Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 19

TERHAD 035

UJIAN AKHIR SESI AKADEMIK


Tahun 4 Sesi 2022/2023
Matematik (SJKT) (035)
1 jam 15 minit

பெயர்

வகுப்பு

கட்டளைகள் :
Untuk Kegunaan Pemeriksa
1. இத்தேர்வுத்தாளை
அனுமதிகுப்பின் திறக்கவும் . Nama Pemeriksa:
2. உங் கள் பெயரையும் வகுப்பையும்
கொடுக்கப்பட்டுள்ள இடத்தில்
Markah Markah
Bahagian Soalan
எழுதவும் . Penuh Diperoleh
3. இத்தேர்வுத்தாளில் விடைக்காக 1 2
ஒதுக்கப்பட்ட இடத்தில் விடையை
எழுதவும் . 2 2
4. இத்தேர்வுத்தாள் இருமொழிகளில் 3 2
அமைக்கப்பட்டுள்ளது. கேள்விகள்
தமிழ்மொழியில் முதலிலும் 4 2
தொடர்ந்து அதற்கொப்ப 5 2
ஆங் கிலமொழியிலும்
கொடுக்கப்பட்டுள்ளன. 6 1
5. கேள்விகளுக்கான விடையைத் A
7 2
தமிழ்மொழி அல் லது ஆங் கில
மொழியில் விடையளிக்க 8 3
அனுமதி உண் டு. விடையின்
ஒருபகுதியையோ அல் லது 9 2
முழுமையாகவோ தாங் கள் தேர்வு
செய் யும் மொழியில் எழுதலாம் . 10 3
6. கணிப்பொறியைப் 11 3
(கால் குலேட்டர்) பயன் படுத்த
உங் களுக்கு அனுமதி இல் லை. 12 2
7. தேர்வின் இறுதியில் 1 12
இத்தேர்வுத்தாளைத் தேர்வுக் B
கண் காணியரிடம் 2 12
ஒப்படைக்கவும் . Jumlah 50

TERHAD
035
TERHAD 2 035

Untuk Kegunaan Pemeriksa


Nama Pemeriksa :
Bahagian Soalan Markah Penuh Markah Diperoleh
1 2
2 2
3 2
4 2
5 2
6 1
Bahagian A
7 2
8 3
9 2
10 3
11 3
12 2
1 12
Bahagian B
2 12
Jumlah 50

TERHAD
035
TERHAD 3 035

Bahagian A
[26 புள்ளி]

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1 7 642 × 3 =

(2 புள்ளி)

2 500 X 15 ÷ 5 =

(2 புள்ளி)

3 2
15 இல் =
5

(2 புள்ளி)

TERHAD
035
TERHAD 4 035

4 6.5 − 3.27 =

(2 புள்ளி)

5 RM12 005.45 + RM74 098.90 =

(2 புள்ளி)

6 நேரம் , 8.10 a.m -ஐ 24 மணி முறைமைக்கு மாற்றுக.

(1 புள்ளி)

TERHAD
035
TERHAD 5 035

7 521 ஆண்டு = __________ நூறாண்டு ___________ஆண்டு

(2 புள்ளி)

TERHAD
035
TERHAD 6 035

8 படம், ஒரு மூட்டை சீனியின் எடையைக் காட்டுகிறது.

படத்தில் காணப்படும் சீனியின் அளவைப் போன்ற 4 சீனி மூட்டைகளை உன் அப்பா


வாங்கினார். அவற்றை ஐந்து ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சமமாகப் பகிர்ந்து
கொடுத்தார். ஒரு இல்லதிற்குக் கிடைத்த சீனியின் பொருண்மையைக் கணக்கிடுக.

(3 புள்ளி)

TERHAD
035
TERHAD 7 035

9 .படம், ஒரு வடிவத்தைக் காட்டுகிறது.

i) வடிவத்தின் பெயரைக் குறிப்பிடுக.

____________________________

ii) T கோணத்தின் பெயரைக் குறிப்பிடுக.

________________________________

(2 புள்ளி)

TERHAD
035
TERHAD 8 035

10 படம், ஒரு சமபக்க எண்கோணத்தைக் காட்டுகிறது.

சுற்றளவைக் கணக்கிடுக.

(3 ள்ளி)

TERHAD
035
TERHAD 9 035

11

கனச்செவ்வகத்தில் முழுமையாக நிரப்ப தேவைப்படும் கனச்சதுரத்தின்


எண்ணிக்கையைக் கணக்கிடுக.

