BT tahun 1

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் 2024

2 நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி வாரம் 16

நேரம் 10.45 11.45 நாள்/கிழமை 2/7/2024


செவ்வாய்
தொகுதி 8 வகுப்பு 1 பாரதி
தலைப்பு தோட்டத்தில் வருகை /6
நாங்கள்

கற்றல் தரம்
2.2.3 வல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
2.2.5 இடையின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.

நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

1. மாணவர்கள் வல்லின உயிர்மெய் எழுத்துகள், இடையின உயிர்மெயெழுத்துகள் கொண்ட 8/10

சொற்களைச் சரியாக வாசிப்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


பீடிகை

1. மாணவர்கள் வல்லின உயிர்மெய்யெழுத்துகளையும் இடையின

உயிர்மெய்யெழுத்துகளையும் நினைவு கூர்ந்து கூறுதல்,

நடவடிக்கைகள்

1. மாணவர்கள் பாடத்தில் கொடுக்கப்படும் சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசித்தல்.

2. மாணவர்கள் சொற்களில் வல்லின உயிர்மெய்யெழுத்துகளை கொண்ட சொற்களை

உருவாக்கிக் கூறுதல்.

3. மாணவர்கள் சொற்களில் விடுபட்டுள்ள வல்லின உயிர்மெய்யெழுத்துகளையும் இடையின

உயிர்மெய்யெழுத்துகளையும் சரியாக நிரப்புதல்.

4. மாணவர்கள் சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசித்தல்.

தேசிய வகை பெந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி


நாள் பாடத்திட்டம் 2024

5. மாணவர்கள் படத்திற்கு ஏற்ப சொற்களைச் சரியாக எழுதுதல்.

முடிவு

மாணவர்கள் கொடுக்கப்படும் சொற்களைச் சரியாக வாசித்தல்.

சிந்தனை மீட்சி

_____/6 மாணவர்கள் இன்றைய பாடநோக்கத்தை அடைந்தனர். ______ மாணவர்களுக்கு


குறைநீக்கல் பயிற்சி வழங்கபட்டது.

தேசிய வகை பெந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like