Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

நாள் பாடத்திட்டம்

உருமாற்றுப் பள்ளி

பாடம்: கருப்பொருள் : - வகுப்பு : 1 ஒளவையார் வாரம் : 17

தமிழ்மொழி தொகுதி : 8 மாணவர் எண்ணிக்கை : திகதி : 08/07/2024

தலைப்பு : செய்யுளும் /29 நாள் : திங்கள்

மொழியணியும்/இலக்கணம் நேரம் : 1.15-2.15 மதியம்

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

1.2 எழுத்துகளை ஒலிப்பர். 1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.

1.2.5 இடையின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.


2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
2.2.3 வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களைச்

சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

2.2.5 இடையின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட

சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

உயர்நிலைச் சிந்தனை பயன்பாடு

உயர்நிலைச் ✘ கேள்வி கேட்கும் நுட்பம் செயல் திட்டம் வழி கற்றல்

சிந்தனைக்கான பாடநூலில் உள்ள உயர்நிலைச் சிந்தனை கருவி –

கேள்விகளை அதிகரித்தல் சிந்தனைக்கான நடவடிக்கைகள்

பிரச்சனைகளுக்குத் தீர்வு

காணும் நடவடிக்கைகளைப்

பல்வகைப்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்


Round Table Hot Seat ✘ Pembentangan Hasil Sendiri Gallery Walk
Think-Pair-Share Jigsaw Three Stray One Stay Role Play
நோக்கம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

1. வல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.

2. இடையின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.

3. வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

4. இடையின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

1. மாணவர்களின் நலனை விசாரித்தல்.

2. மாணவர்கள் பாடநூலிலுள்ள வல்லின மற்றும் இடையின உயிர்மெய் சொற்களைப் பார்க்கப் பணித்தல்

3. மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் வல்லின மற்றும் இடையின உயிர்மெய் சொற்களைக் கலந்துரையாடுதல்.

4. மாணவர்கள் கொடுக்கப்பட்ட வல்லின மற்றும் இடையின உயிர்மெய் சொற்களை ஆசிரியரின் துணையுடன்

வாசித்தல்.
5.மாணவர்கள் வல்லின மற்றும் இடையின உயிர்மெய் சொற்களைக் கலந்துரையாடி சரியான உச்சரிப்புடன்

வாசித்தல்.

6.மாணவர்களின் உச்சரிப்பை ஆசிரியர் சரிப் பார்த்தல்.

7.மாணவர்கள் கொடுக்கப்பட்ட சொற்களைச் சரியான வரிவடிவத்துடன் எழுதுதல்.

5. மாணவர்கள் நடவடிக்கை புத்தகத்திலுள்ள பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.

6. மாணவர்கள் வல்லின மற்றும் இடையின உயிர்மெய் சொற்களைச்

சரியாக உச்சரிப்புடன் வாசித்து எழுதுதலின் வழி இன்றைய பாடத்தை நிறைவு செய்தல்.

சிந்தனை மீட்சி

You might also like