RPH TAMIL 1A 06.06.2024

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 5

நாள் பாடத்திட்டம்

உருமாற்றுப் பள்ளி

பாடம்: கருப்பொருள் : - வகுப்பு : 1 ஒளவையார் வாரம் : 12

தமிழ்மொழி தொகுதி : 5 மாணவர் எண்ணிக்கை : திகதி : 06/06/2024

தலைப்பு : மெல்லின /27 நாள் : வியாழன்

சொற்கள நேரம் : 5.15-6.15 மதியம்

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.2 மெய்யெழுத்தைக் கொண்ட சொற்களைச் சரியான

உச்சரிப்புடன் வாசிப்பர்.

2.2.4 மெல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட

சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

உயர்நிலைச் சிந்தனை பயன்பாடு

உயர்நிலைச் ✘ கேள்வி கேட்கும் நுட்பம் செயல் திட்டம் வழி கற்றல்

சிந்தனைக்கான பாடநூலில் உள்ள உயர்நிலைச் சிந்தனை கருவி –

கேள்விகளை அதிகரித்தல் சிந்தனைக்கான நடவடிக்கைகள்

பிரச்சனைகளுக்குத் தீர்வு

காணும்

நடவடிக்கைகளைப்

பல்வகைப்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்


Round Table Hot Seat ✘ Pembentangan Hasil Sendiri Gallery Walk
Think-Pair-Share Jigsaw Three Stray One Stay Role Play
நோக்கம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

1. மெய்யெழுத்தைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

2. மெல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

1. மாணவர்களின் நலனை விசாரித்தல்.

2. மாணவர்களில் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறுதல்.

3. மாணவர்கள் கூறும் பதிலைத் தொடர்ந்து ஆசிரியர் இன்றைய பாடத்தை ஆரம்பித்தல்.

4. மாணவர்கள் வகுப்பிலுள்ளவர்களின் பெயர்களில் யார்யார் பெயர்களில் மெல்லின

மெய்யெழுத்து உள்ளது என்று கூறுதல்.

5. மாணவர்கள் மடிக்கணினி வழி காண்பிக்கப்படும் மெல்லின மெய்யெழுத்துகள் மற்றும்


உயிர்மெய் எழுத்துகள் கொண்ட சொற்களை

6. ஆசிரியரைப் பின்தொடர்ந்து வாசித்தல்.

7. மாணவர்கள் மெல்லின மெய்யெழுத்துகள் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் கொண்ட சொற்களைக்

குழு முறையில் வாசித்தல்.

8. மாணவர்கள் வாசிக்கும்போது பிழை செய்யின் ஆசிரியர் உடனுக்குடனே திருத்துதல்.

9. மாணவர்கள் சிறப்பாக வாசிக்க அவர்களுக்குக் கைதட்டி வாழ்த்து தெரிவித்தல்.

10. மாணவர்கள் மர வரைப்படத்தின் மூலம் சொற்களைக் குழு முறையில் உருவாக்கி எழுதுதல்.

11. மாணவர்கள் மாணவர்கள் மெல்லின மெய்யெழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து கொண்ட

சொற்களைக் கூறுதல்.கூறுதலின் வழி இன்றைய பாடத்தை நிறைவு செய்தல்.

சிந்தனை மீட்சி

You might also like