உயிர் முதல் உயிர் ஈறு

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 11

உயிர் ஈறு உயிர் முதல்

உயிர் ஈறு : ச ொல் லின் இறுதியில்


நேரடியொக
உயிசரழுத்நத
வருவதன்று.
உயிர் முதல் : முதலில்
உயிசரழுத்து
வரும் .
சான்று:
• அலல + ஓலச =

அலல

நிலைம ாழியில் இறுதி எழுத்து லல எனக் காட்சி

தந்தாலு ் , அதில் ல் + ஐ என இரண்டு எழுத்துகள்

உள் ளன. அவ் விரண்டில் ஐ என்ற உயிமரழுத்தத

இறுதியில் நிற் கிறது.

ஓலச

முதமலழுத்து ஓ என் ற உயிராகதவ வந்துள் ளது.


விதி 1
இ, ஈ, ஐ ஈறுகள் + உயிர்

நிலலம ாழியில் இறுதியில் இ, ஈ, ஐ ஈறு இருந்தால் இலடயில் யகர

(ய் ) உட ் படு ் ம ய் வந்து அடுத்த உயிருடன் தசர்ந்து உயிர்ம ய்

ஆகிறது.

ொன்று :

மணி + அடித்தொன்

ணி + ய் + அடித்தான் = ணியடித்தான் ( இ + அ) இகர ஈறு யகர

உட ் படும ய் மபற் றது

விழி + ஓரம்

விழி + ய் + ஓர ் = விழிதயார ் (இ + ஓ) இகர ஈறு யகர

உட ் படும ய் மபற் றது.


விதி 2
அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ ஈறுகள் + உயிர்

அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ என்ற ஈறுகள் இருந்தால் வகர (வ் ) உட ் படும ய்

வந்து, வரும ாழி முதல் உயிமரழுத்துடன் தசர்ந்து உயிர்ம ய் யாகிப்

புணரு ் .

ொன்று :

பல + ஆண்டு =

பல + வ் + ஆண்டு = பலவாண்டு (அ + ஆ) அகர ஈறு வகர

உட ் படும ய் மபற் றது.

ேிலொ + ஒளி =

நிலா + வ் + ஒளி = நிலாமவாளி (ஆ + ஒ) ஆ ஈறு வகர

உட ் படும ய் மபற் றது.


விதி 3
ஏ ஈறு + உயிர்

நிலலம ாழியில் ஏ ஈறு இருந்தால் , அது மபயர்ச்மசால்

என் றால் வ் என் ற உட ் படும ய் யு ் இலடச்மசால்

ய் என் ற உட ் படும ய் யு ் வரு ் .

ொன்று

தத + உலக ் =

தத + வ் + உலக ் = ததவுலக ் (தத – மபயர்ச்மசால் )

அதத + இட ் =

அதத + ய் + இட ் = அததயிட ் ; தத (த் + ஏ)


விதி 4
வு ஈறு மட்டும்

உகர ஈறுகளில் , வு (வ் + உ) என்பது ட்டு ் உட ் படும ய்

வரா ல் , உகர ் லறந்து, எஞ் சியுள் ள வ் என்ற ம ய் யில்

வரும ாழி முதல் உயிர் தசர்ந்து உயிர்ம ய் யாகிப் புணர்கிறது.

ொன்று

ேிலவு + ஒளி =

நிலவ் + ஒளி = நிலமவாளி; வு (வ் + உ) ஈற் றின் உ என்ற உயிர்

லறந்து, எஞ் சிய வ் ம ய் யில் ஓ தசர்ந்து மவா ஆனது.

கனவு + உலகம் =

கனவ் + உலக ் = கனவுலக ் ; வு (வ் + உ) ஈற் றின் உ என்ற உயிர்

லறந்து, எஞ் சிய வ் ம ய் யில் உ தசர்ந்து வு ஆனது.


இயல் புப் புணர்ச்சி

• நிலலம ாழியு ் வரும ாழியு ்


தசரு ் தபாது எவ் வித ாற் றமு ்
ஏற் படவில் லலமயன்றால் , அஃது
இயல் புப் புணர்ச்சியாகு ் .
• (எ.கொ.)

• மபரிய + இட ் = மபரிய இட ்

• வந்த + அலவன் = வந்த அலவன்

( நல் ல தமிை் எழுத தவண்டு ா,

பக்க ் (253).)
விகாரப் புணர்ச்
சி
• நிலலம ாழியு ்

• வரும ாழியு ் தசரு ் தபாது

• ாற் றங் கள் ஏற் படு ானால்

• அதலன விகாரப் புணர்ச்சி

என் பர்.
(எ.கொ.)
• ததான் றல் :

• மகடுதல் :
-

• திரிதல் :

You might also like