Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

பாடம் தமிழ்மொழி வாரம் 3

ஆண்டு 6 மஞ்சரி 26.03.2024/ வியாழன் 7.30 - 8.30

மா. எண்ணிக்கை வருகை /32

கருப்பொருள் மொழி

தலைப்பு செய்யுளும் மொழியணியும்

கற்றல் தரம் 4.6.6 ஆறாம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;

- மரபுத்தொடர்களின் பொருளை அறிந்து வாக்கியங்களில் பயன்படுத்திக் கூறுவர்.

வெற்றிக்கூறு - மரபுத்தொடர்களின் பொருளை அறிந்து வாக்கியங்களில் பயன்படுத்திக் கூறுதல்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர் வாசிப்புப் பகுதியைச் சரியான உச்சரிப்புடன் வாசித்தல்.

நடவடிக்கைகள்
2. மாணவர் வாசிப்பிப் பகுதியில் உள்ள மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும்

விளக்குதல்.

3. மாணவர் மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் மனனம் செய்து கூறுதல்.

4.. மாணவர் மரபுத்தொடர்களுக்கு ஏற்ற சூழல்களை உருவாக்கிக் கூறுதல்.

5. மாணவர் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை வாசித்தல்.

6. மரபுத்தொடர்களின் பொருளை அறிந்து வாக்கியங்களில் பயன்படுத்திக் கூறுதல்.

7. வாக்கியங்களுக்கு ஏற்ற மரபுத்தொடர்களை எழுதுதல்.

சிந்தனை மீட்சி ______ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர். வளப்படுத்தும் போதனை நடத்தப்பட்டது.

______ மாணவர்களுக்கு ஆசிரியர் வழிகாட்டலுடன் போதனை நடந்தது

______ மாணவர்களுக்குக் கூடுதல் பயிற்சி தேவை.

MINGGU 3 TARIKH 28/3/2024 MASA 10.50 – 11.50

HARI Khamis KELAS 1 BILAHARI

MATAPELAJARAN Matematik (Transisi)


TAJUK Makanan
OBJEKTIF Pada akhir pengajaran dan pembelajaran, murid dapat :
1. Menamakan buah-buahan.
AKTIVITI 1. Murid menamakan buah-buahan yang mereka ketahui.
PENGAJARAN 2. Murid memadankan gambar buah dengan namanya.
3. Murid menyatakan warna dan rasa buah tersebut.
4. Murid mewarnakan gambar buah-buahan.
REFLEKSI ☐___ / ___ orang murid dapat menguasai objektif pembelajaran dan diberi latihan pengayaan /
pengukuhan
☐___ / ___ orang murid tidak menguasai objektif pembelajaran dan diberi latihan pemulihan
☐ Aktiviti pengajaran dan pembelajaran ditangguhkan kerana:

ஈடு கட்டுதல்

ஒன்றின் குறையை / இல்லாமையை மற்றொன்றின் மூலம் நிறைவு செய்தல்.

கரை கண்டவர்

ஒரு கலையில் அல்லது துறையில் சிறந்த தேர்ச்சிப் பெற்றவர்.

வெளுத்து வாங்குதல்

பலரும் பாராட்டும்படி சிறப்பாகச் செய்தல்.


ஈடு கட்டுதல்

ஒன்றின் குறையை

/ இல்லாமையை

மற்றொன்றின்

மூலம் நிறைவு

You might also like