Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 17

சிறுவர் இலக்கியம்

- பாடல்கள்-
படைப்பு :
சாலினி பரமசிவன்
கலைமதி இரமேஷ்
ட ல்
தை பா
ழந ்
கு
குழந்தை இலக்கியங்களில் ஒன்றாகும்.

குழந்தைகளுக்கு ஏற்ற படைப்பாகும்.

நன்னெறி பண்புகளை உணர்த்தும்


பாடல்களாகும்.

குழந்தை உள்ளத்தைப் புலப்படுத்துவனவாக


அமைந்திருக்கும்.

பொருள் அமைவதைவிட ஓசை நிறைவுகளே அதிகமாகக்


காணப்படும்.
படைப்பாளர்கள்
கா.நமசிவாய :
முதலில்
எழுதியவர்

அழ. மணி மங்கலம்


வள்ளியப்பா திருநாவுக்
: ஆணிவேர் கரசு

பாராதியார்
மயினை
(பாப்பா
சிவமுத்து
பாட்டு)

கவிமணி
தேசிய
விநாயகம்
பிள்ளை
வகைகள்

வாய்மொழி
தாலாட்டு வளர்ச்சி விளையாட்
விளையாட்
ப் நிலை டுப்
டுப்
பாடல்கள் பாடல்கள் பாடல்கள்
பாடல்கள்
"தால்"
என்பது தாலாட்டு
நாவைக்
குறிக்கும். பாடல்கள்

ஆராரோ நாவினால் ஓசை


ஆரிரரோ என ் ற எழுப்பி
சந்தத்தின் மூலம் குழந்தையை உறங்க
ஓசை வைப்பதே தாலாட்
எழுப்புவர். டுதல் ஆகும்.

அழுகையை
நிறுத்தவும்,
அதில்
மகிழ்விக்க
மயங்கிகுழந்தை
வும்,
மெய்மறந்து
தூங்
தூங் க
கவைக்
வைக்க
கவும்
வு
ம்
தூங்குகின்றது.
பாடப்படுகிற
து.
ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ
ஆரடிச்சா நீ அழுதாய்
ஆராரோ ஆரிரரோ
கண்மணியே கண்ணுறங்கா
பாட்டி அடித்தாளோ
பாலூட்டும் கையாலே
அத்தை அடித்தாளோ
அமுதூட்டும் கையாலே
ஆராரோ ஆரிரரோ
ஆரடிச்சா நீ அழுதாய்
ஆராரோ ஆரிரரோ
கண்மணியே கண்ணுறங்கா
தற்காலத்தில் தாலாட்டு பாடல்கள்
வளர்ச்சிநிலை பாடல்கள்

• குழந்தைகள் வளர்ச்சி
பெறும் காலகட்டங்களில்
பாடப்படும்.
• குழந்தையைச் சிரிக்க
வைப்பதற்காக, விளையாட்டு
காட்டுவதற்காக,
பேசுவதற்கு, நாப்பயிற்சி
அளிப்பதற்காக பாடப்படும்.
நிலா நிலா ஓடி வா

நிலா நிலா ஓடி வா


நில்லாமல் ஓடி வா;
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா;
வட்ட வட்ட நிலவே
வண்ண முகில் பூவே;
பட்டம் போலே பறந்து வா
பம்பரம் போல சுற்றி வா
விளையாட்டுப் பாடல்கள்

குழந்தைகள் வளர்ச்சி பெறும் நிலையில்


பெரியவர்களும் சற்று வளர்ந்த சிறுவர் சிறுமியரும்
அவர்களுக்குப் பல்வேறு விளையாட்டுக்களைப் பாடல்
வழி கற்றுக் கொடுப்பர்.
கண்ணாமூச்சி ரேரே

கண்ணாமூச்சி ரேரே
காட்டு மூச்சி ரேரே
உனக்கொரு பழம்
என்னகொரு பழம் கொண்டு வா
வாய் மொழி விளையாட்டுப்
பாடல்கள்

‘சும்மா விளையாட்டுக்குப்
பாடுவது’ என்று பாடல்களைச்
சுட்டுவர்.

இத்தகைய பாடல்கள் கேலி


செய்வதாக அமைவதோடு
மட்டுமல்லாமல் இளம்
வயதில் மிகச் சிறந்த
அறிவுரைகளை
நல்குவனவாகவும்
அமைவதுண்டு.
மழைவருது மழைவருது
மழைவருது மழைவருது
நெல்லு குத்துங்க
முக்காபடி அரிசி எடுத்து
முறுக்கு சுடுங்க
ஏர் ஓட்டும் மாமனுக்கு
எண்ணி வையுங்க
சும்மா இருக்கும் மாமனுக்கு
சூடு போடுங்க.
கதைப்பாடல்
சிறுவர் இலக்கியங்களில் ஒன்று.

கதை ஒன்றை பாடலாக பாடுகின்ற


மரபிலமைந்த பாடல்கள்.

எளிய சந்தம், இலகுவான


வார்த்தைகளைக் கொண்டிருத்தல்.
படைப்பாளர்கள்
• கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
• கவிஞர் புலேந்திரன்
• முரசு நெடுமாறன்
• குழ. கதிரேசன்
• அழ.வள்ளியப்பா
• அறிஞர் பெ.நா அப்புஸ்வாமி
• சூடாமணி
• தமிழ் ஒளி
• கிருஷ்ணன் நம்பி
குழந்தை சண்டை

பட்டு என்ற பெண்ணுமே,


பார்ப்ப தற்கு அழகுடன்,
பட்டு ஆடை உடுத்தியே,
பாலு வீடு வந்தனள்.

ஒன்று சேர்ந்து இருவரும்


ஓடி ஆடி வீதியில்,
அன்று ஏதோ சண்டையும்
அவர் களுக்குள் வந்த்தே!

சண்டை தன்னில் பாலுவோ


தள்ளி விட்டான், பட்டுவை
அண்டை ஓடும் சாக்கடை
அதிலே பட்டு வீழ்ந்தனள்.
பூனை பூனைதான்!
பாட்டி வீட்டில் ஒருபூனை
பலநா ளாக வசித்ததுவே
ஊட்டும் பாலும் பழத்தையுமே
உண்டு நன்கு கொழுத்ததுவே.

ஒருநாள், அறையில் கண்ணாடி


ஒன்று இருக்கக் கண்டதுவே
விரைவாய் அருகில் சென்றதுவே
விரைந்து அதனில் பார்த்த்துவே.

You might also like