டுத்திக்பகாள்ளலாம். துனணப் ாட வகுப்புகள் அல்லது
கூடுதலாக ஏபதனும் திறன்கனளக் கற்றுக்பகாள்ளும் யிற்சி வகுப்புகள்
ப ான்றைவற்றிற்கு அப் ணத்னதப் ைன் டுத்திக்பகாண்டு ாணவர்கள் தங்கனள
ப ம் டுத்திக்பகாள்ளலாம். ப லும், ப ற்பறாரின் திரு ண நாள், உடன்பிறப்புகளின்
பிறந்தநாள் ப ான்ற இனிை தருணங்களில் அவர்களுக்குப் ரிசுகனள வாங்கிக்பகாடுத்து
அவர்கனள கிழ்விக்கலாம். தாப சுை ாகச் ெம் ாதித்த ணத்னதக்பகாண்டு த து
அன்புக்குரிைவர்களுக்குப் ரிசுகனள வாங்கிக் பகாடுக்கும்ப ாது ட்டற்ற கிழ்ச்சி
ஏற் டும் என் னத றுப் தற்கில்னல.

ாணவர்கள் குதிபநர பவனல பெய்யும்ப ாது அவர்கள் சுதந்திர ாக வாைக்


கற்றுக்பகாள்கின்றைர்; பொந்தக்காலில் நின்று எனதபைா ொதித்துவிட்டனதப்ப ால்
ப ருமிதம் பகாள்கின்றைர். இதைால், அவர்களின்மீது அவர்கள் பகாண்டிருக்கும் திப்பு
உைர்கிறது; அவர்களின் தன்ைம்பிக்னக கூடுகிறது; பெய்யும் பெைல்கனளத் திட்டமிட்டுச்
பெய்தல், ப ாறுப்புணர்ச்சியுடன் நடந்துபகாள்ளுதல், காலந்தவறான ப ான்ற
ண்புகனள இைல் ாகபவ னகவரப்ப றுகின்றைர்; பவனல பெய்வதன்மூலம் நாட்டின்
ப ாருளிைலுக்கும் ஒருவனகயில் அவர்கள் ங்களிக்கிறார்கள். ப லும், “அறம் பெை
விரும்பு” என் து ஒளனவயின் அருள்ப ாழி. இதற்பகற் ப் குதிபநர பவனல பெய்யும்
ாணவர்கள் த து உனைப் ால் ப ற்ற ணத்னதக்பகாண்டு துன் த்தில் இருப்ப ார்க்கு
உதவி பெய்யும் ப ரும்ப ற்றினையும் ப ற்றுக்பகாள்கின்றைர்.

“ஏட்டுச் சுனரக்காய் கறிக்கு உதவாது என் ார்கள்”. ாணவர்கள் குதிபநர


பவனல பெய்தால் வகுப் னறயிலும் புத்தகத்திலுமிருந்து கற்றுக்பகாண்டைவற்னறவிட
பநரடிைாக இந்தச் ெமூகத்தில் இருந்து நினறைக் கற்றுக்பகாள்ளலாம்.
ாடப்ப ாருள்மூலம் தாங்கள் ப ற்ற அறினவக் களத்தில் இறங்கிச் பெைல் டுத்திப்
ார்ப் தற்குப் குதிபநர பவனல ஒரு நல்ல வாய்ப்பினை நல்குகிறது. எதிர்காலத்தில்
தங்களது குறிக்பகானள அனடை உதவும் வழிகாட்டிைாகவும் அப் ணி அன கிறது.
“கற்றது னகம் ண்ணளவு கல்லாதது உலகளவு” என் ார்கள். குதிபநர பவனலக்குச்
பெல்லும் ாணவர்கபளா புதுப்புது விஷைங்கனளக் கற்றுக்பகாள்வர்; நிர்வாகத்திறன்
கருத்துப் ரி ாற்றத்திறன் ப ான்ற திறன்கனளயும் கற்றுக்பகாள்வர்; வீடு ற்றும் ள்ளி
இனவகனளத் தாண்டி பவளியில் உள்ள புது னிதர்களுடன் ைகிப் புதுன ைாை
அனு வங்கனளப் ப றுவபதாடு புது நண் ர்கனளயும் ப ற்று கிழ்வர்.

