ஒளிச்சேர்க்கை

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 13

அறிவியல்

ஒளிச்சேர்க்கை

சு கு ண ா மு த் து வே லு

ஆ ண் டு 4

இ ர ா ச ா க் த ம ி ழ் ப் ப ள் ள ி
ஒளிச்சேர்க்கை

 தாவரம் சுயமாக உணவு தாயரிக்கும்.

தாவரத்தால் உணவு தேடி ஓரிடத்தில் இருந்து

மற்றோர் இடத்திற்கு செல்ல இயலாது.


ஒளிச்சேர்க்கைக்கு தேவைப்படுபவை

நீர்
சூரிய ஒளி

பச்சையம்
கரிவளி
ஒளிச்சேர்க்கை

சூரிய ஒளி
உயிர்வளி

கரிவளி

பச்சையம்

நீர்
ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படுபவை

நீ ர் பச்சையம் சூரிய ஒளி கரிவளி

தாவரம் வேரின் இலையில் உள்ள முதன்மை சக்தி காற்றிலிருந்து

மூலம்
மூலம் நீரைப் பச்சை நிறப் இலையின்

பெறுகின்றது பொருள் மூலம்

பெறப்படுகிறது
ஒளிச்சேர்க்கையின்வழி பெறப்படுபவை

உயிர்வளி

சர்க்கரைப் பொருள்
ஒளிச்சேர்க்கை

உயிர்வளி
சூரிய ஒளி

கரிவளி
சர்க்கரைப்
பொருள்

நீர்
ஒளிச்சேர்க்கையின்வழி பெறப்படுபவை
ஒளிச்சேரிக்கை

சூரிய ஒளி
சர்க்கரைப்
கரிவளி நீர் பொருள் உயிர்வளி

பச்சையம்
ஒளிச்சேர்க்கையின் முக்கியதுவங்கள்

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்

உயிர்வளியையும் உணவையும் தருகின்றன.

காற்று மண்டலத்தில் உள்ள கரிவளியை

ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படுத்துகின்றன. இதனால்

பூமியின் வெப்பம் குறைகிறது


குறிப்புகள்

 தாவரங்கள் உணவு தயாரிக்கப் பச்சையம் அவசியம்.

 சுயமாக உணவு தயாரிக்க முடியாத தாவரம் காளான் ஆகும்.

(பச்சையம் இல்லை) - மரப்பட்டையில் உள்ள தாது உப்பு.

 ஒளிச்சேர்க்கை தாவரத்தின் இலைப் பகுதியில் நடைபெறுகிறது.


குறிப்புகள்

 ஒளிச்சேர்க்கை தாவரத்தின் இலைப் பகுதியில்

நடைபெறுகிறது.

சர்க்கரை பொருள் தாவரத்தின் இலை, தண்டு, வேர், விதை,

பூ, காய் ஆகிய பகுதிகளில் சேமித்து வைக்கப்படும்.

 தாவரங்கள் உணவு, நீர் ஆகியவற்றை எடுத்துச் செல்பவை

‘வஸ்குலர்’ திசுக்கள் (Vascular Tissues) ஆகும்.


பயிற்சிகள்

 பாட புத்தகம்
பக்கம் : 72 - 75

 பயிற்சி புத்தகம்
பக்கம் : 26 - 30

You might also like