Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 42

தமிழக நாவல்

ஆய்வு

மூன்றாம் உலகப் போர்


மூன்றாம் உலகப் போர்

முதல் உலகப்போர் என்பது


உலகம் தழுவிய அளவில் ஆ றறி
வுமனிதர்
களுக்
கும்
இயற்
கைக்
கும்
இரண்டாம் உலக போர் இரு பிரிவு
இடம்பெற்ற ஒரு போர். இடையே நடக்கும் போர்தான் இந்த மூன்றாம்
நாடுகளுக்கிடையே
எனினும் இது பெரும்பாலும் உலக் போர். இப்போரில்
இடம்பெற்றது. இரண்டாம்
ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இயற்கையை எதிர்த்து மனிதன்
உலகப் போரில் ஜெர்மனி,
இப்போரில் நேச நாடுகள் வென்றாலும் மனிதனை
இத்தாலி, ஜப ் ப ான ் ஆக ிய மூ ன் று
என்று அழைக்கப்பட்ட எதிர்த்து இயற்கை
நாடுகளும் ஒரு கூட்டணி அமைத்துக்
பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் வென்றாலும் தோர்கப்போவது
கொண்டன.இவை, ‘அச்சு நாடுகள்’
மற்றும் அமெரிக்கா ஆகிய மனிதன்தான். அ தனை உள்
ளடக்
கமாகக்
(Axis Nations) என்று
நாடுகளும் மைய நாடுகள் கொ ண ்
டுஎழு
தப்
பட்
ட படைப்
பு
தான்இந்

அழைக்கப்பட்டன.இந்த நாடுகளை
என்று அழைக்கப்பட்ட மூன்றாம் உலகப் போர் ஆகவே,
எதிர்த்துப் போரிடுவதற்கு
ஆஸ்திரியா, ஹங்கேரி, இந்நாவலின்
பிரிட்டன், அமெரிக்கா, சீனா,
ஜெர்மனி மற்றும் இத்தாலி கதைக்கருவிற்கு ஏற்றவாறே
ரஷ்யா ஆகிய முக்கிய நாடுகள்
ஆகிய நாடுகளும் எதிர்ப் இந்த தலைப்பு அமைந்துள்ளது.
ஒன்றிணைந்தன. (நேச நாடுகள்)

ரு
• கூறப்படும் நாவலில் உள்ள கதை எதைப் பற்றியது என்பது கதைப்பொருள் என்பர்.

• நாவலில் மைய அம்சமே கதைக்கருதான்.

• அது வீரியமும், உயிர்த்துடிப்பும் கொண்டதாய் இருக்கவேண்டும்.

• ஒரு கதையின் சிறப்பிற்குக் கதைக்கருவே மூல காரணமாகிறது.

• கருவில் சிறப்பு இல்லையெனில் கதையிலும் சிறப்பிருக்காது.

• எனவே கதைக்கரு ஒரு புதிய கருத்து, ஒரு புதிய விளக்கம், ஒரு புதிய பார்வை, ஒரு புதிய அழுத்தம், ஒரு
புது அம்சம் கொண்டதாயிருக்க வேண்டும்.

• இவற்றோடு கதைக்கரு இலக்கியத் தரத்தைக் கொண்டிருத்தல் அவசியமாகும்.

• இதனை அடிப்படையாகக் கொண்டே நாவல்களை சமூக நாவல், வரலாற்று நாவல், வட்டார நாவல் மற்றும்
துப்பறியும் நாவல் என்று வகைப்படுத்துவர்.
மூன்றாம் உலகப் போர் : கரு
உலக வேளாண்மையின் நசிவு

