tamil iyal 2

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 6

வகுப்பு:ஏழு

இயல் -2
2.1காடு
I.குறுவினா:
1.காட்டுப் பூக்களுக்கு எதனன உவனையாகக் கவிஞர் கூறுகிறார்?
காட்டுப் பூக்களுக்கு கார்த்தினக விளக்னக உவனையாக கவிஞர் சுரதா
கூறுகிறார்.
2.காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யானவ?
*காட்டில் உள்ள ைலர்கனளக் காணும் கண்கள் குளிர்ச்சி பபறும்.
*பல வனகயான பபாருள்கனளத் தரும்.
*காய் கனிகள் தரும்.
இனவயய காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவனவாகும்
Il.பெடுவினா:
1.காடு பாடலில் விலங்குககளின் பெயல்களாகக் கவிஞர் கூறுவனவற்னற
எழுதுக.
*குரங்குகள் ைரக்கினளயில் அைர்ந்து கனிகனளப் பறித்து உண்ணுகின்றன.
*பச்னெ நிறமுனடய ையில்கள் ெடனைாடும்.
*பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகனளத் யதாண்டி உண்ணும்.அதனனக்
கண்டு ெச்சுப் பாம்புகள் கலக்கைனடயும்.
*ெரிக்கூட்டம் ஊனளயிடும்.
*மிகுந்த சுனவயுனடய தனழனய யானனகள் தின்னும்.
*பூக்கள் பூத்துக் குலுங்கும்.
*ைரங்களில் குயில்கள் கூவும்.
*காட்டில் சிங்கம்,சிறுத்னத,கரடி,புலி யபான்ற விலங்குகள் எங்கும்
அனலந்து திரியும்.
இனவயய காடு பாடலில் விலங்குகளின் பெயல்களாக கவிஞர் கூறுவன
ஆகும்.

2.2அப்படியய நிற்கட்டும்(பெய்யுள்)
I.குறுவினா:
1.ொவல் ைரம் எத்தனன தனலமுனறகளாக அங்கு நின்றிருந்தது?
ொவல் ைரம் தாத்தாவின் தாத்தா காலத்திலிருந்து பல தனலமுனறயாக
அங்கு நின்றிருந்தது.
2.சிறுவர்களுக்கு ொவற்பழம் கினடக்க உதவியயார் யாவர்?
காகம்,குருவி,கிளி,னைனா,அணில்ைற்றும் காற்று.
Il.சிறுவினா:
1.ொவல் ைரம் பற்றிய நினனவுகளாகக் கவிஞர் கூறுவன யானவ?
*ொவல் ைரம் தாத்தாவின் தாத்தா காலத்திலிருந்து பல தனல முனறயாக
ஊரின் வடயகாயிலில் இருந்தது.
*காகம்,குருவி,கிளி,னைனா,அணில் ைற்றும் காற்று சிறுவர்களுக்கு
ொவற்பழம் கினடக்க உதவியவர்கள் ஆவர்.
*அம்ைரத்தின் பச்னெ இனலகளுக்கு இனடயய ொவற்பழங்கள் கினளகளில்
பதாங்குகின்றன.
*யைலும் சிறுவர்,சிறுமியர்கள் வினளயாட இடைளித்தது.
*அப்படிப்பட்ட ைரம் சுழற்காற்றில் சிக்கி யவயராடு ொய்ந்து விட்டது.
*அனத யெரில் காண ைனம் இல்லாைல் ைரைாகயவ என்றும் அழியாைல்
நினனவில் இருக்கட்டும் என்று கவிஞர் கூறுகிறார்.
2.3 விலங்குகள் உலகம்(உனரெனட)
I.குறுவவினா:
1.காடு வனரயறுக்க:
வளம் நினறந்த நிலம்,அடர்ந்த ைரம்,பெடி,பகாடிகள்,ென்னீர்,ெறுங்காற்று
என அனனத்தும் நிரம்பியது காடாகும்.இது பறனவகள்,விலங்குகள்,
தாவரங்கள் யபான்ற பல்லுயிர்களின் வாழ்விடைாகும்.
2. யானனகள் ைனிதர்கனள ஏன் தாக்குககின்றன?
யானனகள் பபாதுவாக ைனிதர்கனளத் தாக்குவதில்னல.அவற்றின்
வழித்தடங்களில் குறுக்கிடும் யபாது தான் ைனிதர்கனளத் தாக்குகின்றன.
3.கரடி “அனனத்துண்ணி” என அனழக்கப்படுவது ஏன்?
கரடி ஓர் அனனத்துண்ணி. ஏபனனில் அது பழங்கள்,யதன் யபான்றவற்னற
உண்ணும். உதிர்ந்த ைலர்கள் ,காய்கள்,கனிகள்,புற்றீெல் ஆகியவற்னறயும்
யதடி உண்ணும். கனரயான் அதற்கு பிடித்த உணவு.
4.ைானின் வனககள் சிலவற்றின் பபயர்கனள எழுதுக.
*புள்ளிைான்
*ெருகுைான்
*மிளாைான்
*பவளிைான் முதலியன ைானின் வனககள்ஆகும்.
Il.பெடுவினா:
1.புலிகள் குறித்து நீங்கள் அறிந்து பகாண்ட பெய்திகனளத் பதாகுத்து
எழுதுக.
*புலிகள் தனித்து வாழும் இயல்புனடயது.
*ஒரு குறிப்பிட்ட. எல்னலக்குள் ஒரு புலி ைட்டுயை வாழும்.
*ைற்ற புலிகள் அந்த எல்னலக்குள் பெல்லாது.
*கருவுற்ற புலியானது பதாண்ணூறு ொட்களில் இரண்டு அல்லது மூன்று
குட்டிகள் ஈனும்.
*அந்தக் குட்டிகனள இரண்டு ஆண்டுகள் வனர வளர்த்து வரும்.
*அனவ யவட்னடயாடக் கற்றவுடன்அவற்றுக்கான எல்னலகனளயும்
பிரித்து தனியாகஅனுப்பிவிடும்.
*புலி ைனிதர்கனளத் தாக்குவதில்னல.
*இரவில் ைட்டும் யவட்னடயாடும் தன்னை பகாண்டது.
*புலி தான் ஒரு ொட்டின் வளத்னதக் குறிக்கும் குறியீடு.
*புலி தனக்கான விலங்னக யவட்னடயாடிய பிறகு யவறு எந்த
விலங்னகயும் யவட்னடயாடுவதில்னல.
*எனயவ அதனன பண்புள்ள விலங்கு என்று கூறுவர்.

