Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

வகுப்பு:ஏழு

இயல்-1
1.1 எங்கள் தமிழ்(செய்யுள்)
I.குறுவினா:
1.தமிழ் ச ாழியின் பண்புகளாக நா க்கல் கவிஞர் கூறுவன
யாவவ?
*தமிழ் ச ாழி அவனவரிடத்தும் அன்வபயும்,அறத்வதயும்
தூண்டும்.
*அஃது அச்ெத்வதப் பபாக்கி இன்பம் தரும்.
இதுபவ தமிழ் ச ாழியின் பண்புகளாக நா க்கல் கவிஞர்
கூறுவன ஆகும்.

2.தமிழ் ச ாழிவயக் கற்றவரின் இயல்புகவள எழுதுக.


*தமிழ் ச ாழிவயக் கற்றவர் ஒரு சபாருள் சபறுவதற்காக
யாவையும் புகழ்ந்து பபெ ாட்டார்.
*தம்வ ப் பபாற்றாதவவையும் இகழ ாட்டார்.
*இதுபவ தமிழ் ச ாழிவயக் கற்றவரின் இயல்புகளாகும்.

Il.சநடுவினா.
'எங்கள் தமிழ்' பாடலில் நா க்கல் கவிஞர் கூறும் கருத்துகவளத்
சதாகுத்து எழுதுக.
*நம் தாய் ச ாழியாம் தமிழ் ச ாழி அருள் சநறிகள் நிைம்பிய
அறிவவத் தருகிறது.
*தமிழ் ச ாழிவயக் கற்றவர் ஒரு சபாருள் சபறுவதற்காக
யாவையும் புகழ்ந்து பபெ ாட்டார்.
*தம்வ ப் பபாற்றாதவவையும் இகழ ாட்டார்
*உயிர்க்சகாவை தீது என்பவத குறிக்பகாளாகவும்,சபாய்
பபொவ வயக் சகாள்வகயாகவும் சகாண்டு எல்ைா னிதர்களும்
இன்புற்று வாழ அன்பும், அறமும் உதவும்.
*நம் தமிழ் ச ாழி அவனவரிடத்தும் அன்வபயும் அறத்வதயும்
தூண்டும்.
*அஃது அச்ெத்வதப் பபாக்கி இன்பம் தரும்.
*எங்கள் தமிழ் ச ாழி பதன் பபான்ற ச ாழி ஆகும்.
இவவபய எங்கள் தமிழ் பாடலில் நா க்கல் கவிஞர் கூறும்
கருத்துளாகும்.

1.2. ஒன்றல்ை இைண்டல்ை(கவிவதப்பபவழ)


I.குறுவினா.
1.தமிழ் நாட்டின் இயற்வக வளங்களாக கவிஞர் கூறுவன யாவவ?
*வீசும் சதன்றலில் பதன் ணம் க ழும்.
*சுவவமிகு கனிகளும் சபான் பபான்ற தானியக் கதிர்கள்
விவளயும்.
*தமிழ் நாட்டின் நன்செய் நிைவளம் பபான்றவவ தமிழ் நாட்டின்
இயற்வக வளங்களாகக் கவிஞர் கூறுவன ஆகும்.

2.'ஒன்றல்ை இைண்டல்ை' பாடலில் இடம் சபற்றுள்ள வள்ளல்கள்


குறித்த செய்திகவள எழுதுக.
*முல்வைக்குத் பதர் தந்து வழ ப கத்வத விடப் புகழ் சபற்றான்
வள்ளல் பவள் பாரி.
*புைவரின் சொல்லுக்காகத் தன் தவைவயபயத் தைத் துணிந்தவன்
கு ணவள்ளல்.
*இவர்கள் பபால் புகழ் சபற்று வாழ்ந்த வள்ளல்களின் வைைாறு
ஒன்றல்ை இைண்டல்ை பைவாகும்.
Il.சிறுவினா.
1.தமிழுக்கு வளம் பெர்க்கும் இைக்கிய வவககளாக கவிஞர்
கூறுவன யாவவ?
*பவகவவை சவன்றவதப் பாடுவது பைணி இைக்கியம்.
*இவெப்பாடைான பரிபாடல்.
*கைம்பக நூல்கள்.
*எட்டுத்சதாவக நூல்கள்.
*வான்புகழ் சகாண்ட திருக்குறள்.
*அகம், சபாருள் ஆகியவற்வற ச ய்ப்சபாருளாகக் சகாண்டு
பாடப்பட்ட ெங்க இைக்கியங்கள் பபான்றவவ தமிழுக்கு வளம்
பெர்க்கும் இைக்கிய வவககளாகக் கவிஞர் கூறுவன ஆகும்.
1.3பபச்சுச ாழியும்எழுத்துச ாழியும்-உவைநவட
I.குறுவினா.
1.ச ாழியின் இரு வடிவங்கள் யாவவ?
ச ாழியின் இரு வடிவங்கள் பபச்சுச ாழி,எழுத்துச ாழி ஆகும்.
2.பபச்சுச ாழி என்றால் என்ன?
வாயினால் பபெப்பட்டுப் பிறைால் பகட்டு உணைப்படுவது பபச்சு
ச ாழியாகும்.
3.வட்டாை ச ாழி எனப்படுவது யாது?
பபச்சு ச ாழி இடத்திற்கு இடம் ாறுபடும்.
னிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் ாறுபடும்.இவ்வாறு
ாறுபடும் ஒரு ச ாழியின் சவவ்பவறு வடிவங்கபள வட்டாை ச ாழி
எனப்படும்.
Il.சநடுவினா.
1.பபச்சுச ாழிக்கும் எழுத்துச ாழிக்கும் இவடபய உள்ள
பவறுபாடுகளுள் நான்கவன விளக்குக.
பபச்சுச ாழி:1.வாயினால் பபெப்பட்டுப் பிறைால் பகட்டு
உணைப்படுவது பபச்சுச ாழி.2.இது உடனடி பயன்பாட்டிற்கு
உரியது.3.இதில் சொற்கள் சபரும்பாலும் குறுகி
ஒலிக்கும்.எ.கா.ொப்ட்டான்.
4.இதில் பிறச ாழிச் சொற்கள் மிகுதியாக இடம் சபறுகின்றன.

