படிவம் 1

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 15

BAHAGIAN A

(30 நிமிடம்)

புறவயக் கேள்விகள் - செய்யுளும் மொழியணியும்

(20 புள்ளிகள்)

வினாக்களுக்கு A,B,C,D எனும் நான்கு தெரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தூண்டல்

பகுதி கொடுக்கப்பட்டிருந்தால், அதிலுள்ள விவரங்களைக் கூர்ந்து கவனித்து

வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு செய்க.

கேள்வி 1 முதல் 3 வரை இரட்டைக்கிளவி தொடர்பான வினாக்களுக்கு மிகச்

சரியான விடையைத் தெரிவு செய்க.

1. கீழ்க்காணும் இரட்டைக்கிளவிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

கிடு கிடு

A. ஈரத் தன்மை C. நடுக்கம்

B. கலக்கம் D. நகர்வு

2. குமரன், தான் மன்னம் செய்த செய்யுளை_______________ ஒப்புவித்தான்.

A. கிடுகிடுவென C. வெடவெடவென

B. கடகடவென D. மளமளவென

3. பொருள்களின் விலை_______________ ஏற்றம் கண்டு வருவதால்

அனைவருக்கும்

பாதிப்பே ஏற்படும்.

A. கிடுகிடுவென C. வெடவெடவென

B. கடகடவென D. மளமளவென

கேள்வி 4 முதல் 6 வரை இணைமொழிக்குத் தொடர்பான வினாக்களுக்கு மிகச்

சரியான விடையைத் தெரிவு செய்க.

4. அந்த முதியவர் தினமும் உடற்பயிற்சி செய்வதால் ______________ இல்லாமல்

திடமாக இருக்கிறார்.

A. நோய் நொடி C. உயர்வு தாழ்வு

B. கள்ளங்கபடு D. தங்கு தடை

5. கீழ்க்காணும் இணைமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

அகமும் புறமும்
A. உள்ளேயும் வெளியேயும் C. வஞ்சக எண்ணம்

B. மன உணர்வும் வெளித்தோற்றமும் D. வேறுபாடு

6. கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

வேறுபாடு
A. உயர்வு தாழ்வு C. கள்ளங் கபடு

B. தங்கு தடை D. நோய் நொடி

கேள்வி 7 முதல் 9 வரை உவமைத்தொடர் தொடர்பான வினாக்களுக்கு மிகச்

சரியான விடையைத் தெரிவு செய்க.

7. கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

கமலா நீண்ட நாள் தொடர்பில்லாமல் இருந்த தோழி மாலதியை

திடீரென்று உணவகத்தில் கண்ட போது_____________________

ஆனந்தம் கொண்டாள்.

A. மணியும் ஒலியும் போல C. பசுமரத்தாணி போல

B. இலைமறை காய் போல D. தாயைக் கண்ட சேயைப் போல

8. கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

இளைஞனே கேள். நீ ஆற்றல் மிக்கவன். உலகை வெல்லும் குணம்

படைத்தவன். உன்னில் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்து.

இல்லையெனில் உன் திறமை உன்னுள்ளே மரணித்து விடும்.

A. மணியும் ஒலியும் போல C. இலைமறை காய் போல

B. இலைமறை காய் போல D. தாயைக் கண்ட சேயைப் போல

9. கீழ்க்காண்பனவற்றுள் பிழையான பொருளை ஏற்றுள்ள உவனைத்தொடரைத்

தெரிவு செய்க.

உவமைத்தொடர் பொருள்
A மணியும் ஒலியும் போல விட்டுப் பிரியாமை
B. இலைமறை காய் போல ஆற்றல் வெளிப்படாமல்

மறைந்திருந்தல்
C. பசுமரத்தாணி போல மனத்தில் ஆழமாகப்

பதித்தல்
D. பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் பிரிவுக்குப் பின் சந்திப்பதால்

போல ஏற்படும் மகிழ்ச்சி

கேள்வி 10 முதல் 12 வரை மரபுத்தொடர் தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான

விடையைத் தெரிவு செய்க.

10. கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

உதவி செய்தல்

A. தோள் கொடுத்தல் C. பயனற்ற பேச்சு

B. விதண்டாவாதம் D. முழுமையற்ற படிப்பு

11. கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

தலைமுறை தலைமுறையாக

A. வாழையடி வாழையாக C. தோள் கொடுத்து

B. வெட்டிப் பேச்சு D. அரைப்படிப்பு

12. கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

பெரியவர்களின் பேச்சைக் கேளாமல் எந்நேரமும்

அவர்களை எதிர்த்துப் பேசும் தேவனை ஊர் மக்கள்

A. வாழையடி வாழையாக C. ஏட்டிக்குப் போட்டி

B. வெட்டிப் பேச்சு D. அரைப்படிப்பு

கேள்வி 13 முதல் 15 வரை பழமொழி தொடர்பான வினாக்களுக்குச் மிகச் சரியான

விடையைத் தெரிவு செய்க.

