தேசிய வகை லூரா பீலூட் தமிழ்ப்பள்ளி அறிவியல் கேள்வித்தாள் 2024 அரையாண்டு

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 9

தேசிய வகை லூரா பீலூட் தமிழ்ப்பள்ளி , 28800 லூரா

பீலூட் , பெந்தோங், பகாங்.

SJK TAMIL FELDA LURAH BILUT, 28800 LURAH BILUT, BENTONG, PAHANG.

அரையாண்டு கல்வி பருவத் தேர்வு

UJIAN PERTENGAHAN SESI AKADEMIK
OGOS / ஆகஸ்ட்
2024-2025

அறிவியல் / SAINS
ஆண்டு 4 / TAHUN 4

1 மணி 15 நிமிடம் / 1 JAM 15 MINIT

அறிவிக்கும்வரை இக்கேள்வித் தாளைத் திறக்காதே!

JANGAN BUKA KERTAS SOALAN INI SEHINGGA DIBERITAH

NAMA / பெயர் : _______________________

இக்கேள்விதாள் முகவுரையுடன் 10 பக்கத்திற்கு அச்சிடப்பட்டுள்ளது.

Kertas soalan ini mengandungi 10 halaman bercetak, termasuk muka depan.
கேள்வி 1
சந்தியா செடியின் உயரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கீழ்க்கண்ட அட்டவணையில்
குறிப்பிட்டாள்.
நாள்கள் செடியின் உயரம் (cm)
5 10
10 12
15 14
20 16

a) அட்டவணையில் குறிப்பிடப்பட்ட தகவலையொட்டி ஓர் உற்றறிதலைக் குறிப்பிடவும்.

__________________________________________________________________________________
______(1 புள்ளி)

b) மேற்காணும் உற்றறிதலுக்கு ஏற்ற ஓர் ஊகித்தலை எழுதுக.

__________________________________________________________________________________
______(1 புள்ளி)

c) செடியின் வளர்ச்சியை வேறு எவ்வாறு கண்டறியலாம்.

__________________________________________________________________________________
______(1 புள்ளி)

d) அட்டவணையில் காணும் தகவலின் அடிப்படையில் 30-ஆம் நாளில் செடியின்

உயரத்தை அனுமானிக்கவும்

__________________________________________________________________________________
______(1 புள்ளி)
கேள்வி 2
கீழ்க்காணும் படம் இரு மாணவர்கள் வெவ்வேறு நடவடிக்கையில் ஈடுபடுவதைக்
காட்டுகிறது.

P Q
a) மேற்காணும் படத்தையொட்டி உனது உற்றறிதலைக் குறிப்பிடவும்.

I. படம் P:

____________________________________________________________

(1/2 புள்ளி)

II. படம் Q:

____________________________________________________________

(1/2 புள்ளி)

b) மேற்காணும் இரு மாணவர்கள் செய்யும் வேலை நல்ல செயலா? கீழ்க்காணும்

கட்டத்தில் ( / ) எனக் குறிப்பிடவும்.
ஆமாம் இல்லை (1 புள்ளி)

c)1(b)- இல் நீ அளித்த விடைக்கான ஊகித்தலைக்(காரணத்தைக்) குறிப்பிடவும்.

(1 புள்ளி)
d) கீழ்க்காணும் படம் அறிவியல் அறையில் மாணவர்களின் தவறான
நடவடிக்கையைக் காட்டுகிறது

இந்நடவடிக்கையால் ஏற்படும் ஒரு விளைவைக் குறிப்பிடவும்.

__________________________________________________________________________________
_____ (1 புள்ளி)

கேள்வி 3

படம், ஒரு சிறுவன் கழிவை அகற்றச் சிரமப்படுவதைக் காட்டுகிறது.

அ. இச்சிறுவன் இச்சிக்கலை எதிர்நோக்க காரணம் என்ன?

__________________________________________________________________________________
____(1 புள்ளி)

ஆ. இச்சிக்கலைக் களைய சிறுவன் என்ன செய்ய வேண்டும்?

__________________________________________________________________________________
___ (1 புள்ளி)

இ. ஒரு மனிதன் தூண்டலுக்கு ஏற்பத் துலங்காமல் தாமதமாகத் துலங்கக்

காரணமாக அமைவது எது?

__________________________________________________________________________________
____(1 புள்ளி)

ஈ. மனிதன் தூண்டலுக்கு ஏற்பத் துலங்குவதன் அவசியம் என்ன?

__________________________________________________________________________________
____ (1 புள்ளி)

உ. மனிதன் தூண்டலுக்கு ஏற்பத் துலங்காவிடில் ஏற்படக்கூடிய விளைவை விளக்குக.

__________________________________________________________________________________
_____ (1 புள்ளி)
கேள்வி 4
படம் 1, மனிதனின் உடலில் காணப்படும் ஓர் உறுப்பின் மாதிரியைக் காட்டுகிறது.

