கற்றல் நெறிகள்

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 7

கற் றல் கற் பித்தல்

நெறிகள்

படைப் பு :-
தர்சினி ததவி த/நப
இராஜதகாபால்
அஸ்வினி த/நப ரகுொதன்
நதரிெ்ததிலிருெ்து
நதரியாதவற் றிற் குச் நசல் லல் .

மாணவர்கள் அறிெ்தவற் றிலிருெ்து கற் பித்தடலத்


நதாைங் கும் முடறயாகும் .
மாணவர்கள் அறிெ்த நசய் திகடளக் நகாண்டு
அறியாச் நசய் திகடளப் படிப் படியாக விளக்குதல்
தவண்டும் .
அதத தவடளயில் நதரிெ்தவற் டற அதிகமாக
விளங் கினால் மாணவர்கள் சலிப் படைவர்.
நதரிெ்தவற் றுைன் நபாருெ்தாமல்
மாணவர்களிைம் நதரியாதவற் டறதய விளக்கிக்
நகாண்டிருெ்தாலும் அவர்கள் சலிப் பும் அலுப் பும்
ஏற் படும் .
 இலக்கணப் பாைத்தில் இம் முடற ென் கு
பயன் படும் .
எளிடமயிலிருெ்து கடினத்திற் குச்
நசல் லல்

 எளிடமயும் அருடமயும் மாணவர்கடள டவத்தத


தீர்மானிக்கப் நபறல் தவண்டும் .
 எெ்த ஒரு விஷயத்டதயும் படிப் படியாகக் கற் றுச்
நசன் றால் தான் மாணவர்களுக்குக் கற் பதில்
விருப் பம் ஏற் படும் .
 எ.கா :- லை்சுமணன் பதினான்கு ஆண்டுகள்
உறங் கவில் டல.
 இவ் வாக்கியம் ெீ ண்ை வாக்கியமாயினும் இது
நதரிவிக்கும் கருத்டத எளிதில் புரிெ்து நகாள் ள
o நதரிெ்தவற் றிலிருெ்து நதரியாதவற் றிற் குப் தபாததல
இவ் வாறு மற் நறாரு விதமாகக் கூறப் படுகிறது.
o காை்சிப் நபாருளாகத் நதரிெ்தவற் டற மாணவர்கள்
அறிவது எளிது; ஐம் புலன்களால் உணரமுடியாத
கருத்துகடள அறிவது கடினம் .
o சுருங் கக்கூறின் நபாருளறிவு மூலம் கருத்துணர்டவப்
நபறச் நசய் தல் இெ்ெிடல ஆகும் .
o இம் முடறடய இலக்கணப் பாைத்டதக் கற் பித்தலில்
பயன்படுத்தலாம் .
o நசாற் கடளயும் நசாற் நறாைர்கடளயும் எடுத்துக்
காை்டுகளுைன் கூறி விளக்கியப் பின் அதற் குரிய
விதிகடளயும் கருத்துகடளயும் கற் பித்தல்
இம் முடறயாகும் .
o எ.கா:- 2-ஆம் தவற் றுடம உருபு அறிமுகம்
o 1. “யாழினி நவன்றாள் ’
o 2. “யாழினிடய நவன்றாள் ;
உருவத்திலிருெ்து அருவத்திற் குச்
நசல் லுதல்
 ஒரு துடறயில் ஒருவருக்கு எளிதாக இருப் பது அத்துடறடய அறியாத
மற் நறாருவருக்கு அரிதாக இருத்தல் கூடும் .
 ஒரு விஷயத்டதக் கற் றவர்களின் ெிடல தவறு, சிறிதும்
கல் லாதவர்களின் ெிடல தவறு.
 இதடன மனதில் நகாண்டு மாணவர்களின் அறிவு ெிடலக்கு ஏற் ப
கற் பித்தல் தவண்டும் .
 நமாழிப் பாைங் கடளக் கற் பிப் பதற் கு ஓர் ஆசிரியர்
அன்றாைவாழ் க்டகடய ஒை்டிய ெிகழ் சசி
் கடளக் நகாண்டு
பாைங் கடளத் நதாைங் குதல் ெலம் .
 எ.கா:- ‘மரம் ” இச்நசால் குறிக்கும் நபாருள் மாணவர்கள் அறிெ்த
ஒன்று.
 இதடன பைமாகதவா அல் லது இயற் டக ெிடலயிதலா
அறிமுகப் படுத்திய பின் நசால் லால் எழுதிக் கற் பித்தல் எளிது.
முழுடமயிலிருெ்து பகுதிக்குச்
நசல் லல்
 முதலில் மாணவர்களுக்கு முழுப் நபாருடள விளக்க தவண்டும் .
 கற் பிக்கப் பை்ை முழுப் நபாருளிலிருெ்து அதன் பகுதிகடளப்
பிரித்து விளக்க தவண்டும் .
 நசாற் நறாைடர மாணவர்களுக்கு அறிமுகப் படுத்திய பின்
அதிலுள் ள நசாற் கடளயும் பின் னர் எழுத்துகடளயும்
அறிமுகப் படுத்துதல் இம் முடறயாகும் .
 உதாரணமாக, அம் மா கறி சடமத்தார். இவ் வாக்கியம்
மாணவர்கள் பை்ைறவில் உள் ள ஒன்று.
 இவ் வாக்கியத்டத ஆசிரியர் கரும் பலடகயில் எழுதி(
ததடவப் பை்ைால் பைத்தாலும் விளக்கி) அடத முழு
வாக்கியமாகப் படிக்கச் நசய் ய தவண்டும் .
 பின் னர், அவ் வாக்கியத்திலுள் ள ஒவ் நவாரு நசாற் கடளயும்
தனித்தனிதய அறிமுகப் படுத்தலாம் .

You might also like