உரைநடைப்படுத்துதல்

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 4

உரைநடைப்படுத்துதல்

• செய்யுளில் காணப்படும் படைப்புகளை மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாக


உரை வடிவில் அமைத்தல்.
• செய்யுள் என்பது தனக்குரிய நடையில் அமைந்து பொருள் உணர்த்த கடினமாக
அமையும் பொருட்டு படித்ததும் புரிந்து த்ந்ளியும் வகையில் ஒரே பொருளுடன்
அமைவது உரைநடையாகும்.
உரைநடைப்படுத்துவதில் கவனிக்க
வேண்டிய கூறுகள்.
• மொழியில் குழப்பம் தவிர்த்தல்.
• எளிய முறையில் அமைத்தல்.
• பொருள் மாற்றம் இல்லாமல் அமைத்தல்.

• உரைநடைப்படுத்தும் மொழியில் அறிவுப் பெற்றிருத்தல்.


உதாரணமாக உரைநடைப்படுத்தப்பட்டு
தமிழில் காணப்படும் உரைநடைப்
படைப்புகள்
• இராமாயணம்

• திருக்குறள்
• மகாபாரதம்
• ஐம்பெருங்காப்பியங்கள்.

• அகநானூறு
• புறநானூறு
உரைநடைப்படுத்துவதின் நோக்கங்கள்
• இலக்கிய இன்பம் பெறுவதற்கு.
• பாகுபாடின்றி பாமர மக்களுக்கும் கொண்டு சேர்க்கப்படுவதற்கு.
• மக்களுக்கு மொழியில் குழப்ப நிலை ஏற்படாமல் இருக்கும்.
• சுலபமாக கூற வரும் கருத்துகளை உணர்ந்து கொள்ள முடியும்.
• முன்னோர்கள் கூறிச் சென்ற படைப்புகளை அழியாமல் மக்களுக்குக் கொண்டுச்
சேர்க்க உதவும்.
• தற்காலம் மட்டுமின்றி எதிர்கால சந்ததியினரும் புரிந்து தெளியும் வகையில் செய்திட
முடியும்.

You might also like