Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 24

இணைந்துக் கற் றல் , கூடிக்கற் றல் ,

நாடிக்கற் றல் இம் மூன்று கற் றல்


அணுகுமுணறகளின் வேறுபாடுகணளத்
ததளிோகப் பகுப் பாய் வு தெய் தல்
 இணைந்துக் கற் றல் என்பது ஒரு வநாக்கத்ணத
நிணறவேற் றுேதற் கு இருேர் அல் லது அதற் கும்
வமற் பட்வடார் இணைந்து தெயலாற் றுேது
ஆகும் .
 இதணன வடவிட்ென் (Davidson) குறிப் பிட்ட
வேணலணயக் குழுோக நிணறவேற் றவும் ,
கலந்துணரயாடவும் , முடிந்தால் தீர்வு காைவும்
இது ேழி ேகுக்கிறது.
 வமலும் , சிறு சிறு குழுோக வநரடியாகக்
கலந்துணரயாடவும் உதவும் சூழல்
அேர்ேர்க்குக் தகாடுக்கப் பட்டுள் ள
பைியிணை அேரேவர நிணறவேற் ற முடியும்
என் றும் விளக்குகிறது.

 இந்த இணைந்து கற் றலில் மூன்று முக்கியக்


கூறுகள் ேலியுறுத்தப் படுகின்றன.
அணேயாேன:-
 குழு அணமப் பு திறன்
 ேைக்கம் கூறுதல்

 தன்ணன அறிமுகப் படுத்திக் தகாள் ளல்

 பிறணரயும் அறிமுகப் படுத்திக் தகாள் ளல்

 குழு தெயல் படு திறன்


 நன்றி கூறுதல்

 உன்னிப் பாகக் வகட்டல்

 பாராட்டுதல்

 தபாறுணமயுடன் காத்திருத்தல்

 ேருத்தம் ததரிவித்தல் / மன்னிப் புக் வகட்டல்


 பங் தகாடுத்தல் / பிறணரயும் பங் தகாடுக்கத்
தூை்டுதல்

 உதவுதல் / உதவி வகட்டல்

 கருத்துப் பரிமாற் றத் திறன்


 பரிந்துணரத்தல் / பதிணல ஏற் றல்

 காரைங் வகட்டல் / கூறுதல்

 பைிவுடன் மறுத்துப் வபசுதல்

 ஓத்துப் வபாதல்

 பிறணரத் தூை்டுதல் (persuade others)


 இணைந்துக் கற் றலின் நன் ணமகள் :-
• ததரியாத விேரங் கள் வதாழர்கவளாடு பயில் ேதன்
மூலம் ததரியேரும் .

• வநர்த்ணத சிக்கனப் படுத்த உதவுகின் றது.

• ததரியாத புரியாத பாடங் கணள நை்பர்களின்


உதவியுடன் கற் றுக் தகாள் ள உதவுகின் றது.

• பிறருக்குக் கற் றுக் தகாடுப் பதன் மூலம் மீள் பார்ணே


நடக்கின்றது.

• மனமகிழ் ெசி
் ஏற் படுகின் றது.
 கூடிக் கற் றல் என்றால் பல் வேறு
அணடவுநிணலணயக் தகாை்ட மாைேர்கள்
குறிப் பிட்டததாரு வநாக்கத்ணத அணடேதற் கு
ஒரு சிறு குழுவினராகெ் வெர்ந்து கற் பதாகும் .

(சிவலவின் , வலவி, வமடன், 1984)


 இதில் முக்கியமாகக் கேனிக்கப் படும் கூறு,
மாைேர்கள் அமர்ந்து கற் பதற் தகனப்
வபாடப் படும் வமணெ நாற் காலிகளின்
ேடிேணமப் பன் று. ஆனால் , கூட்டு முணறயில்
கற் றவலயாகும் .

 நல் லவதார் ஒத்தணழப் ணப ஏற் படுத்துேதற் கு,


ஒரு சில கூறுகளும் , வதணேகளும் பூர்த்தி
தெய் யப் பட வேை்டியுள் ளன. அணே:-
 கற் றலினால் அணடயவிருக்கும் வநாக்கத்ணதத்
ததளிோகப் புரிந்திருத்தல் .

 குழுவிலுள் ள எல் லா மாைேர்களும் , சிறந்த


பணடப் பிணன ேழங் க முயற் சித்தல் வேை்டும் .

 தெயலாக்கத்துக்கான – ததளிோன கட்டணளணய


ேழங் குதல் .

 பல் நிணலத் தரம் தகாை்ட மாைேர்கள் .