ஒரு நாணைத்திற்கு இரு க்கங்கள் இருப் துப ாலப் குதிபநர பவனல பெய்வதிலும்
நன்ன கள் இருக்கும் அளவிற்குத் தீன களும் இருக்கத்தான் பெய்கின்றை. டிக்கும்
வைதில் பவனலக்குச் பென்று னகயில் கானெப் ார்த்தவுடன், ாணவர்களின் ைம்,
ப ாருள் ஈட்டுவதிபலபை நாட்டம் பகாள்கிறது. ணத்னத ட்டுப குறிைாகக்பகாண்டு
அவர்கள் டிப்பில் ஆர்வத்னத இைக்கின்றைர். “நாம் பவனல பெய்கிபறாம்; ணம்
ெம் ாதிக்கிபறாம்; பிறகு எதற்குப் டிப்பு?” என்ற எண்ணம் ப ல்ல ப ல்ல அவர்களின்
ைத்தில் பவரூன்றுகிறது. அதன்பின் டிப்புப் ாகற்காபைைக் கெக்க
ஆரம்பித்துவிடுகிறது. காசு அவர்களின் கண்கனள னறப் தால் அறிவுக்கண்கனளத்
திறக்கும் கல்வினைக் னகவிட்டுவிடுகின்றைர்.

ப ாட்டித்தன்ன மிக்க இன்னறை உலகில் கல்வியின் கடிைத்தன்ன யும் நாளுக்குநாள்


கூடிக்பகாண்பட பெல்கிறது. ஒவ்பவாரு நாளும் னலபைைக் குவியும்
வீட்டுப் ாடங்கனளச் பெய்து முடிக்க முடிைா ல் ாணவர்கள் திணறுகின்றைர். அவர்கள்
முழுபநரத்னதயும் டிப் தற்கு ட்டுப ஒதுக்கியும்கூடப் ாடச்சுன னை அவர்களால்
தாங்க முடிைா ல் தத்தளித்துக் பகாண்டிருக்கின்றைர். இவ்வாறிருக்க,
அவர்களுக்கிருக்கும் பநரத்தில் குதிபநரத்னத பவனலக்கு ஒப்புக்பகாடுத்தால் நினலன
என்ைவாகும்? “ஆற்றில் ஒருகால் பெற்றில் ஒருகால்” என்ற நினலதான் ஏற் டும்.
குதிபநர பவனலக்குச் பெல்லும் ாணவர்கள் இரவில் பநடுபநரம் பவனல பெய்துவிட்டு,
றுநாள் வகுப் னறயில் வந்து தூங்கி வழிவர். அவர்களால் ாடங்கனள ஒழுங்காகக்
கவனிக்க முடிைாது. ஒழுங்காகப் ள்ளிக்கு வரா ல் அடிக்கடி விடுப்பு எடுப் ர். இதைால்,
டிப்பில் பின்தங்கிவிடுவர். அவர்களால் பவனலனையும் ஒழுங்காகச் பெய்ை முடிைாது;
கல்வியிலும் கவைம் பெலுத்த முடிைாது; கூடுதல் ை உனளச்ெலுக்கு ஆளாகி
இரண்டுங்பகட்டான் நினலன யில்தான் நிற்க பநரிடும்.

