Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 22

Team Educational

Institution

Teaching Kids
Financial Literacy
Teaching financial literacy to kids can be
broken down into different stages based on their
age and developmental level.

3-5 years Use play money and a toy cash register to


practice counting and "buying" items.
Basic Counting Teach the names and values of coins and
and Value of bills.
Money
சிறிய நாணயங்களை குழந்தைகள்
அடிப்படை எண்ணுதல் கையில் கொடுத்து பொருட்களை வாங்க
மற்றும் பணத்தின் சொல்லுதல். Dummy Money (Children bank of
அருமையை புரியவைத்தல் india) ரூபாய் நோட்டுகளை கொடுத்து
பணத்தை பரிட்சியப்படுத்துதல்
Teaching financial literacy to kids can be
broken down into different stages based on their
age and developmental level.

6-8 years Give a small allowance for simple chores


and introduce a piggy bank for savings.
Explain the concept of saving for a
Earning and desired toy.
Saving
வீட்டில்செய்யும் சிறிய வேலைகளுக்கு
பணம் ஈட்டுதல் சிறிய பணம் கொடுத்து
மற்றும் சேமிப்பு அதைஉண்டியலில் சேமிக்க
சொல்லிக்கொடுங்கள்.
Teaching financial literacy to kids can be
broken down into different stages based on their
age and developmental level.

Create a simple budget for their


9-12 years allowance, dividing it into categories like
saving, spending, and giving. Use real-life
Budgeting and shopping trips to compare prices and
Prioritizing make decisions.
அவங்கபணத்துக்கு ஒரு எளிய
பட்ஜெட்திட்டமிடல் பட்ஜெட்டை உருவாக்குங்கள், அதை
மற்றும் முன்னுரிமை
சேமிப்பு, செலவு மற்றும் கொடுத்தல்,
கொடுத்தல்
போன்ற பிரிவுகளாக பிரிக்கலாம்.
உண்மையான கடைக்கு போய்
விலைகளை ஒப்பிட்டு முடிவுகளை
எடுக்க அவங்களுக்கு பயிற்சி
கொடுங்கள்.
Teaching financial literacy to kids can be
broken down into different stages based on their
age and developmental level.

Open a savings account together and


13-15 years explain how interest works. Use online
tools to show how money grows over
Bank Accounts time with savings.
and Interest ஒருசேமிப்பு கணக்கை ஒன்றாக திறந்து
வட்டி எப்படி வேலை செய்கிறது என்பதை
வங்கிக்கணக்குகள் விளக்குங்கள். சேமிப்பு மூலம் பணம்
மற்றும் வட்டி எப்படி காலப்போக்கில்அதிகரிக்கிறது
என்பதை காண்பிப்பதற்கு ஆன்லைன்
கருவிகளைப் பயன்படுத்தவும்.

https://groww.in/calculators/sip-calculator
https://etmoney.com/tools-and-calculators/
Teaching financial literacy to kids can be
broken down into different stages based on their
age and developmental level.

Discuss the basics of credit cards, loans,


16-18 years and the importance of a good credit score.
Introduce the stock market with a mock
Credit and investment game.
Investing
கிரெடிட்கார்டுகள், கடன்கள் மற்றும் நல்ல
கடன் ஸ்கோரின்முக்கியத்துவம்
கடன் மற்றும்
முதலீடு ஆகியவற்றின் அடிப்படைகளை பற்றி
பேசுங்கள். Demo முதலீட்டு
விளையாட்டைக்கொண்டு பங்குச்
சந்தையை அறிமுகப்படுத்துங்கள்.
Teaching financial literacy to kids can be
broken down into different stages based on their
age and developmental level.
Teach about managing income from a job,
understanding taxes, and planning for
19+ years future expenses like college tuition or car
payments. Discuss long-term investments
Advanced and retirement planning.
Financial
Planning and வேலையில்இருந்து வரும் சம்பளத்தை
Taxes நிர்வகிப்பது, வரிகளை புரிந்து
கொள்வது மற்றும் கல்லூரி கட்டணம்
மேம்பட்டநிதி
அல்லது கார் கட்டணம் போன்றஎதிர்கால
திட்டமிடல்
மற்றும் வரிகள் செலவுகளுக்காக திட்டமிடுவது
ஆகியவற்றை கற்றுக் கொடுங்கள்.
நீண்ட கால முதலீடுகள் மற்றும்ஓய்வூதிய
திட்டமிடல் ஆகியவற்றைப் பற்றி
பேசுங்கள்.
Detailed Examples
3-5 Years: Basic Counting and
Value of Money
Activity: Play a game where the child
uses play money to "buy" items from
a pretend store. This helps them
understand that money is exchanged
for goods.
Explanation: "When you give me two
coins, you can take one Chocolate
from the store."
3-5 வயசு: அடிப்படை எண்ணுதல்
மற்றும் பணத்தின் மதிப்பு
செயல்பாடு: குழந்தை விளையாட்டு பணத்தை
பயன்படுத்தி போலி கடையிலிருந்து "பொருட்களை
வாங்க" ஒரு விளையாட்டை விளையாட வைங்க.
இது பணத்தை கொடுத்துபொருட்களை வாங்க
வேண்டும் என்பதை அவர்கள் புரிஞ்சுக்க உதவும்.

விளக்கம்: "எனக்கு ரெண்டு காசு தந்தா,


கடையிலிருந்து ஒரு Chocolate எடுத்துக்கலாம்.
6-8 Years: Earning and Saving
Activity: Give the child a weekly
allowance for completing simple
chores, such as cleaning their room.
Provide a piggy bank for them to
save their money.