 உடன் பாட்டு நிணலயிலான ொர்புநிணல

 குழவினருக்கிணடயிலான வநர்முணறத் ததாடர்பு


 ெமூகவியல் திறன்

 தனிநபராகவோ குழுவினராகவோ
தகாை்டிருக்க வேை்டிய கடணமயுைர்ெ்சி

 குழுவின் கல் வித் தரத்தின் தேற் றிணய


அணடேதற் கு அங் கீகாரமும் ென்மானமும்
 நாடிக்கற் றல் என்பது தபாது அறிணேப்
தபற மாைேர்கணளெ் சுயமாகத்
தூை்டுதல் ஆகும் .

 இந்த உத்தியில் மாைேர் தமக்குப்


பிடித்தமான அல் லது தமது திறணமக்கு
எற் ப, வதணேயான நடேடிக்ணககளில்
ஈடுபடுத்துேதால் தபாதுோகவே
துலங் குகின்றனர்.
 அெ்சூழணல மாற் றியணமத்து மாைேர்கணளெ்
சுயமாகெ் தெய் ய ஊக்குவிப் பதன் வநாக்கவம
இந்த நாடிக்கற் றலாகும் .

 இந்த உத்தி மாைேர்கள் தாங் கள் கற் கும்


கல் விக்குத் தாங் கவள தபாறுப் பு என் பணத
உைர தெய் ேவத ஆகும் .

 இதனால் மாைேர் தம் முணடய விருப் பு,


தேறுப் பு, இயலாணம, வதாற் றம்
வபான் றேற் ணற உைர்ந்து தகாள் கிறார்கள் .
 நாடிக்கற் றலின் வநாக்கங் கள் :
• தபாது அறிணே தபற மாைேர் சுயமாக ஈடுபடுேர்.

• மாைேர் தன் திறணமக்கு ஏற் ற நடேடிக்ணககளில்


ஈடுபடுேர்.

• தனது அணடவு நிணலணயெ் சுயமாக உைர்ேர்

• ஆசிரியர் தூை்டலின்றி மாைேர்கவள சுயமாகத்


துலங் குேர். ஆசிரியர் துணைப் புரிபேராக மட்டுவம
தெயல் படுோர்.

• மாைேன் தன்னுணடய விருப் பு, ஆற் றல் , இயலாணம,


வதாற் றம் வபான்றேற் ணற உைர்ேர்.
 நாடிக்கற் றலில் மாைேனின் தபாறுப் பு
• மாைேன் தன் சுயவதணேணய அறிதல் .
அறிோற் றணலயும் திறணனயும் சுயமாக அணடய
முயற் சித்தல் .

• மாைேன் தன் ஆற் றணல நிர்ையித்தல் . தான் தெய் த


பயிற் சிணயெ் சுயமாகவே திருத்திக் தகாள் ளுதல் .

• சுயக்கற் றலுக்கான வநரத்ணத நிர்ையித்தல்


 பள் ளியில் ஓய் வு வநரம்

 புறப்பாட நடேடிக்ணகக்காகக் காத்திருக்கும் வநரம்

 பள் ளிக்கு விணரோக ேந்துவிடும் காணல வநரம்


• சுயமாகக் கற் கும் திட்டத்ணதத் தயார்
தெய் தல் .

• கற் பணத எே் ோறு கற் பது என்று அறிதல் .

• கற் றலுக்கான உை்ணமயான


ேணரயணறணய நிர்ையித்தல் .
 நாடிக்கற் றலில் ஆசிரியர்களின் தபாறுப் பு
• ஆசிரியர்கள் மாைேனுக்குெ் சுயகற் றலில் பங் வகற் க
ோய் ப் பளிக்க வேை்டும் . மாைேர்கள் சுயமாக
கற் றல் ணமயத்திற் குெ் தென்று விேர அட்ணடயின்
உதவியுடன் பாடப் தபாருணளத் வதர்ந்ததடுத்து
நடேடிக்ணகயில் ஈடுபட வேை்டும் .

• ஆசிரியர்கள் மாைேன் தன்ணனத்தாவன மதிப் பீட்டுக்


தகாள் ள ோய் ப் பளிக்க வேை்டும் . பயிற் சிகளுக்கு
ஏற் ற விணடணயத் தயார் தெய் ய வேை்டும் .
• ஆசிரியர் கற் றல் ணமயத்ணத மாைேர்களுக்கு ஏற் றெ்
சூழலில் அணமக்க வேை்டும் . ஈர்க்கும் ேணகயிலும் ,
ஆர்ேம் ஊட்டும் ேணகயிலும் மனணதக் கேரும்
ேணகயிலும் இருக்க வேை்டும் .

• வதணேப் படும் வநரங் களில் ஆசிரியர்கள்


மாைேர்களுக்குத் துணைப் புரிய வேை்டும் .
ேழிக்காட்டியாகவும் இருக்க வேை்டும் .