13. கீழ்க்காணும் பழமொழியை நிறைவு செய்க.

ஒரு காசு பேணின் ___________________________

A. பல காசு தேறும் C. இரு காசு தேறும்

B. சில காசு தேறும் D. சிறு காசு தேறும்

14. பழமொழியில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.

தொட்டிற் பழக்கம்___________________மட்டும்

A. வீடு C. போகும்

B. காடு D. சுடுகாடு

15. கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

ஒவ்வொருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும்

வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.

A. கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

B. ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

C. தன் கையே தனக்கு உதவி

D. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

கேள்வி 16 முதல் 18 வரை திருக்குறள் தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான

விடையைத் தெரிவு செய்க.

16. கீழ்க்காணும் திருக்குறளில் விடுபட்ட வரியைத் தெரிவு செய்க.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

……………………………………………………
A. மனம்நாடி மிக்க கொளல்

B. உயிர்நாடி மிக்க கொளல்

C. நல்லவை நாடி கொளல்

D. மிகைநாடி மிக்க கொளல்

17. திருக்குறளில் கோடிட்ட சொல்லிற்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு

செய்க.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுகா இயன்றது அறம்

A. கடுஞ்சொல் B.பொறாமை

C. கோபம் D.பேராசை

18. கீழ்க்காணும் திருக்குறளில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

___________________எனக்கேட்ட தாய்.

A. வென்றோன் B. கடந்தோன்

C. கல்வியோன் D.சான்றோன்

கேள்வி 19 முதல், 20 வரை செய்யுள் தொடர்பான வினாக்களுக்கு மிகச் சரியான

விடையைத் தெரிவு செய்க.

19. கொடுக்கப்பட்ட செய்யுள் வரிகளின் மிகச் சரியான நிரலினைத் தெரிவு
செய்க.

தன் தேசமலாற் சிறப்பில்லை கற்றோர்க்குச் i

சென்ற இடமெல்லாம் சிறப்பு ii

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத் iii

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் iv

A. ii,I,iv,iii B. iii,ii,iv,i
C. iv,iii,i,ii D. i,ii,iv,iii

20. கீழ்காணும் செய்யுளில் சோதியான் என்பவர் யார் ?

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.

A. அறிவாளி B. இறைவன்

C. ஒழுக்கமானவர் D. கல்வியாளர்

சரியான விடைக்கு கருமையாக்குக

BAHAGIAN B
(20 நிமிடம்)

பிரிவு அ : இலக்கணம்

(20 புள்ளி)

1. சுட்டெழுத்து இருவகைப்படும். அவை யாவை ?

________________________,_________________________ (2 புள்ளி)

2. கீழ்க்காணும் சொற்களின் சுட்டு வகையை எழுதுக.

இங்கு இவன் இது

__________________________________ (2 புள்ளி)

3. காரணப்பெயர் என்றால் என்ன? அதற்கு ஓர் எடுத்துக்காட்டை எழுதுக.

_______________________________________________________________
_______________________________________________________________
_______________________________________________________________
(3 புள்ளி)

4. குன்றிய வினை வாக்கியத்திற்கு ( / ) என்று அடையாளம் இடவும்.

i) சிங்கம் கர்ஜித்தது. ( )

ii) சிங்கம் மானை வேட்டையாடியது. ( ) (2 புள்ளி)

5. கீழ்க்காணும் சொற்குவியலில் யகர உடம்படு மெய் புணர்ச்சியை

அடையாளங்கண்டு எழுதுக.

மாவிலை மாலையுணவு பூவரும்பு

வேலையாள்
i)_________________________________

ii)________________________________ (2 புள்ளி)

6. கொடுக்கப்பட்ட வாக்கியங்களிலுள்ள பிழைகளை அடையாளங்கண்டு

வட்டமிடுக.

i) தமிழ்மொழி இலக்கிய வலமிக்க மொழியாகத் திகழ்கிறது.

ii) தீய பலக்கம் உள்ளவர்களின் வாழ்க்கை நரகமாகிவிடும்.

iii) இராமன் சீதையைத் தேடி அங்கும் இங்கும் அழைந்து திறிந்தான்.

(3 புள்ளி)

7. சேர்த்தெழுதுக.

i) காலை + உணவு =___________________

ii) கூலி + ஆள் =______________________

iii) கோ + இல் = ______________________ (6 புள்ளி)

BAHAGIAN C
(15 நிமிடம்)

பிரிவு ஆ : கருத்துணர்தல்

(15 புள்ளி)

1. கீழ்க்காணும் உரைவீச்சு உணர்த்தும் கருத்து யாது?

21 பிப்ரவரி

உலகத் தாய்மொழி நாள்

நம் மொழி செழிக்க

நம் மொழி இவ்வுலகில் பவணி வர

நாம் தமிழோடு வாழ

தமிழிலேயே தமிழ் வணக்கம்

கூறுவோம்!

நாம் தமிழிலேயே பேசுவோம்

நம் இல்லங்களில் தமிழ் மணக்கச் செய்வோம்!

