தனுராசனம்

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 14

யாக்ட் டிரஸ்ட்

தியானம் மற்றும் யோகா


பயிற்சி
தியானம்
 உடலையும் மனதையும் ஒன்று
படுத்துகிறது.
 பிரபஞ்ச ஆற்றலை உணர்வதற்கு
தியானம் உதவுகிறது.
 மன அமைதி கிடைக்கும்.
யோகாசனம்
 புத்துணர்வளிக்கும் ஆனந்த
அனுபவமாகும்.
 உடலையும் மனதையும்
சமநிலைப்படுத்தும்.
 உடல் மற்றும் மனதை ஒரு
சமநிலைக்குக் கொண்டு வர
உதவும்.
தனுராசனம்
 முதுகெலும்பின் நடுப்பாகம் நன்கு
வளைக்கப்படுவதால் எந்த வயதிலும்
இளமையோடு இருக்கலாம்.
 சுவாச உறுப்புகள் பலம் பெறும்.
 சுவாச கோளாறுகளுக்கு
பயனுள்ளது.
 ஆண்மை ,பெண்மை வலுப்படும் 
பவன்முக்தாசனம்

 மலச்சிக்கல் சரியாகும்.

 செரிமானக் கோளாறுகள் நீங்கும்.

 இடுப்புத் தசைகள் வலுவடையும்.

 மாதவிலக்கு வலி வருவது தடுக்கப்படும்.

 குழந்தையின்மைப் பிரச்சனை சரியாகும்.

 வயிறு அழுத்தப்பட்டு, தொப்பை

கரையும்.
பாத ஹஸ்தசானம்
தோல் சம்பந்தமான வியாதிகள்
அணுகாது

வாதத்தை தடைசெய்யும்

தொந்தியை கரைக்கும்

மார்பை விரிவு படுத்தும்

இடுப்பும், பாதமும் வலுப்பெறும்

உடலை பொலிவுடன் விளங்கச்


செய்யும்.
BUTTERFLY POSE

 தொடை,வயிறு,மூட்டு, இடுப்பு
ஆகியவை வலுப்பெறும்.

 மலக்குடல் பகுதி சிறப்பாக


வேலை செய்யும்

 உடல் சோர்வை நீக்கும்.


பத்மாசனம்

 இடுப்பு பலப்படும்.

 சுறுசுறுப்போடு இருக்கலாம். 
 இரத்தம் நன்கு
சுத்திகரிக்கப்படும்.
 மனம் ஓய்வடைகிறது.

 உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.


பிரசரித்த படோசனம்
 வயிறு பகுதியை
வலுபடுத்துகிறது
 இடுப்பு வலி வராமல் இருக்கும்.

 மன உலைச்சலிருந்து விடுபட
உதவும்
பரத்வஜாசனம்
 இடுப்பு வலி சரியாகும்

 சாயடிக்க எனப்படும்ஒரு விட


முதுகு மற்றும் இடுப்பு வலி
சரியாகும்.
 முதுகுதண்டு வளம்பெறும்.

 செரிமான சக்தி பெறுகும்


சர்வங்காசனம்

மனமும் உடலும் ஒரே நிலையில்

இருக்கும்.

 முதுகிற்கும், இடுப்பிற்கும்

வலிமையை தரும்.

 இரத்த ஓட்டம் தலைக்கும்

அதிகமாக பாயும். இதனால் மூளை

சுறுசுறுப்பாக இருக்கும்
புஜங்காசனம்
 முகுகெலும்பை பலப்படுத்தும்.

 மலச்சிக்கல் அகலும். முதுகுவலி,

இடுப்பு வலி நீங்கும்.

 இடுப்பில் இருக்கும் கொழுப்பினைக்

குறைக்கும்.

 ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.


சலபாசனம்
 உடல் எடை குறையும்.
 தசைகள் வலுப் பெறும்,
 ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
 அடிவயிற்றில் கொழுப்புகளை
கரைக்கும்.
 மன அழுத்தத்தை குறைக்கும்.
முதுவலி நீங்கும்.
நன்றி

You might also like