வரலாறு y4 mac exam (3)

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 6

அ. பின்வரும் கேள்விகளுக்கு சரியான விடையைத் தெரிவு செய்க.

(10 புள்ளிகள்)

1. வரலாறு மனிதர்களையும் அவர்களின் சமூகத்தில் நிகழ்ந்த


நிகழ்வுகளையும் விவரிக்கின்றது.

மேற்காணும் கூற்றை கூறிய வரலாற்று அறிஞர் யார்?

A. ஹெரோடொட்டூஸ் C. சாக்ரடீஸ்

B. இப்னு கல்டூன் D. அரிஸ்டோட்டல்

2. __________என்பது ஒரு நாட்டின் பொதுப் பதிவேடுகள், வரலாற்று

ஆவணங்கள் ஆகிய படிவங்கள் வைக்கப்பட்டுள்ள இடமாகும்.

A. அருங்காட்சியகம் C. செம்போத்தோன்

B. பழஞ்சுவடிக் காப்பகம் D. நியா குகை

3. _________ திரங்கானுவில் கண்டெடுக்கப்பட்டது.

A. கல் சுத்தி C. கெண்டாங் டொங்சோன்

B. குகைச் சித்திரம் D. ஹொமோ சபியன் சபியன்

4. ________ தென்கிழக்காசியாவின் மிகப் பழைமயான குகை ஆகும்.

A. தெம்புரோங் குகை C. நியா குகை

B. தெங்கோராக் குகை D. மிட்லண்ட் குகை

5. குடும்ப வழித்தோன்றல் குடும்ப உறுப்பினர்களின் உறவை _____________.

A. தூரமாக்குகிறது C. நெருக்கமாக்குகிறது

B. விரோதமாக்குகிறது D. விரிசல் ஆக்குகிறது

1
6. என் அப்பாவின் அண்ணன் எனக்கு ___________ உறவு.

A. சிற்றப்பா C. பெரியப்பா

B. மாமா D. பெரிய அண்ணன்

7.
ஈனா
அகா

மேற்காணும் விளிப்பு முறை எந்த சமூகத்தைச் சார்ந்தது?

A. கடசான் டூசுன் C. செமாய்

B. சீனர் D. ஈபான்

8. குடும்ப வழித்தோன்றலை அறிந்துக் கொள்வதின் முக்கியத்துவம் யாது?

A. குடும்ப உறுப்பினர்களை மரியாதையின்றி அழைப்பதற்கு.

B. குடும்ப உறவு முறைகளை அறிந்துக் கொள்வதற்கு.

C. குடும்பத்தினரிடையே விரிசலை உண்டாக்குவதற்கு.

D. குடும்ப உறுப்பினர்களிடையே குறைகளை கூறுவதற்கு.

9. கீழ்க்காணும் கூற்றில் எது குடும்பத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வாக

கருதப்படவில்லை?

A. பெற்றோரின் திருமணம்.

B. தம்பி மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்தது.

C. அப்பாவிற்கு பதவி உயர்வு கிடைத்து வெளிநாட்டிற்குச் செல்லுதல்.

D. மூன்றாம் ஆண்டு பயிலும் போது, நான் சிறந்த மாணவனாக

தேர்ந்தெடுக்கப்பட்டது.

2
10. மகிழ்ச்சியான குடும்பத்தை பெறுவதால் ஏற்படும் நன்மைகளில் இது

சாரதது.

A. நன்னடத்தை C. ஒருவருக்கொருவர் உதவி

B. நல்ல பழக்க வழக்கம் D. சண்டையிடுதல்

ஆ. சரியான விடையை எழுதுக

1. முதல் மூலங்களைப் பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

2. இரண்டாவது மூலங்களைப் பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

3
3. புதைப்படிவம் என்பது என்ன?

_______________________________________________________________________

4. வரலாற்றுத் தகவல்களைத் தேடும் முறைகளை பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

5. தன் விவரத்தில் உள்ள விவரங்களை எழுதுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

v. _____________________________

6. பாரம்பரிய நடனங்களை பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

4
iii. _____________________________

iv. _____________________________

v. _____________________________

7. பாரம்பரிய இசைக்கருவிகளை பட்டியலிடுக.

i. _____________________________

ii. _____________________________

iii. _____________________________

iv. _____________________________

8. விளிப்பு முறையை எழுதுக.

உறவு சீனர் கடசான் டூசுன்

அம்மா

அப்பா

அண்ணன்

(30 புள்ளிகள்)

இ.சரியான விடைக்கு (/) எனவும், பிழையான விடைக்கு (X) எனவும்


இடுக

1. செமாய் பூர்வக்குடி சமூகத்தில் அம்மாவை அபாக் என

அழைக்கின்றனர்.

5
2. ஒலிப்பதிவு செய்யப்பட்ட படைப்பு முதல் மூலமாக கருதப்படுகிறது.

3. அரிஸ்டொட்டல் இஸ்லாமிய வரலாற்று அறிஞர் ஆவார்.

4. வரலாற்றை ஆய்வு செய்ய மூன்று மூலங்கள் உள்ளன.

5. எழுத்து முறை வரலாற்றுத் தகவலைத் தேடும் முறைகளில்

ஒன்றாகும்.

6. தனிக் குடும்பம் என்பது தாத்தா, பாட்டியையும் உள்ளடக்கியது

ஆகும்.

7. பிறரிடம் உரையாடும் போது குரலை உயர்த்தி பேசுவது பண்பான

செயலாகும்.

8. இலக்கு என்பது குறிக்கோள் ஆகும்.

9. ஒவ்வொரு பள்ளிக்கும் ஐந்து அடையாளங்கள் உள்ளன.

10. நம் பள்ளியின் குறீயிட்டு எண் CBD7093 ஆகும்.

(10 புள்ளிகள்)

You might also like