ாணவப் ருவத்தில் பவனலக்குச் பென்று னகயில் ணத்னதப் ார்த்தவுடன் அனதத்


திற ாகக் னகைாளும் க்குவம் இல்லாத ாணவர் சிலர் தனலகால் புரிைா ல் ஆட்டம்
ப ாடுகின்றைர். ஆடம் ர ாை ப ாருட்கனள வாங்கிக் குவிக்க ஆவல் பகாள்கின்றைர்.
“துஷ்டனரக் கண்டால் தூர விலகு” என் ார்கள்.
ஆைால், நல்லது எது? பகட்டது எது? என்று பிரித்தறிைத் பதரிைாத ருவத்தில்
பவனலக்குச் பெல்லும் இவர்கள் தீை நண் ர்களால் ஈர்க்கப் ட அதிக வாய்ப்பு உள்ளது.
தீை நண் ர்கபளாடு பெர்ந்து தீை ைக்கங்கனளக் கற்றுக்பகாண்டு ெம் ாதித்த
ணத்னதபைல்லாம் தீை ைக்கங்களுக்காகபவ பெலவிட்டுவிடுவர். குதிபநர பவனல
பெய்வதால் ாணவர் சிலர் இவ்வாறு சீர்பகட்டுப் ப ாகும் நினல ஏற் டவும்
வாய்ப்புள்ளது.

குதிபநர பவனலக்குச் பெல்லும் ாணவர்களால் தங்கள் குடும் த்திைருடனும்


நண் ர்களுடனும் கூடுதல் பநரம் பெலவழிக்க முடிைாது; கூடிக் களித்திருக்க முடிைாது.
இதைால், எத்தனைபைா இனிை தருணங்கனள அவர்கள் இைக்க பநரிடும். தங்கள்
ப ாழுதுப ாக்கிற்கும்கூட பநரம் ஒதுக்கா ல் டிப்பு, பவனல என்று ட்டுப
இருப் தால் அவர்களின் வாழ்க்னக இைந்திரத்தை ாய் இருக்கும். பிற கடன கனள
அவர்கள் புறக்கணிக்கும் நினல ஏற் டும். அவர்களின் வாழ்வில் கிழ்ச்சிக்கு
இடமிருக்காது. அவர்களுக்குப் ப ாதிை ஓய்வு இல்லாததால் அவர்கள் எப்ப ாதுப
பொர்வுடபைபை காணப் டுவர். அல்லும் கலும் ஓய்வின்றி உனைப் தால் நாட்கள் பெல்லச்
பெல்ல அவர்களின் ஆபராக்கிைமும் பகள்விக்குறிைாகிவிடும்.

குதிபநர பவனல பெய்வதால் நன்ன தீன இரண்டுப இருப் தால் குதி பநர
பவனல பெய்ை விருப் ம் பகாண்டுள்ள ாணவர்கள் நன்கு சிந்தித்துச் பெைல் ட
பவண்டும். டிப்பில் அவர்களின் நினல, பதர்ந்பதடுக்கும் பவனலயின் தன்ன , அவர்களது
உடல்நினல, பவனல இடத்தின் தூரம், பவனல பெய்யும் பநரம் ஆகிை அனைத்னதயும்
கருத்தில்பகாண்டு பவனலயில் இறங்க பவண்டும். ள்ளி நாட்களில் பவனல பெய்வனத
விடுத்து, வார இறுதி நாட்களிபலா விடுமுனற நாட்களிபலா பவனல பெய்ைலாம்.
அப்ப ாது அவர்களின் கல்வி ாதிப் னடைாது.

“இளன யில் கல்” என்றுதான் நம் முன்பைார் அறிவுறுத்தியுள்ளைர். “இளன யில் பவனல
பெய்” என்று அவர்கள் வற்புறுத்தாதற்குக் காரணம், அந்த வைதில் எல்லாவற்னறயும்
ெ ாளிக்கும் க்குவத்னதயும் அதற்காை முதிர்ச்சினையும் பிள்னளகள்
அனடந்திருக்க ாட்டார்கள் என் பதைாகும். இருப்பினும், காலத்னதச் ெரிைாகக்
னகைாளும் திறன் இருந்தால் ாணவப் ருவத்தில் குதிபநர பவனல பெய்வதில்
தனடபைதுமில்னல என் து இக்காலச் ொன்பறாரின் கூற்று.

(முற்றும்)

You might also like