Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 16

தேசிய வகை துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி

SJKT TUN SAMBANTHAN


AHLI JAWATANKUASA INDUK

PENGERUSI : EN.M.JOHNSON ( GURU BESAR )


TIM. PENGERUSI : EN.S.SATHYAN ( PK KOKURIKULUM)
N.PENGERUSI 1 : PN.R.MANIMALAR ( PK PENTADBIRAN )
N.PENGERUSI 2 : PN.P.SIVAMALAR ( PK HEM )
SETIAUSAHA : PN.V.VASUGEE ( SETIAUSAHA KOKURIKULUM)
PENYELARAS :
BUKU PROGRAM : PN.V.VASUGEE
ICT : PN.S.SIVASANGGARI
GURU PENASIHAT PERSATUAN
BAHASA TAMIL :PN.G.KALAIVANI
BAHASA MELAYU : PN.NALINI
BAHASA INGGERIS : PN.YESUMARY
PENGENALAN :
 
 
 
 
MATLAMAT

Melahirkan insan yang berketerampilan daripada pelbagai aspek, berdisiplin, memiliki sahsiah yang
terpuji dan mampu berkomunikasi menggunakan Bahasa gramatis sejajar dengan aspirasi Negara

OBJEKTIF
1. Menyuburkan perasaan cinta terhadap Bahasa.
2. Menggunakan Bahasa secara gramatis.
3. Menyemai perasaan cinta terhadap sekolah, negeri dan negara supaya wujud warganegara yang
4. berkualiti dan memiliki jati diri yang tinggi.
5. Mewujudkan satu persatuan Bahasa Malaysia, Bahasa Inggeris dan Bahasa Tamil di sekolah yang
bergiat aktif untuk melatih murid yang berkebolehan, berkeyakinan tinggi, berketerampilan dan dapat
berkomunikasi dengan baik.
6. Meningkatkan minat mengembangkan bakat dan kemahiran murid dalam aktiviti yang dirancang.
7. Memaksimumkan penglibatan, kerjasama dan sumbangan dua hala antara sekolah dengan ibubapa serta

membantu murid berinteraksi dengan masyarakat.


8. Membina sikap yang positif dan bertanggungjawab terhadap pemeliharaan bahasa dan budayaMelayu.
தமிழ் மொழி
கதைகூறும்போட்டி
2020
•போட்டி
நான்காம்ஆண்டுமாணவர்களுக்கானகதைகூறும்போட்டி
•நோக்கம்
1.கதைகூறும்திறனைமேம்படுத்துதல்
2.ஆக்கத்திறனோடுசிந்திக்கும்ஆற்றலைஊக்குவித்தல்
3.ஆக்ககரமானபடைப்புதனைவாசித்துஊய்த்துணர்தலைஉறுதிப்படுத்துதல்.
4.தன்னம்பிக்கையைவளர்த்தல்.
•தகுதி / விதிமுறை
1.இப்போட்டியில்ஆண்டு 4 மாணவர்கள்மட்டுமேபங்கேற்கதகுதிப்பெறுவர்.
2.கதையின்உள்ளடக்கம்நீதியையோஅல்லதுநன்னெறிப்பண்புகளையோஅறிவுறுத்து
தல்அவசியம்.
3.ஒவ்வொருபோட்டியாளரும் 3
நிமிடகாணொலியைபதிவுசெய்துதங்கள்தமிழ்மொழிபாடஆசிரியருக்குப்புலனம்வா
யிலாகஅனுப்பிவைக்கவேண்டும்.
4.போட்டியாளர்கள்பானுவலைப்பார்த்துகதையைவாசிக்கஅனுமதிக்கப்படமாட்டார்
கள்.
5.கதயைக்கூறும்போதுஉபகரணங்களைப்பயன்படுத்தினால்கூடுதல்புள்ளிகள்வழங்க
ப்படாது.
6.கதைஇனம், மதம், அரசியல்,
தனிமனிததாக்குதல்போன்றஉணர்வுகளைதூண்டும்வகையில்இருக்கக்கூடாது.
•தலைப்பு
1.நீதிஅல்லதுநன்னெறிக்கூறுகள்அடங்கியகதைகளாகஇருத்தல்அவசியம்.
•நேரம்
1.ஒவ்வொருபோட்டியாளருக்கும்கதையைக்கூற 3
நிமிடங்கள்மட்டுமேவழங்கப்படும்.
2.3நிமிடங்களுக்குபின்கூறப்படும்கருத்துக்குப்புள்ளிகள்வழங்கப்படமாட்டாது.
•புள்ளிகள்வழங்கும்முறை
1.ஒவ்வொருபோட்டியாளரும்கீழ்க்காணும்கூறுகளின்அடிப்படையில்மதிப்பிடப்படு
வர்.
•சரளம் : 40 புள்ளிகள்
•படைப்பாற்றல் : 40 புள்ளிகள்
•கதை&கதையோட்டம் : 20 புள்ளிகள்
•மொத்தம் : 100 புள்ளிகள்

