Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

நாள் பாடத்திட்டம்

உருமாற்றுப் பள்ளி

பாடம்: கருப்பொருள் : - வகுப்பு : 1 ஒளவையார் வாரம் : 16

தமிழ்மொ தொகுதி : 8 மாணவர் எண்ணிக்கை : திகதி : 03/07/2024

ழி தலைப்பு : எழுத்தின் ஆக்கம் /29 நாள் : புதன்

நேரம் : 1.45-2.45 மதியம்

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி 3.3.7 மெல்லின உயிர்மெய் எழுத்தைக்

எழுதுவர். கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.

உயர்நிலைச் சிந்தனை பயன்பாடு

உயர்நிலைச் ✘ கேள்வி கேட்கும் நுட்பம் செயல் திட்டம் வழி கற்றல்

சிந்தனைக்கான பாடநூலில் உள்ள உயர்நிலைச் சிந்தனை கருவி –

கேள்விகளை அதிகரித்தல் சிந்தனைக்கான நடவடிக்கைகள்

பிரச்சனைகளுக்குத் தீர்வு

காணும்

நடவடிக்கைகளைப்

பல்வகைப்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்


Round Table Hot Seat ✘ Pembentangan Hasil Sendiri Gallery Walk
Think-Pair-Share Jigsaw Three Stray One Stay Role Play
நோக்கம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

1, மெல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.

1. மெல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

1. மாணவர்களின் நலனை விசாரித்தல்.


2. ஆசிரியர் மாணவர்களிடம் சில கேள்விகள் கேட்டல்.
3. மாணவர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் கூறுதல்.
4. மாணவர்கள் பாடநூலிலுள்ள மெல்லின உயிர்மெய் சொற்களைப் பார்க்கப் பணித்தல்.
5. மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் மெல்லின உயிர்மெய் சொற்களைக் கூறுதல்.
6. மாணவர்கள் மெல்லின உயிர்மெய் சொற்களைக் கலந்துரையாடி சரியான உச்சரிப்புடன்
வாசித்தல்.
7. மாணவர்களிடம் குழு முறையில் ஆசிரியர் சில எழுத்துகளைக் கொடுத்துச் சொற்களை
உருவாக்கப்
பணித்தல்.
8. மாணவர்கள் உருவாக்கிய சொற்களை ஆசிரியர் சரிப்பார்த்தல்.
9. மாணவர்கள் நடவடிக்கை புத்தகத்திலுள்ள பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.

10. மாணவர்கள் மெல்லின உயிர்மெய் சொற்களை உருவாக்கி எழுதுதல் . எழுதுதலின்வழி

இன்றைய பாடத்தை நிறைவு செய்தல்.

சிந்தனை மீட்சி

You might also like