எழுத்துச ாழி:1.கண்ணால் கண்டு உணர்ந்து வரிடிவ ாக எழுதப்பட்டு


படிக்கப்படுவது எழுத்துச ாழி.2.இது நீண்ட காை பயன்பாட்டிற்கு
உரியது.3.இதில் சொற்கள் முழுவ யாக
எழுதப்படும்.எ.கா.ொப்பிட்டான்4.இதில் ச ாழித்தூய்வ
பாதுகாக்கப்படுகிறது.
2.கிவளச ாழிகள் எவ்வாறு உருவாகின்றன?
*ஒபை ச ாழிவயப் பபசும் க்கள் சவவ்பவறு இடங்களில் வாழ்வதும்
உண்டு.
*வாழும் இடத்தின் சிை அவ ப்பு,இயற்வகத் தவடகள் பபான்றவற்றின்
காைண ாக அவர்கள் பபசும் ச ாழியில் சிறிது சிறிதாக ாற்றங்கள்
ஏற்படும்.
*அவர்களுக்கு இவடபயயான சதாடர்பு குவறயும் சபாழுது
இம் ாற்றங்கள் மிகுதியாகிப் புதிய ச ாழியாகப் பிரியும்.அவ்வாறு
உருவாகும் புதிய ச ாழிவயக் கிவளச ாழி என்பர்.

1.4 சொைவவடகள் (துவணப்பாடம்)


முன்னுவை;
சொைவவடகள் என்பவவ சிறு சிறு சதாடர்களாக வட்டாைப்
பபச்சு வழக்கில் வழங்கி வருபவவ.இவவ பபச்சு ச ாழியின்
அழகிவனயும், பண்பாட்டுக் கூறுகவளயும்
சகாண்டிருக்கும்.சொைவவடகவள பயன்படுத்துவது சதான்வ
வாய்ந்த ச ாழிகளுக்பக உரிய தனிச்சிறப்பாகும்.இது குறித்து
இக்கட்டுவையில் காண்பபாம்.
சிறுவனின் பிடிவாதம்:
சிறுவன் ஒருவன் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் செல்ைா ல்
ஊவைச் சுற்றி வருபவன்.அவன் அம் ா எவ்வளவு சொல்லியும்
பகட்கவில்வை.புண்ணுக்கு ருந்து பபாட முடியும்.புடிவாதத்துக்கு
ருந்து பபாட முடியு ா?அவனுவடய பிடிவாதத்வத யாைாலும் ாற்ற
முடியவில்வை.
சபற்பறாரின் அறிவுவை:
ஒரு நாள் அவனது அப்பா அவவன அவழத்து “அவண
உவடஞ்சு பபானா சவள்ளம் அழுதாலும் வைாது”.இப்பபாது நீ ெரியா
படிக்கவைன்னா வாழ்க்வகயில் முன்பனற முடியாது.பள்ளிக்கூடம்
பபாய் படிக்கிற பவவைவயப் பாரு என்றார்.உவழக்கிற ாடு தான்
ஊருக்குள்ள விவை பபாகும்.நீ படிக்கவைன்னா ஊர்ை யாரும் திக்க
ாட்டாங்க.அதனால் நீ பள்ளிக்கூடம் பபாய் நல்ைாய் படி என்று
அம் ாவும் அறிவுவை கூற சிறுவன் பள்ளிக்கூடம் சென்றான்.
சிறுவனது விவளயாட்டு குணம்:
பள்ளி சென்ற சிறுவனுக்கு படிக்கப்
பிடிக்கவில்வை.அவனுடன் விவளயாட ஒருவரும்
இல்ைாததால்அவன்எறும்பு,பதனீ, ாடு,ஆவ ,
முயல் பபான்ற உயிரினங்கவளத் தன்னுடன் விவளயாட
அவழக்கிறான்.அவவ தங்களுக்கு பவவை இருப்பதாக கூறி
றுக்கின்றன.எனபவ அவன் அங்கிருந்த குட்டிச் சுவரு ப ல் ஏறிக்
குதித்து விவளயாடுகிறான்.அது இடிந்து விழுகிறது.அதில் வசித்து வந்த
பூச்சி, எறும்பு,வண்டு முதலியன பகாபத்தில் அவவனக்
கடிக்கின்றன.வலி தாங்க முடியா ல் அவன் வீடு வந்து பெர்கிறான்.
முடிவுவை:
சிறுவன் னம் திருந்தி உைகில் அவனவரும் அவைவர்
பவவைவயச் செய்கின்றனர்.ஈ,எறும்பு கூட சும் ா இல்ைா ல் பவவை
செய்கின்றன.என்னுவடய பவவை படிப்பது என்பவத புரிந்து
சகாண்படன்.இனி ஒழுங்காக பள்ளி சென்று படிப்பபன் என்று அவன்
தாயிடம் கூறினான்.”அனுபவப சிறந்த ஆொன் என்னும் நீதிவய
இக்கட்டுவை உணர்த்துகிறது.

You might also like