Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

நாள் பாடத்திட்டம்

உருமாற்றுப் பள்ளி

பாடம்: கருப்பொருள் : - வகுப்பு : 1 ஒளவையார் வாரம் : 13

தமிழ்மொழி தொகுதி : 3 மாணவர் எண்ணிக்கை : திகதி : 04/06/2024

தலைப்பு : இலக்கணம் /27 நாள் ; செவ்வாய்

நேரம் : 1.15-2.15 மதியம்

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து 5.1.3 வல்லின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப்

சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.


.

உயர்நிலைச் சிந்தனை பயன்பாடு

உயர்நிலைச் ✘ கேள்வி கேட்கும் நுட்பம் செயல் திட்டம் வழி கற்றல்

சிந்தனைக்கான பாடநூலில் உள்ள உயர்நிலைச் சிந்தனை கருவி –

கேள்விகளை அதிகரித்தல் சிந்தனைக்கான நடவடிக்கைகள்

பிரச்சனைகளுக்குத் தீர்வு

காணும்

நடவடிக்கைகளைப்

பல்வகைப்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்


Round Table Hot Seat ✘ Pembentangan Hasil Sendiri Gallery Walk
Think-Pair-Share Jigsaw Three Stray One Stay Role Play
நோக்கம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

1. வல்லின மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.


2. வல்லின எழுத்துகள் கொண்ட் சொற்களைச் சரியாக வாசிப்பர்.
3. வல்லின எழுத்துகள் கொண்ட் சொற்களை உருவாக்கி எழுதுவர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

1. மாணவர்களின் நலனை விசாரித்தல்.

2. ஆசிரியர் மாணவர்களிடம் சில எழுத்துகளைக் காட்டிக் கேள்விகள் கேட்டல்.

3. மாணவர்கள் எழுத்துகளையொட்டி கலந்துரையாடிப் பதில் கூறுதல்.

4. மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் படத்தினைப் பற்றிக் கலந்துரையாடுதல்.

5. மாணவர்கள் பாடநூலிலுள்ள வல்லின மெய்யெழுத்துகள் கொண்ட சொற்களை ஆசிரியரைப்

பின்னொற்றி

வாசித்தல்.

6. மாணவர்கள் வாசித்தச் சொற்களில் உள்ள வல்லின மெய்யெழுத்துகளைக் கூறுதல்.


7. மாணவர்கள் குழு முறையில் வல்லின மெய்யெழுத்துகள் கொண்ட வேறு சொற்களைக்

கலந்துரையாடிப்

பட்டியலிடுதல்.

8. மாணவர்கள் பட்டியலிட்டச் சொற்களை வாசித்தல்; கலந்துரையாடிச் சரி பார்த்தல்.

9. மாணவர்கள் வல்லின மெய்யெழுத்துகள் கொண்ட சொற்களை எழுதுதல்

10. மாணவர்கள் மாணவர்கள் வல்லின மெய்யெழுத்துகள் கொண்ட சொற்களைக் கூறுதலின் வழி

இன்றைய பாடத்தை நிறைவு செய்தல்.

சிந்தனை மீட்சி

You might also like