நாம் குழந்தைகளிடம் தமிழிலேயே

___________________________________________________________________________
___________________________________________________________________________
பேசுவோம்!
__________________________________________________________________________
நம் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கே

அனுப்புவோம்!
(2 புள்ளி)

2. கீழ்க்காணும் கவிதையை வாசித்துத் தொடர்ந்துவரும் வினாவுக்கு விடை

எழுதுக.
உளமும் உடலும் வலுவேற – நீ

ஒழுங்காய் பயிற்சி செய்திடுவாய்!

வளமும் உன்னை வந்தடையும் - தம்பி

வாழ்வில் இன்பம் எய்திடுவாய்!

மேற்காணும் கவிதைக் கன்னியின் வழி நாம் அறிவது யாது?

___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________

(2 புள்ளி)

3. தமிழ்ப்பள்ளிக்குச் செல்வதால் ஏற்படும் நன்மையை எழுதுக.

_________________________________________________________________________

_________________________________________________________________________

( 2 புள்ளி)
4. கீழ்க்காணும் அறிவிப்பின் நோக்கம் யாது?

ஆரோக்கியமான வாழ்வுக்கு நாங்கள் வழிகாட்டுகிறோம்.

 சரிவித உணவு முறை விளக்கம்

 முறையான உடற்பயிற்சி வழிகாட்டல்

 மனமகிழ்வு நடவடிக்கை

 தியானப் பயிற்சி
_______________________________________________________________________
தமிழர் நல்வாழ்வு மன்றம்
________________________________________________________________________

________________________________________________________________________

(2 புள்ளி)

5. கீழ்க்காணும் உரைநடைப்பகுதியை வாசித்துத் தொடர்ந்து வரும்

வினாக்களுக்கு

விடையளி.

இன்றைய இளைய தலைமுறை தமிழ் இலக்கியங்களை வாசிக்கும்

பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். நூல்கள் வாசிப்பதைக் கடமையாகக் கருதுதல்

அவசியம். பல இளைஞர்கள் சரியான வழிகாட்டல் இன்றி வாழ்க்கையில் பல

இன்னல்களில் உழன்று கொண்டிருக்கின்றார்கள். தமிழ் இலக்கியங்கள் அவர்களுக்கு

வழிகாட்டத் தயாராக உள்ளன. அதனை வாசித்து இளைய தலைமுறை தங்கள்

வாழ்க்கையை ஒழுக்கமாக்கிக் கொள்ளலாம். இலக்கியங்களை

வாசிப்பதோடல்லாமல் அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மனதில் உள்வாங்கிக்

தாங்கள் அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்த வேண்டும்.

அ) நல்ல நூல்கள் வாசிப்பது நமது _________________________ஆகும்.

(1 புள்ளி)
ஆ) ஏன் ஒரு சில இளைஞர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களில் உழன்று

கொண்டிருக்கிறார்கள் ?

___________________________________________________________________________
___________________________________________________________________________
___________________________________________________________________________

(2 புள்ளி)

இ) இளையோரிடையே இலக்கிய நூல்களை வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும்

வழிமுறைகளை எழுதுக.

i)_______________________________________________________________________
_______________________________________________________________________
ii)______________________________________________________________________
_______________________________________________________________________

(4 புள்ளி)

BAHAGIAN D
(20 நிமிடம்)

பிரிவு இ : கருத்துரைத்தல்

(15 புள்ளி)
கீழ்க்காணும் வரிப்படத்தில் காணும் தகவல்களை 50 சொற்களில் தொகுத்து எழுதுக.

நோயாளிகள் பிராணிகள்

தொற்று நோய்

கிருமிகள் பரவும்

விதம்
அசைவ உணவு
காற்று
_______________________________________________________________________________

BAHAGIAN E
_______________________________________________________________________________
_______________________________________________________________________________
பிரிவு ஈ : படைப்பாக்கம்
_______________________________________________________________________________
(30 புள்ளி)
_______________________________________________________________________________
_______________________________________________________________________________
(35 நிமிடம்)
_______________________________________________________________________________
______________________________________________________________________________
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றனைப் பற்றி 140

சொற்களில் ஓர் எழுத்துப்படிவத்தை எழுதுக.

அ) விளையாட்டு

இத்தலைப்பில் கருத்து விளக்கக் கட்டுரை ஒன்றனை எழுதுக.

ஆ) அண்மையில் முடிவுற்ற இறுதியாண்டுத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெறத்

தவறிய உமது நண்பனுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் கடிதம்

ஒன்றனை

எழுதுக.

இ) நான் கல்வி அமைச்சரானால்

இத்தலைப்பில் கற்பனைக் கட்டுரை எழுதுக.

KERTAS SOALAN TAMAT

______________________________________________________________________

Disediakan oleh, Disemak Oleh. Disahkan oleh,

………………………............ ………………………. ……………………………

(Yogeswary a/p Chandran)
Guru Mata Pelajaran
Bahasa Tamil
SMK Methodist Sungai Siput

You might also like