• புவி வெப்பமாதல், உலகமயமாதல் என்ற இருபெரும் சக்திகளுக்கிடையே உலக


வேளாண்மையின்(விவசாயம்) நசிவுதான் நாவலின் உள்ளடக்கம். அ தற்
கு “வரப்
பு
கள்
அ ழி
க்
கப்
பட்
ட கூ
ட்டு
ப்பண ்
ணை களி
ல்பா
ட்
டாளி
கள்பங்
குதாரர்
களாக வேண ்
டும்
” என ்
பதுஅ தற்
கான தீ
ர்
வு
களி
ல்ஒன ்
று
என்றும் எழுந்தருளியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.  உலக தெட்ப வெப்ப சூழலும் அதனால் இயற்கைக்கைக்கும்
உ ய ிர னங் களு க் கு ஏ ற ் ப டு ம ் வ ிளைவைப ் ப ற ் ற ியு ம ் கூ ற ியு ள் ள ார ் க வ ிஞர ்.
குறிப்பாக, இந்
திய வி
வசா
யிகளி
ன்து
யரம்
மற்
றும்
விவசா
யிகளி
ன்இன ்
றைய அ வல நி
லையயை மையப்
படு
த்
தி,
கவ ிஞர ் வைர மு த் து இந ் ந ாவலை இயக் க ியு ள் ள ார ். மனிதர்
களி
ன்பே
ராசையி
னாளும்
அ வர்
களி
ன்
செயல்களினாளும் பருவ நிலைகள் மாற்றம் கண்டுவிட்டன. பருவ நிலைகள் மாறும் பொழுது
முதலில் வீழ்வது மனிதனாக இருக்கமாட்டான். முதலில் வீழ்வது விவசாயமாகத்தான் இருக்கும். அ வ்
வாறே இன ்
று
விவசாயத்தின் நிலை உள்ளது. ப ல வகைய ன
ா இர ச ாய ன பூ ச ் ச ிக ் க ொல ் ல ிக ள ால ்
ந ில த் த ின ் தன் மை ம ாற ி இன் று ந ஞ் சு கல ந ் த உ ணவையே ந ாம ் உ ட ் க ொண் டு
இருக்கிறோம். புவி வெப்பமயமாதலால் தான் புவியின் காலநிலையில் மாற்றம்
• பசுமைக்குடில் உருவாகி சூரியனிடமிருந்து வரும் வெப்பகதிர் வீச்சுகளை திரும்பவும் விண்வெளிக்கு அனுப்பாமல்

பூமிக்கே திருப்பி அனுப்புவதால் பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது புவியில் ஏற்படும் சிறு

மாற்றங்களும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் பாதிக்கும். முதலில் மண்வளத்தையே பாதிக்கும்.

மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த நுண்ணுயிர்களே மண் வளத்தின் ஆதாரமாகும். மண்

என்பது பயிர்களின் அட்சய பாத்திரமாகும். ஆகாயம் பொழிகின்ற மழை நீரினை சேமித்து வைக்கும் ரகசிய

நீர்ததே
் க்கமாக மண் உள்ளது. பரந்த இந்த பூவுலகில் எல்லா உயிர்களும் ஓருயிர்த் தாவரம்தொடங்கி ஈரறிவு கொண்ட

பூச்சி, மூவறிவு உடைய நீர் வாழ்வன,நான்கறிவு கொண்ட பறவைகள், ஐந்தறிவு கொண்ட விலங்குகள், ஆறறிவு

கொண்ட மனிதர்கள் வரை உயிர் வாழ்வதற்கு ஆதாரமான உணவையும் இருப்பிடத்தையும் கொண்டு இருப்பது

மண்தான். அப்படிப்பட்ட பூமிதாயை சிதைப்பது அழிவுக்கும் கொண்டு வரும். இயற்கை என்பது இறைவன்

மனிதர்களுக்கு அளித்த சிறப்பானதொன்றாகும். அதனை பராமறிக்கப்பட வேண்டியது மனிதர்களின் தலையாய்

கடமையாகும். இல்லையேல் இயற்கை மாதா சீற்றத்திற்கும் கோபத்திற்கும் ஆளாக்கப்படுவோம்.


சான்றுகள்:
1) மரங்களை வெட்டுதல்

உலக வாழத் தேவையான உயிர்காற்றைப் பெறவும் உயிர்ச்சூழலின் சமன்பாட்டை ஒழுங்கு செய்யவும், பல்லுயிர்ப்

பெருக்கத்தின் பயன்பாடு பேணவும் நாம் வனப்பாதுகாப்பை பேண வேண்டும். அவ்வகையில் முத்துமணி தனது பணத்தின்

மீது உள்ள மோகத்தினாலும் தனது சுயநலத்தினாலும் மரங்களை வெட்டும் காட்சி இந்நாவலில் இடம்பெற்றுள்ளது.