அ)

மாதிரியில் காட்டப்பட்டுள்ள x மற்றும் y ஆகியவை மனிதனின் உடலுறுப்பின் எந்தப்

பகுதிகளாக இருக்கும் என்பதை அனுமானித்துக் கூறுக.
(1 புள்ளி)

X : _____________________________ Y : ___________________________

ஆ) மனிதனின் Y உறுப்பு ஒரு வகைக் காற்றை உள்ளிழுத்து மற்றொரு வகைக்

காற்றை வெளியிடுகிறது, அவற்றைக் குறிப்பிடுக.
(2 புள்ளி)
உள்ளிழுக்கப்படும் காற்று : ________________________________________
வெளியேற்றப்படும் காற்று : _______________________________________

இ. மனிதனின் காற்றை உள்ளிழுக்கும்போது அது செல்லும் பாதையைக்

கீழ்க்காணும் கட்டங்களில் நிறைவு செய்க.
(1 புள்ளி)

ஈ. ஒரு மனிதன் சுவாசிக்கும்போது நெï சின் அசைவில் ஏற்படும் மாற்றத்தைக்

குறிப்பிடுக.
மூச்சிழுக்கும்போது : ____________________________________
மூச்சை வெளியிடும்போது : ____________________________________
(2 புள்ளிகள்)

கேள்வி 5
அ) கீழ்காணும் சுவாசிக்கும் செயற்பாங்கின் சரியான கூற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

( 2 புள்ளிகள்)

¸¡üÚ ¦ÅÇ ¦¿ïÍôÀ̾¢ §Áø ¦¿ïÍôÀ̾¢ ¸£ú ¸¡üÚ ¯û§Ç

¢§ÂÚ¸¢ÈÐ ±ØõÀ¢ ŢâŨ¼¸¢ÈÐ þÈí¸¢ ÍÕí̸¢ÈÐ ¦ºø¸¢ÈÐ

ஆ) மனிதனின் கழிவகற்றல் உறுப்புகளைப் பெயரிடுக.

(புள்ளி 2 )

கேள்வி 6
அ)படம், இரவி சுவாசிக்கும் போது செயல்படும் பாகங்களைக் காட்டுகிறது.
கோடிடப்பட்ட பாகதைப் பெயரிடுக.
(புள்ளி 2)
ஆ) மேற்கானும் படத்தில் காற்று உள்ளிழுக்கும்போது காற்று பயணிக்கும் பாதையை
( ) அம்புகுறிகொண்டு வரைந்திடுக.
(புள்ளி 1)

இ) காற்றை உள்ளிழுக்கும் போது இரவியின் நெஞ்சுப்பகுதியில் என்ன நிகழும்? ( / )

என அடையாளமிடுக.
(புள்ளி 1)

நெஞ்சுப்பகுதி மேல் எழும்பி விரிவடையும்

நெஞ்சுப்பகுதி கீழ் இறங்கி சுருங்கும்

ஈ) நுரையீரலின் வழி அகற்றப்படும் கழிவுப்பொருள் யாது?

__________________________________________________________________________________
__ (புள்ளி1)

கேள்வி 7
மனிதன் சுவாசிக்கும் செயற்பாங்கினை மேற்கொள்கின்றான்.

அ) கீழ்காணும் உறுப்புகளில் எவை சுவாச உறுப்புகள்?

சரியான விடைக்கு ( / ) என அடையாளமிடுக. ( புள்ளி 3)

ãîÍÌÆ¡ö Å¡ö

ѨãÃø º¢Ú¿£Ã¸õ
ஆ) கீழ்காணூம் படங்கள் 4-ஆம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட
நடவடிக்கையைக் காட்டுகிறது. குறைந்த சுவாச வீதத்தில் இறுந்து அதிக சுவாச
வீதத்திற்கு நிரல்படுத்தி 1,2,3,4 என எண் இடுக.
( 2 புள்ளி)

நாய் துரத்தியதால் அருண் வேகமாக ஓடினான். அதனால் அவன் சுவாசத்தின்

வீதம் அதிகமாக இருந்தது.

இ) சுவாச வீதத்தை மிதமாக குறைக்க, அருண் என்ன செய்ய வேண்டும்?

( புள்ளி 1)

கேள்வி 8
கீழ்க்காணும் படத்தின் அடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்கு
விடையளித்திடுக.

அ) மேற்கண்ட படத்தின்
அடிப்படையில் உமது உற்றறிதல் என்ன?
________________________________________________________________________
(1 புள்ளி)

ஆ) உமது உற்ற்றிதலுக்கான ஊகித்தலைக் குறிப்பிடுக.

________________________________________________________________________
(1 புள்ளி)

இ) படத்தில் காணும் மனிதர் உடனடியாகத் துலங்கவில்லையென்றால் என்ன

நேரிடும்?
________________________________________________________________________
(1 புள்ளி)

ஈ) மனிதன் துலங்கும் வேறொரு சூழலைக் குறிப்பிடுக.

________________________________________________________________________
(1 புள்ளி)

உ) சில பழக்க வழக்கங்களினால், சில மனிதர்கள் தூண்டலுக்கு ஏற்ப உடனே துலங்க

முடியாமல் ஆபத்துக்குள்ளாகிறார்கள். அத்தகைய பழக்க வழக்கங்களில்
இரண்டினைக் குறிப்பிடுக.

(i) ________________________________________________

(ii) _______________________________________________
(2 புள்ளி)

தயார் செய்தவர் , சரி பார்த்தவர், உறுதிபடுத்தியவர்,

…………………………………………... ………………………………………….
ஆசிரியரின் குறிப்பு
……………………………………………
கேள்வி மொத்த
(திருமதிசெ.கிருபாநந்தினி) புள்ளிகள்
(திருமதி.சே.செல்வி) புள்ளிகள்
(திருமதி.இரா.விகினேஸ்வரி)
1
பாட ஆசிரியர் 4 தலைவர்
பனித்திய தலைமையாசிரியர்
2 4
3 5
4 6
5 4
6 5
7 6
8 6
மொத்தம் 40

You might also like