• பல் ேணக வினாமுணறகள் இருப் பணத உைர


வேை்டும் .
 இம் மூேணக கற் றலிலும் ஆசிரியர் முதன் ணம பங் கு
ேகிக்கின்றார்.
 இம் மூேணக கற் றலிலும் தெயலுறு கற் ணககளுக்கு
(pembelajaran aktif) முக்கியத்துேம்
தகாடுக்கப் படுகின்றது.
 ஒரு ேகுப் பின் கற் றல் கற் பித்தலில் ஆசிரியரின்
தெயல் பாடும் மாைேர்களின் பங் கும் ஒருங் வக
இடம் தபறும் .
 இம் மூன்று கற் றலும் மாைேர்களின் உயர்நிணலெ்
சிந்தணனணய ேலுப் படுத்துகின் றது.
 இம் மூன்று கற் றலின் ேழி மாைேர்களின்
உட்கருத்துகணள தேளிக்தகாைர முடிகின் றது.

 இம் மூன்று ெமூகவியல் ததாடர்ணபணயயும் ,


ஒன் றுப் பட்டு தெயல் படுேணதயும்
மாைேர்களிணடவய வமவலாங் கெ் தெய் கின் றது.

 இம் மூன்றும் மாைேர்களின் முன்வனற் றம் மற் றும்


அறிோற் றணல வமம் படுத்த வபருதவியாகத்
திகழ் கின் றது.

 மாைேர்களின் அணடவு நிணலக்வகற் ப கற் றல்


கற் பித்தல் திட்டமிடப் படுகின் றது.
கூடிக்கற் றல் இணைந் துக் நாடிக்கற் றல்
கற் றல்

மாைேர்கள் மாைேர்கள் சுயக் கற் றலில்


ெமூகத் ததாடர்பு குழுமுணறயிலும் ஆசிரியர்
நிணலணய அறிேர். ெமூகத்ததாடர்பு மாைேர்களுக்குத்
பின் ேணகயிலும் துணைப் புரிபேரா
கற் றல் வபறின் பயிற் றுவிக்கப் க மட்டுவம இருக்க
வநாக்ணக அணடய படுகின்றனர் வேை்டும்
தங் களின் ெமூகத்
ததாடர்ணப
தமன் வமலும்
வமம் படுத்திக்
தகாள் ேர்
மாைவர்கள் நைவடிக்ணககள் பபாதுவாகவவ
சுயமாகவவ தயாரிக்கும் மாைவர்கள்
தங் களுக்குள் பபாழுது ஆசிரியர்களின்
கலந் துணரயாடி மாைவர்களின் தூை்ைலுக்வக
பின்பு அவற் ணற தனிநிணல துலங் குகின்றனர்.
நிரல் படுத்தி இயக்கத்திற் கு அச்சூழணல மாற் றி
பணைப் பர் முக்கியத்துவம் சுயமாகத் துலங் குச்
வழங் கப் படுகின்ற பசய் தல் வவை்டும் .
து.

தங் களின் ஏடணலயும் கற் பித்தலின் சுயத்வதடலின் ேழி


வதடணலயும் இறுதியில் தங் களின்
அடுத்துேரும் மாைேர்களின் புரிந்துைர்ணே
வேணலகளுக்காக பணடப் புகணள வமம் படுத்திக்
குறித்து ணேத்துக் ெரிபார்க்க அல் லது தகாள் ேர்.
தகாள் ேர். அணடவுநிணலணய
அறிய ஆசிரியரிடம்
குழுமுணற வதணவப் பை்ைால் சுயமாகக் கற் றல்
நைவடிக்ணககளில் மை்டுவம ஆசிரியர் மாைவர்கள்
ஆசிரியர் கலந் துக் மாைவர்களின் தாங் கள் கற் கும்
பகாள் ளமாை்ைார். நைவடிக்ணககணள கல் விக்குத்
அப் படி அவர்களுக்கு சரிபார்பார்; தாங் கவள பபாறுப் பு
சந் வதகம் பசவிமடுப் பார்; என்பணத உைரச்
ஏற் படுமாயின் தணலயிடுவார். பசய் தல் வவை்டும் .
அவற் ணற
குழுமுணறயில்
அவர்கவள விணைணயத்
வதடி தீர்வு காை்பர்.
இங் கு ஆசிரியர் ஒரு
ஆவலாசணனயாளராக
வவ திகழ் கின்றார்.
ஆசிரியர்களின் மாைவர்களின் சுய தங் களின்
வழிகாை்ைலின்றி அணைவு அணைவுநிணலணய
சுயமாகவவ நிணலணயயும் சுயமாகவவ
தங் களின் குழுவின் அணைவு உைருதல் .
அணைவுநிணலணய நிணலணயயும்
அறிந் துக் ஆசிரியரின்
பகாள் வர். ஆவலாசணன
வழியும்
வழிகாை்ைலின்
வழியும் அறிந் துக்
பகாள் வர்.
நன்றி…

கணலோைி த/தப சின் னப் பன்

தாமணரதெல் வி த/தப ெமந்தன்

திலகேதி த/தப இராதாகிருஷ்னன்

You might also like