பாறைய விட்டு மளார்ன்னு தவ்வி மரம் அறுத்த சக்கையை மோந்து பாத்தான்........ஏய் சாப்பாடா முக்கியம் ? முன் நிலா

விழுகுறதுக்குள்ள மரம் மலையவிட்டு எறங்கியாகணும்டா. அறுத்தமரம் எறங்காம உங்களுக்குச் சரக்கு கெடையாது”.

(ப265, வ26)

2) புவி வெப்பமாதல்

இந்த விவசாய வீழ்ச்சிக்குப் புவி வெப்பமாதல் ஒரு பெருங்காரணம் என்பதை நீங்கள் புறந்தள்ளிவிடமுடியாது. 2004 –இல்

தெற்காசிய நாடுகளை இடம்மாற்றிப்போட்ட சுனாமைக்கு வெப்பநிலை மாற்றமும் புவிச்சூடும் பெரும் துணைக்காரணங்கள்

என்பதை நாம் நிராகரித்துவிட முடியாது. (ப 187, வ 1)


துணைக்கரு
கல்வியி
வலுவான
நிலையான ன்
குடும்ப
உடைமை முக்கியத
உறவு

நிலையான உடைமை
• புவி வெப்பத்தினாலும் உலகமயமானதாலும் விவசாயம் நசிவு ஏற்படுவதநால் இன்றைய விவசாயிகள்
தற்கொலைக்கு ஆளாகுகின்றனர் அல்லது நிலத்தை விற்று விவசாயத்தை விட்டும் செல்கின்றனர். இன்று
விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 46 விவசாயிகள்
தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு சிலர், நிலம் எனும் பிடிமானம் இல்லாததால் விவசாயத்தை விட்டு நகர்
புறத்திற்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உணவு உற்பத்தி
குறைந்து கொண்டே வருகிறது. இந்நாவலில் நிலையான உடமையைப் பெற பலர் பாடுப்பாட்டனர்.
அவ்வகையில் கருத்தமாயி தனது நிலையான உடைமையாக கருதுவது தனது நிலம் மட்டுமே. நிலத்தற்கு அதிக
முக்கியத்துவம் கொடுத்தார். தனது நிலத்தை விற்கமாட்டேன் என்று விடாப்புடியாக் இருந்தார். நிலம் ஒரு
மனதினுக்கு வாழவதாரமாக இருப்பின் அதனின் முக்கியத்தவத்தை நன்கு அறிந்து சாமர்த்தியமாக
செயல்பட்டார்.
• பிறர் முத்துமணியின் பேச்சைக் கேட்டு நிலத்தை விற்றனர். தங்களின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல்
அன்றைய நிலையை மட்டும் நலன் கருதி செயல்பட்டனர். இறுதி வரை தனது முடிவில் விடாப்பிடியாக
இருந்தது நமது கருத்தமாய் மட்டுமே.

சான்று:

• ஒரு விவசாயிக்கு நிலம் என்பது நிலமட்டுமல்ல; அடையாளம்; பிடிமானம். ஒரு ஊரில் இருத்திவைக்கும்
வேர். (ப 132,வ 25)

