exam paper science year 2

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 7

கேசிய வனேத் ேமிழ்ப்ெள்ளி ெோவ் கோட்ைம்

ேல்வி ேவனை அனரயாண்டு மதிப்பீடு 2024

அறிவியல் ஆண்டு 2 100


1 மணி கநரம்

பெயர் : _____________________________________

அ. அனைத்து கேள்விேளுக்கும் சரியாை வினைனயத் கேர்ந்பேடுே. (20 புள்ளிேள்)

1. ெைத்தில் ோணும் சூழலில் எந்ே ஐம்புலன் ெயன்ெடுத்ேப்ெட்டுள்ளது?

A. கோல்
B. ேண்
C. ோது
D. மூக்கு

2. பூக்கும் ோவரம் பூக்ோே ோவர இனைனயத் கேர்ந்பேடுே.

A. மா மரம் – ொசி
B. மிளோய்ச் பசடி – பசம்ெருத்திச் பசடி
C. ோசுப் பெரணி – ேரும்பு
D. பெரணி – ொசி

3. கமனசயின் நீளத்னே அளக்ே எந்ேப் பொருனள கேர்ந்பேடுக்ே கவண்டும்?

A. அழிப்ொன்
B. எழுதுகோல்
C. அளவுகோல்
D. அளவு நாைா

4.
கமற்ோணும் ெைத்திலிருக்கும் ேருவி அளக்ே ெயன்ெடும் பொருள் எது?

A. கமனச
B. புைனவ
C. சானல
D. ெழங்ேள்

5. ஒற்றுனம, கவற்றுனம ேன்னமேனளக் போண்டு பிரிப்ெனே என்ைபவன்று


அனழப்கொம்?

A. ஊகித்ேல்
B. உற்றறிேல்
C. அனுமானித்ேல்
D. வனேப்ெடுத்துேல்

6.

கமற்ோணும் ெைம் எேனை உைர்த்துகிறது?

A. அறிவியல் அனறயில் உண்ைலாம்


B. அறிவியல் அனறயில் உண்ைக் கூைாது
C. அறிவியல் அனறயில் உைனவ எடுத்துச் பசல்லலாம்
D. அறிவியல் அனறயில் உைனவ நண்ெர்ேளுக்குக் போடுக்ேலாம்

7.

ெைத்தில் ோைப்ெடும் ெரம்ெனரக் கூறு எது?

A. முே அனமப்பு
B. முடியின் வனே
C. கோலின் நிறம்
D. விழிப்ெைலத்தின் நிறம்
8.

கமற்ோணும் ெைத்தில் ோணும் விலங்கின் இைவிருத்தி முனறனயத் கேர்ந்பேடுே.

A. முட்னையிடுேல்
B. குட்டி கொடுேல்
C. குஞ்சு பொரித்ேல்

9.

கமகல ோணும் விலங்குேள் எந்ே வனேனயச் சார்ந்ேது?

A. அதிேமாே முட்னையிடும் விலங்குேள்


B. குனறவாே முட்னையிடும் விலங்குேள்
C. அதிேமாே குட்டிப்கொடும் விலங்குேள்
D. குனறவாே குட்டிப்கொடும் விலங்குேள்

10.

கமற்ோணும் விலங்கு ேன் இைம் அழியாமல் இருக்ே எங்கு ேன் முட்னைேனள


இடுகின்றது?

A. மரத்தின் கமல்
B. இனலயின் அடியில்
C. ேல் இடுக்குேளிலும் மண்ணுக்குள்ளும்
D. நீர் மட்ைங்ேளிலும் கேங்கி இருக்கும் நீர் நினலேளிலும்

ஆ. குட்டி கொடும் விலங்குேனளயும் முட்னையிடும் விலங்குேனளயும் வனேப்ெடுத்துே.


(10 புள்ளிேள்)

நாய்
உடும்பு
மாடு

ைால்பின்

ோேம்
கோழி

மண்புழு ேைவாய்

ேரப்ொன் பூச்சி மான்


குதினர ொண்ைா ேரடி

குட்டி கொடும் விலங்கு முட்னையிடும் விலங்கு


இ. பின்வரும் கேள்விேளுக்குப் ெதிலளிக்ேவும்.(20 புள்ளிேள்)

கேள்வி 1 (10 புள்ளிேள்)

திருமதி அய்ைா திருமதி மாலா திருமதி கசாங்

அ.கமற்ோணும் ெைத்திலுள்ளவர்ேள் போண்டிருக்கும் கவற்றுத் ேன்னமேள் யானவ?

i. ____________________________________________________________

ii. ____________________________________________________________

ஆ. ெைத்திலுள்ள கவற்றுத் ேன்னமேனளத் ேவிர கவறு ஒரு கூற்னற எழுேவும்.

___________________________________________________________________________________

இ. கீழ்க்ோணும் ெைத்னேக் போண்டு அட்ைவனைனய நினறவு பசய்ே.


அப்ொ அம்மா

முடியின் வனே : கோனர முடி முடியின் வனே : சுருட்னை

ேண் : ேபிலம் ேண் : ேருனம

கோலின் நிறம் : பசந்நிறம் கோலின் நிறம் : ேருனம

மேன்

முடியின் வனே : ____________

ேண் : ேருனம

கோலின் நிறம் : ____________

கேள்வி 2 (10 புள்ளிேள்)

8 மாேம் 4 வயது 8 வயது

ெைம் அகிலனின் வளர்ச்சினயக் ோட்டுகிறது.

அ. அகிலனின் உயரத்தில் ஏற்ெடும் மாற்றம் என்ை?

___________________________________________________________________________________
ஆ.
விமலன் நிமலன் ேமலன்

120 பசமீ 126 பசமீ 130 பசமீ

ெைம் மூன்று சகோேரர்ேனளக் ோட்டுகிறது. மூவரும் பவவ்கவறு உயரமும் உனை


எனையும் போண்டுள்ளைர்.

1. அம்மூன்று சகோேர்ேளில் உயரமாைவர் யார்?

____________________________________________________________________________

2. அம்மூவரும் எதிர்கநாக்கும் மாற்றங்ேனள எழுதுே.

i. _____________________________________________________

ii. _____________________________________________________

iii. _____________________________________________________

ேயாரித்ேவர், கமற்ொர்னவயிட்ைவர்,

------------------------------------- -------------------------------
திரு.சுமன்ராஜ் மகைாேரன்

You might also like