2.4இந்திய வனைகன்(துனணப்பாடம்)
முன்னுனர :
ைனித முயற்சியின்றி உருவாக்கிய வானளாவிய
ைரங்களும், அடர்ந்த பெடி பகாடிகளும் நினறந்த இடயை
காடாகும்.ஆனால் பிரம்ைபுத்திரா ஆற்றின் ெடுவில் உள்ள ைணல் தீவில்
அனைந்துள்ள இந்தக் காடு ெற்று யவறுபட்டது.ைணல் தீவுகளில் மூங்கில்
ைட்டுயை வளர வாய்ப்புண்டு என்பர்.ஆனால் பல்வனக ைரங்கள் நினறந்த
இந்தக் காட்னட ஒரு தனிைனிதன் உருவாக்கியுள்ளார்.அவர் தான் ஜாதவ்
பயயங்.இந்திய வனைகன் என்று அனழக்கப்படும் அவரது முயற்சி குறித்து
இக்கட்டுனரயில் காண்யபாம்.
எண்ணத்தின் யதாற்றம் :
பிரம்ைபுத்திரா ஆற்றில் 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட
பவள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகள், ைரங்கள் இல்லாத தீவில் கனர
ஒதுங்கின.அவற்றுள் சில இறந்து விட்டன.பாம்புகள் பவப்பம் தாங்காைல்
உயிருக்குப் யபாராடிக் பகாண்டிருந்தன.ைரங்கள் இல்லாததால் பாம்புகள்
இறந்தபதனில் ைனிதனும் இப்படித் தாயன இறந்துயபாவான் என்று
எண்ணிய பபாழுயத இத்தீவு முழுவதும் ைரங்கனள வளர்க்க யவண்டும்
என்ற எண்ணம் என்னுள் உருவானது.
வனைகனின் முயற்சி:
ொன் னககளில் கினடத்த வினதகனள இத்தீவில்
வினதத்து ொள்யதாறும் தண்ணீர் ஊற்றி வந்யதன்.ஒரு வினத கூட
முனளக்கவில்னல.பிறகு வனத்துனறயினரின் அறிவுனரப்படி மூங்கினல
ெட்டு னவத்து வளர்க்கத் பதாடங்கியனன்.அனவ விரிந்து வளரத்
பதாடங்கின.ஆனால் மூங்கினலத் தவிர யவறு எந்த ைரமும் வரவில்னல.
அப்யபாது அொம் யவளாண்பல்கனலக் கழகப்
யபராசிரியர் ஜாதுொத் ைணல் பரப்பில் ைற்ற ைரங்கள் வளர
யவண்டுைானால் ைண்ணின் தன்னைனய அதற்கு ஏற்ப ைாற்ற
யவண்டும்.அதற்கு ைண்புழுக்களுடன் சிவப்பு கட்படறும்புகளும் உதவும்
என்று கூறினார்.கட்படறும்புகள் ஊர்ந்து பெல்லச் பெல்ல ைண்ணின்
தன்னை ைாறத் பதாடங்கியது.பசும்புற்கள் தனலகாட்டத் பதாடங்கின.
பாதுகாத்த முனற:
கால்ெனடகளின் ொணத்னத ஒரு துளி கூட வீணாக்காைல்
இயற்னக உரம் தயாரித்யதன்.ைனழ இல்லாத காலங்களில் பதானலவில்
இருந்த பெடிகளுக்கு அச்பெடிகனளச் சுற்றி மூங்கில் குச்சிகனள ெட்டு
னவத்து அதில் ஒரு பானனனயப் பபாருத்தி சிறு துனளயிட்டு நீர் பொட்டச்
பெய்து பாதுகாத்து வந்யதன்.
காடு முழுனையனடதல்:
காட்டில் பறனவகள் வந்து தங்கின.பிறகு
முயல்,ைான்,காட்டு ைான்கள்,யானனகள் யபான்ற காட்டு விலங்குகள்
பலவும் வரத் பதாடங்கின.அப்பபாழுது தான் காட்டின் உணவுச் ெங்கிலி
நினறவனடந்தது.
முடிவுனர:
ஜாதவ் பயயங் யபான்று ொமும் ஒரு காட்னட உருவாக்க
முயல்யவாம்.அதற்கு அனடயாளைாக ெம் வீட்னடச் சுற்றி ஒரு சில
ைரங்கனள ெட்டு வளர்ப்யபாம்.ைரம் வளர்ப்யபாம். ைனழ
பபறுயவாம்.ொட்டு வளம் காப்யபாம்.

You might also like