• ஏப்பா பிராமணாண்டி ..நீயும் ந்நனும் நெழல் கொடுக்க முடிஞ்சதா சாக; போரவனுக்கு ? கருத்த்மாயி
குடுக்குறாரு . ஏன்? நியும் நானும் நெலத்த விக்கப் போறோம்; கருத்த்மாயி விக்கல. நெலம்
உள்ளவந்தானப்பா தானும் கஞ்சி குடிப்பான்: ஊருக்கும் கஞ்சி ஊத்துவான்... நிசந்தான? புதைச்சாலும்
நெலம் வேணும்; விதைச்சாலும் வேணும்-மனுசப்பொறப்புக்கு (ப 174, வ 25)
கல்வியின் முக்கியத்துவம்
• கல்வி ஒரு மனிதனை வளமாக்கும் என்பது முற்றிலும் உண்மை. கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது
ஆன்றோரின் வாக்கு. இதனை மனதில் நிறுத்தி நன்றாக படிக்க வேண்டும். கல்வி என்பது ஒரு உறுதிமிக்க மற்றும்
பாதுகாப்பான எதிர்காலத்திற்கும் ஒரு நிலையான வாழ்க்கைக்கும் அவசியம். அவ்வகையில் இந்நாவலில் கல்வியின்
முக்கியத்துவத்தைப் பற்றி கவிஞர் அழகாக எடுத்துக்காட்டியுள்ளர். குறிப்பாக கிராமப்புறத்தில் வாழும் மக்களிடையே
கல்வி கற்கும் விழிப்புணர்வு இன்று அதிகரித்துள்ளதாக காட்டப்படுகிறது. கல்வியைக் கற்று அதனை முறையாக
சரியாகவும் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை கவிஞர் இதில் குறிப்பிட்டுள்ளார். எடுத்துக்காட்டாக
இந்நாவலில் சின்னப்பாண்டி என்ற இளைஞன் ஒரு சேற்றில் மல்ர்ந்த செந்தாமரை போல், வறுமையான சூழ்நிலையில்
பிறந்தாளும் நன்றாக கல்வி கற்று தனது கல்வியைப் பிறருக்குப் பயன் அளிக்கும் வகையில் தனது கிராமத்தின்
மாற்றதிற்காக பாடுப்பட்டான். கல்வி கற்றொர் பட்டியலில் இஷிமுர, மற்றும் எமிலி அடங்குவர். இஷிமுரா மற்றும்
எமிலியும் உலக வேளாண்மை நசிவைத் தடுக்க பாடுப்பட்டனர்.

சான்று:

என்ன இருந்தாலும் படிச்சவன் படிச்சவன்தானப்பா ஏ தக்குறிகளா! இதான் விவரம் கணக்காக் கண்டுபுடிச்சுச்


சொல்லிட்டான்ல சின்னப்பாண்டி கருத்தான பயல் பெத்திருக்கரப்பா கருத்தமாயி! (ப 28 , வ 3)
வலுவான குடும்ப உறவு
சமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் குழுவாகவும் இயற்கையான அமைப்பாகவும் குடும்பம் இருக்கிறது.
நாட்டிற்கும் சமூகத்திற்கும் அடிப்படையான குழந்தைகள் உருவாகும் இடமும் வளரும் இடமும்
குடும்பம்தான்.தாய், தகப்பன், பிள்ளைகள் ஆகியோர் ஒரு கூரைக்குக் கீழ் வாழ்வதால் மட்டுமே அதைக்
குடும்பம் என்று சொல்லிவிட முடியாது. மாறாக, இனிய உறவுகளின் சங்கமமே குடும்பம் ஆகும். இனிய
உறவுகள் என்றால் கணவன்- மனைவிக் கிடையிலான உறவு சுமுகமாக இருக்க வேண்டும். பெற்றோர்-
பிள்ளைகளுக் கிடையிலான பாசம் பலமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் தமக்கிடையே ஒருமித்த
உணர்வுடன் இருக்க வேண்டும். இதையே நாம் இனிய உறவுகள் என்போம்.அவ்வகையில் கருத்த்மாயி
குடும்பத்தில் ஒரு ச்மூகமான உறவு நிலைப்படவில்ல. கருத்தமாயிக்கும் தனது மனைவி சிட்டமாவுக்கும்
ஏற்பட்ட மன்ஸ்தாபத்தால் இருவருக்கும் பல வருடம் பேச்சு வார்த்தை இல்லாமல் போய்விட்டது. மேலும்,
முத்துமணி தனது பெற்றொர்களையும் குடும்பத்தையும் தன் குடும்பம் போல் நினைக்கவில்லை. பணத்துக்காக
தனது குடும்பத்தை இழிவு செய்து அவர்களைக் கொடுமை செய்தான். இறுதியில், அவனைக் கொலை செய்து
சிறைக்குப் போனார் கருத்தமாயி.
கதை
பின்னல்
உச்சம்

சி ச்

அவி
சி ழ்
ர்

க் ப்
வள

கல்பு
தொடக்க முடிவு
ம்
தொடக்கம்

• எமலி இயற்கைக்கு நிகழ்ந்த அவலத்தைக் கண்டு வருந்தும்


காட்சி நாவலின் தொடக்கமாக அமைகிறது.

