tapak rph

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

RANCANGAN HARIAN / ¿¡û À¡¼ìÌÈ¢ôÒ

¬ñÎ 2024/25
Å¡Ãõ : 1 திகதி : 2.7.2024
¿¡û : செவ்வாய்
À¡¼õ அறிவியல் வருகை : / 2
ஆண்டு 2&3 பாரதியார் நேரம் 11.30-12.00

கருப்பொருள்/ 5.0 தாவரம்

¾¨ÄôÒ 4.0 விலங்கு

¯ûǼì¸ò¾Ãõ
5.1 தாவரங்களின் வளர்ச்சி 4.1 உணவு முறை

¸üÈø ¾Ãõ ஆண்டு 2

5.1.1 மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தாவரத்தின் அவசியத்தைக் கூறுவர்.

ஆண்டு 3

4.1.3 உணவு முறைகேற்ப விலங்குகளின் குழுவை ஊகிப்பர்.

§¿¡ì¸õ இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
ஆண்டு 2
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தாவரத்தின் அவசியத்தைக் கூறுவர்.

ஆண்டு 3
உணவு முறைகேற்ப விலங்குகளின் குழுவை ஊகிப்பர்.
ஆண்டு 2 ஆண்டு 3
¸üÈø ¸üÀ¢ò¾ø 1. மாணவரை தாவரம் தொடர்பான
¿¼ÅÊ쨸¸û 1. மாணவரை விலங்குகளின் உனவு
காணொளி ஒன்றை
முறை தொடர்பான காணொளி
ஒளிப்பரப்புதல்.
ஒன்றை ஒளிப்பரப்புதல்.
2. மாணவருக்கு தாவரத்தின்
2. மாணவர்களுக்கு விலங்குகளின்
அவசியத்தைப் பற்றி விளக்குதல்.
உணவு முறையைத் தாவர உண்ணி,
3. பின்,சில எடுத்துக்காட்டுகளை
மாமிச உண்ணி, அனைத்துண்ணி
வழங்குதல்.
என எடுத்துக்காடுகளுடன்
4. பின், விதை முளைப்பதற்கான
விளக்குதல்.
அடிப்படைத் தேவைகளைக்
3. பின், சில எடுத்துக்காட்டு உணவுகளை
பற்றி விளக்கம் அளித்தல்.
வழங்குதல்.
5. பின், மாணவர்களை மதிப்பீடு
4. உணவு முறைகேற்ப
செய்தல்.
விலங்குகளின் குழுவை ஊகிக்கப்
6. மாணவர்களும் ஆசிரியரும்
பணித்தல்.
விடைகளைக் கலந்துரையாடுதல். 5. பின், மாணவர்களை மதிப்பீடு

செய்தல்.

6. மாணவர்களும் ஆசிரியரும்

விடைகளைக் கலந்துரையாடுதல்.
.

REFLEKSI /
சிந்தனை மீட்சி _______________________________________________________________________________
_______________________________________________________________________________