நுண்மை பயிற்றல்

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 14

நுண்மை

பயிற்றியல்
 நுண்மை பயிற்றியல் என்பது ஒர் ஆசிரியர் செய்யக்கூடிய வகுப்பு
கற்பித்தலை விட குறைவான தேவைகளைக் கொண்டு பயிற்சி ஆசிரியர்
கற்பித்தல் ஆகும். அவை :

1. ஒரு கற்றல் திறனை ஒரு பாட வேளையில் கற்றுக்


கொடுத்தல்
2. பாடதிட்டத்தை ஒரு கூற்றின் கீழ் கொண்டு வருதல்.
3. மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்
4. பாடதிட்டத்தின் கால அளவை குறைத்தல்.
நுண்மை பயிற்றியலின் கோட்பாடுகள் :

 ஒரு பாடத்தில் ஒரு திறனை மட்டும்


கற்பித்தல்.

 குறைவான பாட பகுதியைக் கொண்டிருக்கும்.

 ஆசிரியருக்கான ஒரு கற்பித்தல் பயிற்சி.

 திறன் சோதனை செய்தல்

 பாட இறுதியில் கருத்துகளைக்

கலந்துரையாடுதல்.

 மதிப்பீடு செய்தல்
நுண ்
மை பயி ற்றி
யலி
ல்
மூன்று படிகள்
அறிவு
கையகப்படுத்தல்

பரிமாற்ற திறன்
கட்டம் கையகப்படுத்த
ல்
அறிவு கையகப்படுத்தல்

• முதல் கட்டமாகும்.

• இதில் தரவு சேகரிப்பு அடங்கும். இந்த கட்டத்தில்,


பயிற்றுவிப்பாளராக உள்ள ஆசிரியர் பல்வேறுவிதமான
இலக்கியங்களைப் படிப்பதன் மூலம் தேவையான திறன்களைப்
பற்றிய அறிவைப் பெறுவார்.

• மேலும், இந்த கட்டத்தில் ஒரு வகுப்பறை கூறு என்ன


என்பதனைப் புரிந்து கொள்வர்.
திறன் கையகப்படுத்தல்

• இது நுண்மை பயிற்றியலில் செயல்திட்டத்தின் பணித்திறன்


ஆகும்.

• இந்த கட்டத்தின் கீழ் ஆசிரியர் படிப்பினையும்


நடைமுறையையும் தயாரிப்பார்.
பரிமாற்ற கட்டம்:

• இறுதி மற்றும் முக்கிய கட்டமாகும்.

• இது உண்மையான வகுப்பறையில்


நடைபெறுகிறது
நுண்மை
பயிற்றியலின் சுழற்சி
திட்டமிடல்:
(Planning)

மறுபின்னூட்டம்: (Re- கற்பித்தல்:


feedback) (Teaching)

மறுகற்பித்த பின்னூட்டம்:
ல்: (Re-teaching) (Feedback)

மறுதிட்டமிட
ல்: (Re-planning)
இப்பயிற்சியின் சுழற்சியில் 6 படிகள் உள்ளன :

• திட்டமிடல்: (Planning)
இதில் கற்பிக்கும் திறன் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உட்கூறுகள் அறியப்படுகின்றன. ஒரு பாடக்கருத்தினைக் கொண்டு, திறனை
வெளிப்படுத்தும் வகையில் குறு-பாடத்திட்டமாக பாடநிகழ்வு தயாரிக்கப்படுகிறது.

• கற்பித்தல்: (Teaching)
இதில் பயிற்சி ஆசிரியர் பாடக்கருத்தினை, கற்பிக்கும் திறனை பயன்படுத்தி, 5 முதல் 10 மாணவர்களுக்கு, 5 முதல் 10 நிமிடங்களில்
கற்பிக்கிறார். நோக்கர் மூலம், மதிப்பீடுகள் உட்கூறுகளின் அடிப்படையில், ஓர் அட்டவணையில் குறிக்கப்படுகிறது. மேலும் கற்பித்தல்
செயல்முறை ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.

• பின்னூட்டம்: (Feedback)
மேற்பார்வையாளர் அல்லது கண்காணிப்பு ஆசிரியர் மதிப்பீடுகளைக் கொண்டு பின்னூட்டம் அளிக்கிறார். திறன் திருப்தியாக
கையாளப்படவில்லை எனில் மறுதிட்டமிடலுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
• மறுதிட்டமிடல்: (Re-planning)
அதே பாடக்கருத்து மற்றும் திறனைக் கொண்டு, பின்னூட்டத்திற்கு ஏற்ப
குறைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் பாடநிகழ்வு அமைக்கப்படுகிறது.

• மறுகற்பித்தல்: (Re-teaching)
திருத்திய தயாரிப்புகளுடன் வேறொரு ஒப்பிடக்கூடிய மாணவக்குழுவிற்கு கற்பிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.

• மறுபின்னூட்டம்: (Re-feedback )
மறுகற்பித்தலை விமர்சித்து மறுபின்னூட்டம் அளிக்கப்படுகிறது. ஆசிரியர்
கற்பிக்கும் திறனில் சிறந்தோங்கும் வரை இந்த சுழற்சி தொடர்கிறது.
நுண்மை பயிற்றியலின் பயன்கள்
 ஆசிரியர்களுக்குக் கற்பிக்கும் அனுபவத்தை ஏற்படுத்தும்.
 மாணவர்களைக் கையாளும் திறனை வளர்த்து கொள்ள முடியும்
 கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளை அறிய முடியும்.
 மாணவர்களின் தேவையறிந்து செயல் படமுடியும்.
 பயிற்சி ஆசிரியரின் தன் நம்பிக்கையை வளர்க்க உதவும்.
 முறையான நாள் பாடதிட்டத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.
 குறைகளைக் களைவதற்கு வாய்ப்பாக அமையும்.
 மேலும் கற்றல் மற்றும் குறைவான சேதம்
 நடைமுறையில் நெகிழ்ச்சி
 நம்பிக்கை அதிகரிப்பால்
நுண்மை பயிற்றியலின் தீமைகள்:

• குறைவான மாணவர்களாள் அதிகமான ஆர்வத்தைக் காண இயலாது

• நிஜ சூழல் இல்லை


நன்றி

You might also like