• பின், ஜப்பானில் நிகழும் சுனாமியைப் பற்றி கூறுவதாக


அமைகிறது. ஜப்பானிக்குப் பயணம் சென்ற இஷிமுராவின்
தாய் தந்தையர் அங்கே நிகழ்த சுனாமியால் இறந்து
போகின்றனர்.
• அடுத்த கட்டமாக அட்டணபட்டியில்
கார்பெர்ட் கம்பெனியால்
கிராமத்து நீர் குழாய்
அசுத்தமடைந்த்தைப் பற்றியும்,
அ க்
கிரா
மத்
தில்சூ
ழ்ந்
திரு
க்
கும்வறட்
சியைப்பற்
றி
யு
ம்
பே
சப்
படு
கி .
றது
• கரு
த்
தமாயிஎன ்
பவரை மையமாகக்கொ ண ்
டுகதை
நகர்த்தப்படுகிறது.
வளர்ச்சி
• வறட்சியின் காரணமாக விவசாயம் செய்ய முடியாமல்
கிராமத்தில் பலர் தற்கொலை செய்து கொண்கின்றனர்.

• கிராமத்து மக்கள் அனைவரும் விவசாய நிலத்தை விற்க


நினைக்கின்றனர். நாளடைவில் அதே ஒரு குழப்பமாக இருந்தது
அட்டணம்பட்டி கிராமத்து மக்களுக்கு. கருத்தமாயி மட்டும்
நிலத்தை விற்க போவதில்லை என்று உறுதியாக இருக்கிறார்.

• இவ்வளர்ச்சிக் கட்டதில் முத்துபாண்டி செய்யும்


அட்டூழியங்களைப் பற்றியும் பேசப்படுகிறது.
• கருத்தமாயியின் வரலாற்றினைப் பற்றியும்
பேசப்படுகிறது.

• அவ்வரலாறு எவ்வாறு கருத்தமாயி போன்ற


விவசாயியின் வாழ்க்கையினை மாற்றியது என்பதும்
விவரிக்கப்பட்டுள்ளது.

• எமலி என்பவள் விவசாயம் என்பது எவ்வளவு


முக்கியம் என்பதற்கு எழுதியதைப் பற்றியும்
பேசப்படுகிறது.
சிக்கல்
அட்டணம்பட்டி கிராமத்து மக்கள்
தங்
களி
ன்வி
வசாய நி
லத்
தை வி
ற்
பதாவேண ்
டாமா எனு
ம்
சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.

• அட்டணம்பட்டியில் ஏற்பட்ட வறட்சி பலருடைய வாழ்க்கை


முறையினை மாற்றியது.

• இச்சிக்கலானது மக்களுக்குப் பல படிப்பினைகளைப் புகட்டும்


வகையிலும் அமைந்தது.

• இதற்க்கிடையில் கருத்தமாயி மட்டும் தன் விவசாய நிலத்தை விற்க


போவதில்லை என்று உறுதியாக இருக்கிறார்.
சிக்கல்
அ ட்
டண ம்
பட்
டிகிரா
மத்
து மக்கள் தங்
களி
ன் விவசா

நி
லத்தை விற்
பதா வேண ்
டாமா எனு ம் சிக்
கலை
எதிர்நோக்குகின்றனர்.

• அட்டணம்பட்டியில் ஏற்பட்ட வறட்சி பலருடைய வாழ்க்கை


முறையினை மாற்றியது.

• இச்சிக்கலானது மக்களுக்குப் பல படிப்பினைகளைப் புகட்டும்


வகையிலும் அமைந்தது.

• இதற்க்கிடையில் கருத்தமாயி மட்டும் தன் விவசாய நிலத்தை விற்க


போவதில்லை என்று உறுதியாக இருக்கிறார்.
உச்சம்
அட்டணம்பட்டி கிராமத்து மக்கள்
விவசாய நிலம் தான் நிலையான உடைமை
என்பதை உணருகின்றனர்.

அட்டணம்பட்டி கிராமத்தைத் தூய்மை செய்கின்றனர்.

