Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் 2024

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி வாரம் 16

நேரம் 8.15 9.15 நாள்/கிழமை 1/7/2024


திங்கள்
தொகுதி 9 வகுப்பு 1 பாரதி

தலைப்பு வானத்துச் வருகை /6


சொற்கள்

கற்றல் தரம்
1.2.3 வல்லின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்.
1.2.5 இடையின உயிர்மெய் எழுத்துகளை ஒலிப்பர்
நோக்கம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

 வல்லின உயிர்மெய் எழுத்துகளைச் சரியாக ஒலிப்பர்.


 இடயின உயிர்மெய் எழுத்துகளைச் சரியாக ஒலிப்பர்.
வ்கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
பீடிகை

1. மாணவர்கள் கொடுக்கப்படும் எழுத்துகளைக் கொண்டு சொற்கள் உருவாக்கிக்

கூறுதல்

நடவடிக்கைகள்

1. மாணவர்கள் கொடுக்கப்படும் எழுத்துகளைச் சரியாக உச்சரித்தல்.

2. மாணவர்கள் கொடுக்கப்படும் சில சொற்களை வாசித்தல்.

3. மாணவர்கள் கொடுக்கப்படும் வல்லின உயிர்மெய் எழுத்துகள் கொண்ட

சொற்களைச் சரியாக உச்சரித்தல்.

4. மாணவர்கள் சொற்களில் விடுபட்ட வல்லின உயிர்மெய் எழுத்துகளைச் சரியாக

நிரப்புதல்.

தேசிய வகை பெந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி


நாள் பாடத்திட்டம் 2024

5. மாணவர்கள் சொற்களில் விடுபட்ட இடையின உயிர்மெய் எழுத்துகளைச் சரியாக

நிரப்புதல்.

முடிவு

மாணவர்கள் காண்பிக்கப்படும் எழுத்துகளில் சொற்களை உருவாக்கி எழுதுதல்.

சிந்தனை மீட்சி
------/ 6 மாணவர்கள் இன்றைய பாடநோக்கத்தினை அடைந்தனர். _____
மாணவர்களுக்குக் குறைநீக்கல் பயிற்சி வழங்கப்பட்டது.

தேசிய வகை பெந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like