•மற்றவை
1.எவ்விதவிதிமுறைமாற்றங்களும்வினைக்குழுவின்அதிகாரத்திற்குட்பட்டது.
தமிழ்ப்பேசுதங்கக்காசு
2020
•போட்டி
1.ஆண்டு5 மாணவர்களுக்கானபேச்சுப்போட்டி.
•நோக்கம்
1.மாணவர்களுக்கிடையேபேசும்ஆற்றலைமேம்படுத்துதல்.
2.பல்வகைமூலங்களிலிருந்துவாசிப்பதைஊக்குவித்தல்.
3.ஆக்கச்சிந்தனையோடுசிந்திக்கும்திறனைப்பெருக்குதல்.
4.மாணாக்கரின்தன்னம்பிக்கையையும்சுயஆற்றலையும்மேம்படுத்துதல்.
•விதிமுறை
1.ஆண்டு 5 மாணவர்கள்மட்டுமேபங்கேற்கதகுதிபெறுவர்.
2.பேச்சுப்போட்டிகொடுக்கப்பட்டதலைப்பின்அடிப்படையில்மட்டுமேஇருக்கவே
ணடும்.
3.ஒவ்வொருபோட்டியாளரும் 3
நிமிடகாணொலியைப்பதிவுசெய்துதங்கள்தமிழ்மொழிபாடஆசிரியருக்குப்புலன
ம்வாயிலாகஅனுப்பிவைக்கவேண்டும்.
4.போட்டியாளர்கள்பானுவலைப்பார்த்துஉரையைவாசிக்கஅனுமதிக்கப்படமாட்ட
ார்கள்.
5.உரையில்இனம், மதம், அரசியல்,
தனிமனிததாக்குதல்போன்றஉணர்வுகளைதூண்டும்வகையில்இருக்கக்கூடாது.
•தலைப்பு
4.1
பேச்சுப்போட்டியின்உரைகீழ்க்காணும்ஏதேனும்ஒருகருப்பொருளில்இருத்தல்வேண்டும்.
•தமிழ்சான்றோர்
•தமிழ்மொழியின்சிறப்பு
•புள்ளிகள்வழங்கும்முறை
5.1
ஒவ்வொருபோட்டியாளரும்கீழ்க்காணும்கூறுகளின்அடிப்படையில்மதிப்பிடப்படுவர்.
•கருத்து : 40 புள்ளிகள்
•மொழிவளம் : 20 புள்ளிகள்
•தொனி : 10 புள்ளிகள்
•சரளம் : 10 புள்ளிகள்
•படைப்பு : 10 புள்ளிகள்
•உச்சரிப்பு : 10 புள்ளிகள்
•மொத்தம் : 100 புள்ளிகள்
•மற்றவை
1.எவ்விதவிதிமுறைமாற்றங்களும்வினைக்குழுவின்அதிகாரத்திற்குட்பட்டது.
சிறுகதைஎழுதும்போட்டி
2020
•போட்டி
1.1 ஆண்டு6 மாணவர்களுக்கானபோட்டி
•நோக்கம்
1.மாணவர்களுக்கிடையேகற்பனைஆற்றலைமேம்படுத்துதல்.
2.பல்வகைமூலங்களிலிருந்துவாசிப்பதைஊக்குவித்தல்.
3.ஆக்கச்சிந்தனையோடுசிந்திக்கும்திறனைப்பெருக்குதல்.
4.மாணாக்கரின்தன்னம்பிக்கையையும்சுயஆற்றலையும்மேம்படுத்துதல்.
•விதிமுறை
1.ஆண்டு 6 மாணவர்கள்மட்டுமேபங்கேற்கதகுதிபெறுவர்.
2.மாணவர்கள்கொடுக்கப்பட்டபடத்தைஒட்டிசிறுகதைஎழுதவேண்டும்..
3.மாணவர்கள்எழுதியசிறுகதையைதாங்களேவாசித்துஅக்காணொலிபடைப்பைதமிழ்
மொழிபாடஆசிரியருக்குஅனுப்பிவைக்கவேண்டும்.
4.சிறுகதையில்இனம், மதம், அரசியல்,
தனிமனிததாக்குதல்போன்றஉணர்வுகளைதூண்டும்வகையில்இருக்கக்கூடாது.
5.சிறுகதை 250 சொற்களுக்குள்இருக்கவேண்டும
்,250சொற்களுக்குமேல்உள்ளசிறுகதைக்குப்புள்ளிகள்குறைக்கப்படும்.
6.சிறுகதையின்முடிவுகற்பனைத்திறன்மிக்கதாகஇருத்தல்வேண்டும்.
•தலைப்பு
1.மாணவர்களுக்குச்சிறுகதைக்கானபடம்வழங்கப்படும்.
•புள்ளிகள்வழங்கும்முறை
5.1 ஒவ்வொருபோட்டியாளரும்கீழ்காணும்கூறுகளின்அடிப்படையில்மதிப்பிடப்படுவர்.
•எழுத்து : 50 புள்ளிகள்
•படைப்பு : 20புள்ளிகள்
•கற்பனைதிறன் : 30 புள்ளிகள்
•மொத்தம் : 100 புள்ளிகள்
•மற்றவை
1.எவ்விதவிதிமுறைமாற்றங்களும்வினைக்குழுவின்அதிகாரத்திற்குட்பட்டது.
சிறுகதை
BAHASA
MELAYU

You might also like