• கிராமத்து மக்கள் முத்துமணியிடம் தங்களின் நிலத்தை விற்க


போவதில்லை என்று உறுதி கொள்கின்றனர்.
• சின்னபாண்டியின் சொல் கேட்டு தங்களின் கிராம தூய்மையை
எண்ணி கிராமத்தை ஒன்று கூடி தூய்மை செய்கின்றனர்.
• தொடக்கத்தில், சின்னபாண்டி கிராமத்தை தூய்மை செய்வதில்
சிக்கலை எதிர்நோக்கினாலும் விடாமுயற்சியால் கிராம மக்களை
ஒன்று திரட்டினான்.
சிக்கல் அவிழ்ப்பு
• அட்டணம்பட்டி கிராமத்து மக்கள் தீர சிந்தித்து எடுத்த
முடிவால் சிலரின் விவசாய நிலம் காப்பாற்றப்பட்டது.
• அட்டணம்பட்டி கிராமம் சுத்தப்படுத்தப்பட்டு ஒரு மாதிரி
கிராமமாக அமைந்தது.
முடிவு
• சின்னபாண்டி, எமலி, இஷிமுரா மூவரும் வெளிநாடு செல்கின்றனர்.
• முத்துபாண்டி தன் தந்தையின் நிலத்தை விற்றதற்கு கருத்தமாயி அவனை
வெட்டுகிறார். முத்துபாண்டி உயிரிழந்தான்.
• பதினைந்து நாட்கள் கழித்து சின்னபாண்டி அட்டணம்பட்டி கிராமம் திரும்புகிறான்.
• அவனின் தந்தை விட்ட இடத்திலிருந்து சின்னபாண்டி பயிரிட தொடங்குகிறான்.
• இப்படியாக, மூன்றாம் உலகப் போர் நாவல் சோகமாக முடிவுற்றது.
கதை
பின்னணி
இடம்

கதை
கால
பின்ன
ம்
ணி
• அரசியல்
சமுதா • பொருளாதா
யம் ரம்
• சமூகவியல்
அட்டணம்பட்டி, தேனி
இடம்
மாவட்டம்
அட்டணம்பட்டி எனும் ஒரு கிராமம் இக்கதையில் முக்கிய இடப்பின்னணியாக
அமைகின்றது. இக்கிராமத்தின் மக்கள் விவசாயத்திற்கும் நிலத்திற்கும்
முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். இக்கதையில் முதன்மை கதாப்பாத்திரமான
சின்னப்பாண்டியின் முயற்சியால் இக்கிராமத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல்
தூய்மைக்கேட்டினைத் தவிர்க்க முடிந்தது. இன்பத் துன்பம் கலந்த நிறைய
சம்பவங்களும் இக்கிராமத்தில்தான் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

• அட்டணம்பட்டி அட்டணம்பட்டின்னு ஒரு ஊரு தேனி மாவட்டத்துல.(ப19,வ18)


• “ஏலே அய்யா சின்னப்பாண்டி! இங்க வந்து பாருங்கடா; கெணத்துல ரத்தம்”
(ப21,வ18)
• “அந்தக் கழிவு தண்ணிதான் கசிஞ்சு கசிஞ்சு நம்ம கெண்றுகள்ல
செந்தண்ணியா எறங்குது” (ப26,வ24)
இடம்
கோகிலாபுரம்

இவ்வூரில் இருக்கும் தென்னந்தோப்பு, முத்துமணியின் மனைவியான லச்சுமி


பெயரில் இருக்கின்றது.

• அங்க ஒரு தென்னந்தோப்பு இருக்கு லச்சுமி பேருல.(ப361,வ1).


காலம்
ஆடி மாதம்

ஆடி மாதத்தில் பெய்ந்த மழையால், கடலைச்செடி செழித்து வளர்ந்து


காணப்பட்டுள்ளது.

• ஒரு ஆடி மாசம் மழை பொத்துக்கித்து பேஞ்சிருச்சு.(ப32,வ29).


• ஒரே மாசத்துல செம்மண்ணே தெரியாமப் பசபசன்னு பச்சை கட்டி நிக்குது
கடலைச்செடி. (ப33,வ5)
மார்கழி
காலம்
மாதம்
அடை மழையினால், சினிச்சாமியின் நெற்பயிரின் செழிப்பைக் கெடுத்து விட்டது.

