Professional Documents
Culture Documents
BAHASA TAMIL THN 3
BAHASA TAMIL THN 3
2023/2024
NAMA KELAS
BAHASA TAMIL
TAHUN 3
1 JAM 15 MINIT
கேள்வி 1
கீழ்க்காணும் உரையாடலுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
கேள்வி 2
கீழ்க்காணும் காலியிடத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
கேள்வி 3
சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
கேள்வி 4
செய்யுளின் நான்காம் அடியைத் தெரிவு செய்க.
கேள்வி 5
காலியிடத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
கேள்வி 6
சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
கேள்வி 7
சரியான இணையைத் தெரிவு செய்க.
மரபுத்தொடர் பொருள்
A. அள்ளி இறைத்தல் ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
B. அரக்கப் பரக்க அவசரமும் பதற்றமும்
C. அள்ளி விடுதல் அளவுக்கு மேல் செலவழித்தல்
( 1 புள்ளி )
கேள்வி 8
கீழ்க்காணும் பொருளுக்குத் தொடர்புடைய உலகநீதியயைத் தெரிவு செய்க.
பிரிவு 2
பிரிவு 2 இலக்கணம்
( பரிந்துரைக்கப்படும் நேரம் : 10 நிமிடம்)
கேள்வி 9 – 15
( 7 புள்ளிகள் )
கேள்வி 9
கீழ்க்காணும் காலியிடத்திற்கு ஏற்ற பொருட்பெயரைத் தெரிவு செய்க.
____________ அருவியில் குளித்து
A. சிறுவர்கள்
B. குரங்குகள்
C. சிறுமி ( 1 புள்ளி )
கேள்வி 10
தனி வாக்கியங்களைத் தெரிவு செய்க.
A. I, IV
B. II, IV
C. II, III ( 1 புள்ளி )
கேள்வி 11
கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் ஏற்று வரும் பெயர்ச்சொல்லைத்
தெரிவு செய்க.
என் அண்ணனின் திருமணம் கோவிலில்
நடைபெற்றது.
A. சினைப்பெயர்
B. இடப்பெயர்
C. பண்புப்பெயர் ( 1 புள்ளி )
கேள்வி 12
ஏற்ற நிறுத்தற்குறியைத் தெரிவு செய்க.
A. , , , .
B. . . . ,
C. , . , . ( 1 புள்ளி )
கேள்வி 13
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான லகர, ழகர ளகர எழுத்துகளைக் கொண்ட
சொற்றொடரைத் தெரிவு செய்க.
கேள்வி 14
தவறான ஒருமை பன்மை இணையைத் தெரிவு செய்க.
A. பூ பூக்கள்
B. பறவை பறவைகள்
C. சிங்கம் சிங்கம்கள்
( 1 புள்ளி )
கேள்வி 15
கீழ்க்காணும் வாக்கியங்களில் எழுவாய், செயப்படுபொருள் மற்றும் பயனிலை இயைபு
கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. காற்று வீசியது.
B. கிளைகள் அசைந்தன.
C. விவசாயி வயலை உழுதான்.
( 1 புள்ளி )
( 15 புள்ளிகள் )
பாகம் 2
கருத்துணர்தல்
( பரிந்துரைக்கப்படும் நேரம் : 15 நிமிடம்)
( கேள்விகள் 1-7 )
( 10 புள்ளிகள் )
திரண்டு வாருங்கள்!!!
அ) பாரம்பரிய விளையாட்டு கண்காட்சி _________________ நடைபெறவுள்ளது.
( 1 புள்ளி )
பாகம் 3
வாக்கியம் அமைத்தல்
( பரிந்துரைக்கப்படும் நேரம் : 10 நிமிடம்)
( 10 புள்ளிகள் )
1.பொற்கொல்லன் :
__________________________________________________________
_________________________________________________________________________
2. ஔவையார் : ____________________________________________________________
_________________________________________________________________________
3. அரசன் : ________________________________________________________________
_________________________________________________________________________
4. அமைச்சர் : ______________________________________________________________
_________________________________________________________________________
5. கவிஞர் : ___________________________________________________________
_________________________________________________________________________
பாகம் 4
கட்டுரை / கதை
( பரிந்துரைக்கப்படும் நேரம் : 30 நிமிடம்)
( 15 புள்ளிகள் )
அல்லது
2.