Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 10

பாகம் 1

பிரிவு அ : மொழியணிகள்

கேள்வி 1-10

(10 புள்ளிகள்)

1. பின்வரும் படத்திற்குப் பொருத்தமான உவமைத்தொடரைக் கொண்டு


வாக்கியத்தை நிறைவு செய்க.

நவினும் மீனாவும் பொம்மைக்காக __________________


சண்டையிட்டுக் கொண்டனர்.
A.) நகமும் சதையும் போல
B.) எலியும் பூனையும் போல
C.) மலரும் மணமும் போல
D.) சிலைமேல் எழுத்துப் போல

2. பின்வரும் பொருளுக்கு ஏற்ற திருக்குறளை அடையாளம் காண்க.

நன்கு ஆராய்ந்த பின் ஒரு செயலை மேற்கொள்ள


வேண்டும். தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம்
என்பது குற்றம்

A. முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை


இன்மை புகுத்தி விடும்.
B. எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
C. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
D. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
3. பின்வரும் வாக்கியத்தை நிறைவு செய்க.
சினம் கொண்ட அப்பா தன் பற்களை ______________ என கடித்தார்.
A.) தர தர
B.) நற நற
C.) மள மள
D.) மினு மினு

4. திரு. அமுதன் _______________ மான பாதையில் மகிழுந்தைச்


செலுத்த சிரமப்பட்டார்.

A.) ஆடை அணிகலன்


B.) சுற்றும் முற்றும்
C.) மேடு பள்ளம்
D.) ஆடல் பாடல்

5. படத்திற்குப் பொருந்தாத இரட்டைக்கிளவி எது?

A.) கல கல B.) தக தக C.)


குடு குடு D.) மள மள

6. சரியான இணையைத் தெரிவு செய்க.

மரபுத்தொடர் பொருள்

A
அள்ளி இறைத்தல் அளவுக்கு மேல் செலவழித்தல்.

B
ஓட்டை வாய் ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.

C
தெள்ளத் தெளிதல் நடைமுறைக்குப் பயன்படாத அறிவு.

D
அவசரக் குடுக்கை ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்
7. கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப்


பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய
வேண்டும்.

A) அள்ளி இறைத்தல்.
B) நகமும் சதையும் போல.

C) அழுத பிள்ளை பால் குடிக்கும்.

D) கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

8. படத்திற்குப் பொருத்தமான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

A.) நகமும் சதையும் போல


B.) எலியும் பூனையும் போல
C.) மலரும் மணமும் போல
D.) சிலைமேல் எழுத்துப் போல

9. பின்வரும் திருக்குறளைப் பூர்த்தி செய்க.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

___________________________________________
A) நற்றாள் தொழாஅர் எனின்.

B) புண்ணுடையர் கல்லா தவர்.

C) இன்மை புகுத்தி விடும்.

D) யாண்டும் இடும்பை இல.

10. ’அறம் செய்ய விரும்பு’ எனும் வரி எந்தச் செய்யுள் பிரிவைச் சேர்ந்தது?

A) திருக்குறள் C) புதிய ஆத்திசூடி


B) உலக நீதி D) ஆத்திசூடி

பாகம் 2

பிரிவு ஆ : இலக்கணம்

கேள்வி 11-20

(10 புள்ளிகள்)

11. இவற்றுள் எஃது ஆயுத எழுத்து?

A) ஐ
B) ஃ
C) அ
D) ஷ

12. மெய்யெழுத்துகள் மொத்தம் எத்தனை?

A) 247
B) 18
C) 6
D) 216

13. விவசாயி முற்றிய நெற் ________________ அறுவடை செய்தார்.

A) சீப்பை
B) கதிரை
C) குலையை
D) தாரை

14. சினைப்பெயரைக் குறிக்கும் படம் எது?

A) B)

C) D)

15. வாக்கியத்தில் விடுப்பட்ட நிறுத்தக்குறியைச் சரியாகத்


தேர்ந்தெடுக்கவும்.

வசந்தியின் பிறந்த நாள். ஆகவே அவள் நண்பர்கள்


வீட்டை

அலங்கரித்து மின்விளக்குகள் பொருத்தினர்.

A) . B) , C) ! D) ?

16. சரியான மரபு வழக்குச் சொல்லைப் பயன்படுத்தி வாக்கியத்தை


நிறைவு செய்க.

அணில் __________ மரத்தில் ஏறி விளையாடியது.

A) குஞ்சு
B) குட்டி
C) கன்று
D) பிள்ளை

17. சரியான அது மற்றும் அஃது பயன்பாட்டைக் குறிக்கும்


வாக்கியங்களைத் தெரிவு செய்க.

A) அஃது நான் வாங்கிய மிதிவண்டி.


B) அது அத்தை சமைத்த கோழிக் கறி.
C) அது அழகிய அரண்மனை ஆகும்.
D) அஃது ஊறுகாய் புட்டி.

18. கீழ்க்கண்ட வாக்கியத்தில் உள்ள செயப்படு பொருளை அடையாளம்


காண்க.

அக்கா சுவைப்பானத்தைத் தயாரித்தார்.

A) சுவைப்பானத்தைத்
B) அக்கா
C) தயாரித்தார்
D) பானத்தை

19. கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் தொழிற் பெயரைக் குறிப்பவை எவை?

மகிழுந்து போதித்தல் விளையாடுதல் மூக்கு

i ii iii iv

A. ) i, ii
B. ) ii, iii
C. ) ii, iv
D. ) I, iv

20. ஒருமை சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்க.

A) மரம் - மரங்கள்

B) சிங்கம் - சிங்கம்கள்

C) முட்டை - முட்டைக்கள்

D) மெத்தை - மெத்தைங்கள்

பாகம் 2

(கேள்விகள் 21 – 25)

30 புள்ளிகள்
கேள்வி 21

அ) கொடுக்கப்பட்ட வாக்கியங்களிலுள்ள இலக்கணப் பிழைகளை அடையாளம்

கண்டு வட்டமிடுக.

1.) நாம் தினமும் எட்டு கிண்ணம் நீர் அறுந்த வேண்டும்.

2.) அன்னங்கள் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தது.

3.) அது ஓர் அழகான ஓவியம்.

4.) அம்மா கூஜாவில் நீறைக் கொண்டு வந்தார்.

(4 புள்ளி)

ஆ) மரபுத்தொடரை அதன் பொருளுடன் இணைக்கவும்.

அரக்கப் பரக்க பிறருடைய


கவனத்திலிருந்து
தப்பித்துப் போய்விடுதல்

கம்பி நீட்டுதல் அவசரமும் பதற்றமும்

(2 புள்ளி)
( 6 புள்ளி )

கேள்வி 24

கொடுக்கப்பட்ட படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்


கேள்விகளுக்கு விடை எழுதுக.

1. மேற்காணும் படம் எதனைச் சித்தரிக்கிறது?


________________________________________________________________
(1 புள்ளி)
2. இம்மாதிரியான விபத்து எவ்வாறு ஏற்படுகிறது?
________________________________________________________________
________________________________________________________________
(2 புள்ளி)

3. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் யாவை?


i)______________________________________________________________
ii)______________________________________________________________
(2 புள்ளி)

4. இந்நிலை ஏற்பட்டால் யாரைத் தொடர்பு கொள்ளலாம்?

________________________________________________________________
________________________________________________________________
(1 புள்ளி)

(6 புள்ளிகள்)

You might also like