• கடலைச் செடியக் காஞ்சு கெடுத்த சாமி, செல்லுப் பயிரைப் பேஞ்சு


கெடுத்திருச்சு. (ப34,வ5)
• மார்கழி மாசத்துல அந்தச் சவட்டு சவட்டிருச்சி மழை. (ப34,வ9)
பொருளாதாரம்
மக்கள் இயற்கையின் முக்கியத்துவம் அறியாமல் காடுகளை அழித்து அதனைப்
பணமாக்கி வாழ்ககை
் யை நடத்தினர். இதற்குச் சிறந்த உதாரணமாக இக்கதையில்
முத்துமணி இடம்பெற்றுள்ளார்.

• அடியே ஆத்தா ரேடியோகாரி... ஐ.நா.சபை பேச்சைக் கேட்டா எங்க அடுப்பு


என்னைக்கு எரியறது? சுக்கா வறுவலுக்கும் சோடா கலக்காத சாராயத்துக்கும்
உங்க ஐ.நா மாமனா வந்து படியளக்கப் போறான்? உங்க வேலய நீங்க பாருக்கடி;
எங்க வேலய நாங்க பாக்குறோம்.” (ப265,வ16).

• “அறுத்த அரம் எறங்காம உங்களுக்குச் சரக்கும் கெடையாது; சாப்பாடும்


கெடையாது.”(ப265,வ27).
சமூகவியல்
இக்கதையில் இருக்கும் சமுதாயம் முதன்மை தொழிலாக விவசாயம்
செய்கின்றனர். உதாரணத்திற்கு, இஷிமுரா பெற்றோரும் சின்னப்பாண்டியின்
தந்தையும் விவசாயியாகக் காட்சியளிக்கின்றனர். இக்கதையின் இறுதியின் தன்
தந்தை விட்ட இடத்திலிருந்து சின்னப்பாண்டியும் விவசாயத்தைத் தொடங்கினான்.

• அவன் தாயும் தந்தையும் இயற்கை விவசாயிகள். (ப17,வ18).


• அங்க கருத்தமாயி கருத்தமாயின்னு ஒரு தொத்த விவசாயி. (ப19,வ19)
• அப்பன் விட்ட இடத்துல இருந்து வாய்க்காச் செதுக்க ஆரம்பிச்சான்.
(ப399,வ15).
சமூகவியல்
அட்டணம்பட்டியில் வாழும் பெரும்பாலோரான மக்கள் விவசாயத்தைச் செய்வதால்,
அவர்கள் நிலங்களை நம்பியிருக்கும் சூழ்நிலையாகக் ஏற்பட்டது.

• “இந்த மண்ணுதாண்டா... எங்கப்பனுக்கும் ஒங்கப்பனுக்கும் கஞ்சி ஊத்துனது


இந்த மண்ணுதாண்டா; ஒங்காத்தாங்கற ஒரு பொம்பளைய இந்த வறும்பயல
நம்பி வரவச்சதும் இந்த மண்ணுதாண்டா...உங்கண்ணனப் படிக்க வச்சதும்
கல்யாணம் பண்ணினதும் ஒந்தங்கச்சியக் கரை சேத்ததும் – இப்ப ஒன்னிய
நாலெழுத்துப் படிக்க வைக்கிறதும் இதே மண்ணுதாண்டா... இது பரம்பர
பூமிதான்.(ப29,வ13).
மொழிநடை
தன்மையையும் மனப்பன்மையும்
மட்டும் குறிக்காமல்
நடைமுறையையும்,
பண்பாட்டையும், பழக்க
வழக்கங்களையும்
வெளிப்படுத்தும்.
• எழுத்தாளர் தனது படைப்பில்
கையாளும் எழுத்து நடையையும்
பேச்சு நடையையும் குறிப்பது
மொழிநடையாகும்.
• நடை என்பது ஓர் ஆசிரியரின்
தனித்தன்மையை வெளிப்படுத்த
வல்லது.
• எழுத்தாளர் உளப்பாங்கும்
மொழிநடையின் வகைகள்
• தனித்தமிழ் நடை
• முடுக்கு நடை
• பேச்சுமொழி நடை
• வட்டார வழக்கு நடை
• இலக்கிய நடை
• வினாவிடை நடை
• கலப்புமொழி நடை
• எளிய நடை
• உணர்ச்சி நடை
தனித்தமிழ் நடை
• தனித்தமிழ் நடை என்பது செந்தமிழ் நடை
எனப்படும்.
• தூயத்தமிழ், அணியியல் போன்ற
பயன்பாட்டினைக் குறிக்கின்றது.
எடுத்துக்காட்டு
உடைந்த மணியிலிருந்து காயத்தோடு
வரும் ஒலி
போல என்உடைந் த இரு
தயத் திலிருந்
துவரு ம்
வார்த்தைகள் பெரு மூச்சுகளாகிவிட்டன. (ப:351,வ: 12)