(3 புள்ளி)

TERHAD
035
TERHAD 10 035

12 கீழ்க்கண் ட படங் கள் திருவாளர் பாலு வாங் கிய மூன் று


பொருள்களின் விலையைக் காட்டுகிறது.

i) கோப்பையின் விலைக்கும் காலணியின் விலைக்கும் உள்ள


விகிதம் என் ன?

ii) கோப்பையின் விலைக்கும் திறன் பேசியின் விலைக்கும் உள்ள


விகிதம் என் ன?

(2 புள்ளி)

TERHAD
035
TERHAD 11 035

Bahagian B
[24 புள்ளி]

எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1 (a) அகலாவின் பொழுதுபோக்கு புத்தகம் வாசிப்பது ஆகும். அவள் 200 பக்கங்கள்


1
கொண்ட நாவல் ஒன்றை வாங்கினாள். முதல் நாள் மொத்தப் பக்கங்களில்
4
பகுதியை வாசித்தாள்.
அவள் வாசிக்காதப் பக்கங்களை விழுக்காட்டில் கணக்கிடுக.

(3 புள்ளி)

TERHAD
035
TERHAD 12 035

(b) அட்டவணை, அகிலாவின் தந்தை மறுசுழற்சி மையத்திற்குக் கொண்டு சென்ற


பழைய கதைப் புத்தகங்களையும் அதன் பொருண்மையும் காட்டுகிறது.

தமிழ் கதைப் புத்தகத்தின் பொருண்மையை kg மற்றும் g-ல் கணக்கிடுக.

(3 புள்ளி)

TERHAD
035
TERHAD 13 035

(c) படம், அகிலா வாங்கிய புதிய கதைப் புத்தகங்களைக் காட்டுகிறது.

அகிலா இதே போன்று 8 கதைப் புத்தகங்களை வாங்கினாள், அவள் செலுத்த


வேண்டிய தொகையைக் கணக்கிடுக.

(3 புள்ளி)

TERHAD
035
TERHAD 14 035

(d) படக்குறிவரைவு ,அகிலாவின் நான்கு தோழிகள் மூன்று மாதங்களில் வாசித்த


கதைப் புத்தகங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. அவர்கள் மூன்று
மாதங்களில் மொத்தம் 220 புத்தகங்களை வாசித்தனர்.

கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையாகக் கொண்டு பட்டைக்குறிவரைவை


நிறைவு செய்க.

TERHAD
035
TERHAD 15 035

(3 புள்ளி)
(3 marks)

TERHAD
035
TERHAD 16 035

படம் ஒரு பள்ளியில் வரையப்பட்ட சுவர் ஓவியத்தைக் காட்டுகிறது.

2 (a) 1 1
ஓவியர் ஒருவர், 𝓁 நீ ல நிற சாயம் , 𝓁 மஞ்சள் நிற சாயம்
8 8
3
மற்றும் 𝓁 சிவப்பு நிற சாயம் கொண் டு சுவர் ஓவியத்தை
8
உருவாக்கினார். பயன் படுத்தப்பட்ட சாயத்தின் மொத்த
கொள்ளளவை 𝓁-இல் கணக்கிடுக.

(3 புள்ளி)

TERHAD
035
TERHAD 17 035

(b) சுவர் ஓவியத்தில் கருமையாக்கப்பட்ட பகுதியில் மஞ்சள் நிற


சாயம் பூசினார்.

1
சுவர் ஓவியத்தின் உயரம் , அதன் நீ ளத்தில்
பாகம் .
2
கருமையாக்கப்பட்ட பாகத்தின் பரப்பளவைக் கணக்கிடுக.

(3 புள்ளி)

TERHAD
035
TERHAD 18 035

(c) படம் இரண் டு டின் சாயத்தின் விலையைக் காட்டுகிறது.

ஓவியர் கொடுக்கப்பட்ட சாய டின் களைப் போல் 5 டின் களை


வாங் க எண் ணினார். அவர் செலுத்த வேண் டிய தொகையைக்
கணக்கிடுக.

(3 புள்ளி)

TERHAD
035
TERHAD 19 035

(d) பட்டை குறிவரைவு ஓவியர் நான்கு மாதங்களின் சவர் ஓவியம் வரையப் பயன்படுத்திய
சாய டின்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. ஜூன் மாதத்தில் பயன்படுத்திய
டின்களின் எண்ணிக்கை காட்டப்படவில்லை.

நான்கு மாதங்களில் அவர் பயன்படுத்திய மொத்த சாய டின்களின் சராசரி 5 என்றால்,


ஜுன் மாதம் அவர் பயன்படுத்திய சாய டின்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

(3 புள்ளி)

TERHAD
035

You might also like