Explanation: "If you save your


allowance for four weeks, you will
have enough to buy the toy you
want."
6-8 வயசு: சம்பாதித்தல்
மற்றும் சேமிப்பு

செயல்பாடு: அறை சுத்தம் பண்ணுதல்மாதிரி,


எளிமையான வேலைகளை செஞ்சா கொஞ்சம் காசு
(குறைந்த தொகை) கொடுத்து, சேமிப்புக்காக ஒரு
உண்டியல் வாங்கிக்கொடுங்கள்.

விளக்கம்: "நாலு வாரம் உனக்கு கொடுத்தப்


பணத்தை சேமிச்சுவச்சா, நீ விரும்பும்
பொம்மையைவாங்க காசு இருக்கும்
9-12 Years: Budgeting and
Prioritizing
Activity: Help the child create a
budget by dividing their allowance
into three jars labeled "Spend,"
"Save," and "Give." Take them
shopping and let them decide how
to spend their "Spend" jar money.
Explanation: "You have Rs 100. If
you spend Rs 50 on a toy, you can
save Rs 40 and donate Rs 10."
9-12 வயசு: பட்ஜெட் திட்டமிடல்
மற்றும் முன்னுரிமை கொடுத்தல்
செயல்பாடு: குழந்தைக்கு "செலவு" (Spend), "சேமிப்பு" (Save),
"கொடுத்தல் " (Give) னு இப்படி மூணு லேபிள் (label)
ஒட்டப்பட்டஜாடிகளை (jars) வைத்து அவங்க கொடுப்பணத்துக்கு
ஒரு எளிய பட்ஜெட்போட உதவுங்க.

அவங்கள அழைச்சுக்கிட்டு கடைக்கு போய், "செலவு" ஜாடி காசுல


என்னவாங்கனுன்னு அவங்க முடிவு செய்ய விடுங்க.

விளக்கம்: "உனக்கு 100 ரூபா இருக்கு. 50 ரூபாவுக்கு பொம்மை


வாங்கினா, 40 ரூபா சேமிக்கலாம், 10 ரூபா கொடுக்கலாம்.
13-15 Years: Bank Accounts and
Interest
Activity: Open a savings account at a
bank with the child and deposit a
small amount of money. Show them
the bank statement each month and
explain how interest is added.
Explanation: "By keeping your
money in the bank, you earn a little
extra money called interest. The
longer you save, the more you earn."
13-15 வயசு: வங்கிக்
கணக்குகள் மற்றும் வட்டி
செயல்பாடு: குழந்தையோட சேர்ந்து வங்கியில ஒரு சேமிப்பு
கணக்குதிறந்து, கொஞ்சம் காசை போடுங்க.
ஒவ்வொருமாசமும் வங்கி கணக்கு ரிப்போர்ட்டை (bank
statement) அவங்களுக்குகாட்டி, வட்டி எப்படி
சேர்க்கப்படுதுன்னு விளக்குங்க.

விளக்கம்: "பணத்தை வங்கியில வச்சிருந்தா, வட்டி


கொஞ்சம்கூடுதல் காசு கிடைக்கும். எவ்வளவுநாள்
சேமிக்கிறியோ, அவ்வுளவு வட்டி கிடைக்கும். show the power
of compounding money.
16-18 Years: Credit and Investing
Activity: Use an online simulation to
teach the child about investing in the
stock market. Track a few chosen
stocks over a few months to see how
their value changes.
Explanation: "Investing means
buying a small part of a company. If
the company does well, the value of
your part goes up, and you can make
money."
16-18 வயசு: கடன் மற்றும்
முதலீடு
செயல்பாடு: பங்குச்சந்தை Index Funds, Mutual funds, மற்றும் Gold
பற்றி அறிமுக படுத்துங்கள் எப்படி வேலை செய்கிறது பணம்எப்படி
பெருக்கமுடியும்னு சொல்லிகுடுங்க பங்குச்சந்தையில் இருக்கும்
ஆபத்தையும் சொல்லிகுடுங்கள் முதலீட்டாளராக இருப்பதே
பாதுகாப்பானதுனு சிறிய வயதுலேருந்தே புரிய வைக்கணும்.

பணக்காரர்கள் பங்குச்சந்தை மூலம் எப்படி பெரும் பணக்காரர்கள்


ஆகிறார்கள் என்பதை புரிய வையுங்கள்

விளக்கம்: SIP மூலம் மாதம் ஒரு தொகையை பங்குச்சந்தையில்


முதலீடு செய்தால் 20 ஆண்டுகள் கழித்து எப்படி பெரும்தொகை
கிடைக்கும் என்பது பற்றி எடுத்துக்கூறுங்கள்
19+ Years: Advanced Financial
Planning and Taxes
Activity: Help the young adult understand their
first paycheck by explaining deductions for
taxes and benefits. Discuss how to budget for
monthly expenses and save for future goals.
Explanation: "Your paycheck shows your
earnings before and after taxes. It's important
to budget so you can cover your expenses and
save for bigger goals like a car or college."
19+ வயசு: நிதிதிட்டமிடல்
மற்றும் வரிகள்
அரசு எப்படி நம் வருமானத்திலிருந்து வரி
வசூலிக்கிறது நம் எதிர்காலத்திற்க்காக எப்படி
திட்டமிடுவது போன்றவற்றை பகிருங்கள்
Thank You
I hope this will aid you in teaching
your kids financial literacy in detail.
By following these steps, you can
help raise responsible children.
Team Educational
Institution
Montessori Teacher Training
Admission Opens for
Advanced Diploma in
Montessori & Child Education
Montessori & Primary Education
Elementary Education

Direct / Online Classes Available

Ph : 98846 47839 / 73972 79597

You might also like