விளக்கம்

மேற்
காணும்
எடு
த்
துக்
காட்
டி, சி
ல் ன்ன ப்
பாண ்
டி
யின்
கவலையான மன நி
லையைக் காயத்தோ டு வரும்
ஒலியோடு ஒப்புமை செய்துள்ளார்
எழுத்தாளர்.
எடுத்துக்காட்டு
தொ லைந்
துமீ
ண ்
ட குழந்
தையைத் தலையைக்
கோதிக்
கொ டுக்
கும்
தாயைப் போல அ தை வரு டி
அ ணை த்
துக்
கொ ண ்
டேன். (ப:348,வ: 14)

விளக்கம்
மேற்
காணும்
எடுத்
துக்
காட்
டி, சி
ல் ன்ன ப்
பாண ்
டிஎமி
லி
உறங்
குவதற்
குப்
பயன ்
படு
த்
திய தலையணை யை வரு டி
அணைத்ததை, ஒரு தாய் தன்
குழந்தையின் தலையை கோதி
அணைப்பதோடு ஒப்புமை
செய்துள்ளார் எழுத்தாளர்.
உருவக அணி
• உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும்
உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல்
இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும்
ஒற்றுமைப்படுத்துவது ஆகும்.

• இந்நாவலில் பல இடங்களில் இந்த அணியின்


பயன்பாட்டினையைக் காணலாம்.
முதன்மை கதாப்பாத்திரம்

சின்னபா
ண்டி
துணைக் கதாப்பாத்திரங்கள்

முத்தும கருத்த
எமலி இஷிமுரா
ணி மாயி

சிட்டம் கவட்டைகாலன்
பன ்
னிகாரி
ராணி
மா பவளாங்கி

சீனிசா
சுழியன்
மி
கருத்தமாயி
சிட்டமாவின் எமலி,
இரண்டாம் மகன் இஷிமுராவின்
வெ ள ிந ாட ் டி ல ் நண்பன்
படிக்கிறான்

சின்னபாண

ச மூ க சே வை
அட்டணம்பட்டி செ ய் வத ில ்
கிராமத்தில் ஆர்வமுள்ளவன்
பிறந்தவன்
மற்றவர்களுக்கு மதிப்பளிப்பவன்

•இக்கதையின் முதன்மை கதாப்பாத்திரமான சின்னபாண்டி மிகவும் மரியாத


தெரிந்தவன் என்று கூறலாம். இக்கதையில் சின்னபாண்டி தன் தாய் தந்தையர்
பேச்சைக் கேட்டு நடப்பவனாகக் காட்டப்பட்டுள்ளான்.
 “ஏலே சின்னபாண்டி எறங்குடா கணத்துல”ன்னு பெருஞ்சத்தம் போட்டர்.
கெணத்துமேட்டுப் ப்புவரச மரத்துல ஒரு கயித்தக் கட்டி சரசரன்னு எறங்கிட்டான்
சின்னபாண்டி. (பக் : 25)
சமுதாயப்பற்று
• அட்டணம்பட்டி கிராமம் ஒரு தூய்மையான கிராமமாக மாற வேண்டும்
என்றும் இதர கிராமங்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டும்
என்று எமலியும், இஷிமுராவும் கூறியதற்கினங்க தான் வாழும் கிராமத்தைச்
சுத்தம் செய்ய முன் வந்தான்.
• செய்யும் வேலைக்குக் கூலி எதிர்பார்க்காமல் கிராமத்து மக்களுன்
நலனுக்காக மட்டுமே செய்தான்.
 “ஊருக்கு நல்லது பண்ற ஒரு சந்தோஷம் போதும்னு நெனைக்கிறவன்
மட்டும் என்கூட வா. மத்தவன் போயிரு. (பக் : 236)

You might also like