2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.4 மெல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
சொற்க¨ளச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
உயர்நிலைச் சிந்தனை பயன்பாடு
உயர்நிலைச் ✘ கேள்வி கேட்கும் நுட்பம் செயல் திட்டம் வழி கற்றல்
சிந்தனைக்கான பாடநூலில் உள்ள உயர்நிலைச் சிந்தனை கருவி –
கேள்விகளை அதிகரித்தல் சிந்தனைக்கான நடவடிக்கைகள்
பிரச்சனைகளுக்குத் தீர்வு
காணும்
நடவடிக்கைகளைப்
பல்வகைப்படுத்துதல்
21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்
Round Table Hot Seat ✘ Pembentangan Hasil Sendiri Gallery Walk Think-Pair-Share Jigsaw Three Stray One Stay Role Play நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
1. மெல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.
2. மெல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்க¨ளச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1. மாணவர்களின் நலனை விசாரித்தல்.
2. ஆசிரியர் மாணவர்களிடம் சில மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் காட்டிக் கேள்விகள்
கேட்டல். 3. மாணவர்கள் எழுத்துகளையொட்டி கலந்துரையாடி பதில் கூறுதல். 4. மாணவர்கள் பாடநூலிலுள்ள மெல்லின உயிர்மெய் எழுத்துகளைப் பார்க்கப் பணித்தல். 5. மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கூறுதல். 6. மாணவர்கள் கொடுக்கப்பட்ட மெல்லின உயிர்மெய் எழுத்துகளை ஆசிரியரின் துணையுடன் ஒலித்தல். 7. மாணவர்கள் மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கலந்துரையாடுதல். 8. மாணவர்கள் மெல்லின உயிர்மெய் சொற்களைக் கலந்துரையாடி சரியான உச்சரிப்புடன் வாசித்தல். 6. மாணவர்களின் உச்சரிப்பை ஆசிரியர் சரிப் பார்த்தல். 7. மாணவர்கள் கொடுக்கப்பட்ட சொற்களைச் சரியான வரிவடிவத்துடன் எழுதுதல். 9. மாணவர்கள் நடவடிக்கை புத்தகத்திலுள்ள பயிற்சிகளை மேற்கொள்ளுதல். 10. மாணவர்கள் மெல்லின உயிர்மெய் சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசித்து எழுதுதலின்வழி இன்றைய பாடத்தை நிறைவு செய்தல்.