Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

அ. எண்குறிப்புடன் எண்மானத்தை இணைத்திடுக.

(7 புள்ளிகள்)

213 ஐந்நூற்று அறுபத்தொன்று

654 நானூற்று ஆறு

406 எண்ணூற்று நாற்பத்திரண்டு

327 இருநூற்று பதின்மூன்று

561 அறுநூற்று ஐம்பத்து நான்கு

842 நானூற்று எண்பத்து நான்கு

484 முந்நூற்று இருபத்தேழு


ஆ. கொடுக்கப்பட்ட எண்களைக் கிட்டிய பத்துக்கும் கிட்டிய நூறுக்கும் மாற்றுக.

(8 புள்ளிகள்)

கிட்டிய பத்து கிட்டிய நூறு

1. 618 = 347 =

2. 234 = 764 =

3. 539 = 245 =

4. 865 = 432 =

இ. கணிதத்தை நிறைவு செய்க. (6 புள்ளிகள்)

1) 294 + 67 = 2) 533 + 96 = 3) 216 + 34 =

4) 647 + 56 = 5) 486 + 23 = 6) 944 + 82 =


ஈ. வகுத்தல் கணிதத்தொடரை நிறைய செய்க. (10 புள்ளிகள்)

1. 2.

_____ ÷ _____ = 4 _____ ÷ _____ = 3

3.

_____ ÷ _____ = 1

4.

_____ ÷ _____ = 2

5.

_____ ÷ _____ = 5
உ. காகிதப்பணத்தின் மதிப்பை RM -உடன் குறிப்பிடுக. (6 புள்ளிகள்)

ஊ. படத்திற்கு ஏற்ற விடையைப் பின்னம் அல்லது தசமத்தில் எழுதவும். (5 புள்ளிகள்)


1.
2
10

2.

0.3

3.
7
10

4.
5
10

5.

0.4
எ. 5 - இன் இலக்க மதிப்பினை எழுதிடுக. (1 புள்ளி)

957
ஏ. 7 - இன் இடமதிப்பை எழுதிடுக. (1 புள்ளி)

746
ஐ. காலியான இடத்தை நிறைவு செய்து எண்களை ஏறுவரிசையில் எழுதுக. (3 புள்ளிகள்)

825 425 625 725

ஒ. காலியான இடத்தை நிறைவு செய்து எண்களை இறங்கு வரிசையில் எழுதுக.

(3 புள்ளிகள்)

202 302 102 402

- முற்றும் -

You might also like