Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் 2024

நாள் பாடத்திட்டம்

பாடம் நன்னெறிக்கல்வி வாரம் 16

நேரம் 10.45 11.15 நாள்/கிழமை 1/7/2024


திங்கள்
தொகுதி நெறி 5 வகுப்பு 1 பாரதி

தலைப்பு நெறி 5 வருகை /6


உயர்வெண்ணம்
கற்றல் தரம்
5.1 பண்பான பேச்சையும் நடத்தையையும் அடையாளம் காண்பர்.
நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

1. மாணவர்கள் சொற்குவியலில் பண்பான சொற்களைச் சரியாக

அடையாளங்கண்டு வாசிப்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


பீடிகை

1. மாணவர்கள் பண்பான சொற்களை ச் சரியாக கூறுதல்.

நடவடிக்கைகள்

1. மாணவர்கள் சொற்குவியலில் உள்ள சொற்களை வாசித்தல்.

2. மாணவர்கள் பண்பான சொற்களைச் சரியாக அடையாளங்கண்டு கூறுதல்.

3. மாணவர்கள் தங்களது வீட்டில் பயன்படுத்தும் பண்பான சொற்களைக் கூறுதல்.

முடிவு

மாணவர்கள் வகுப்பறையில் தங்களது நண்பர்களிடம் பண்பான சொற்களில் பேசிக்

காண்பித்தல்.

சிந்தனை மீட்சி

தேசிய வகை பெந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி


நாள் பாடத்திட்டம் 2024

____/ 6 மாணவர்கள் இன்றைய பாடநோக்கத்தை அடைந்தனர். _____ மாணவர்கள்

குறைநீக்கல் பயிற்சி செய்தனர்.

தேசிய வகை பெந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like