நழுவம்

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 8

மனிதனின்

வாழ்வியல்
செயற்பாங்கு
மனித சுவாசம்
உயிரினங்கள் வாழ சில
செயற்பாங்குகளை மேற்கொள்கின்றன.
அவற்றில் ஒன்று சுவாசித்தல் ஆகும்

 மனிதர்கள் சுவாசிக்கத் தூய்மையான காற்றுத் தேவை.


 மனிதர்கள் உயிர்வளி பெறுவதற்குச் சுவாசிக்கின்றனர்.
மனிதர்களின் சுவாச உறுப்பு

 மனிதர்களின் சுவாச உறுப்புகள் மொத்தம் மூன்று உள்ளன. அவை:-


உறுப்புகளின்
செயல்பாடு.
 நாம் மூச்சை உள் இழுக்கும் பொழுது, காற்று மூக்கின் வாயிலாக உள்ளே செல்கிறது.
 நாம் மூச்சை வெளியிடும் பொழுது, காற்று மூக்கின் வாயிலாக வெளியே செல்கிறது.

மூக்கு

 மூக்கை நுரையீரலுடன் இணைக்கும் குழாய்.

மூச்சுக் குழாய்

 மனிதர்களுக்கு இடது நுரையீரல் மற்றும் வலது நுரையீரல் என்று இரண்டு நுரையீரல்கள்


உண்டு.
 உடலுக்கு உயிர்வெளியைக் கொண்டு சேர்க்கவும் உடலில் இருந்து கரிவளியை வெளியே
நுரையீரல் அனுப்பவும் உதவுகிறது.
மனிதர்களின் சுவாச செயல்முறை

 மனித சுவாச செயல்முறை இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது. அவை:-


அ) காற்றை உள்ளிழுத்தல். ஆ) காற்றை வெளிவிடுதல்.

 ம ன ித ன ் க ாற ் றை  மனிதன் காற்றை வெளியிடும்


உ ள் ள ிழு க் கு ம ் ப ோது , ப ோது , நுரையீரலில் இருந்து
மூக்கிலிருந்து மூச்சுக்குழாய் மூச்சுக்குழாய் வழியாகக் காற்று
வழியாகக் காற்று நுரையீரலை மூக்கை அடைகிறது.
அடைகிறது.  காற்றை வெளியிடும் போது,
 காற்றை உள்ளிழுக்கும் பொழுது கரிவெளி வெளியே செல்லும்.
உயிர்வெளி உள்ளே செல்லும். நுரையீரல் மூக்கு
மூக்கு மூச்சுக் குழாய் நுரையீரல் மூச்சுக் குழாய்
காற்றை
உள்ளிழுக்கு
ம் போது
நுரையீரலில்
ஏற்படும்
மாற்றத்தைக்
காட்டுகிறது.
 மூச்சை உள்ளிழுக்கும் போது, நெஞ்சுப் பகுதி
மேல் சென்று விரிவடைகிறது.

இப்படம் காற்றை
வெளிவிடும் போது
நுரையீரலில்
ஏற்படும்
மாற்றத்தைக்
காட்டுகிறது.

 மூச்சை வெளியிடும் போது, நெஞ்சுப் பகுதி கீழ்


இறங்கி சுருங்குகிறது.
நன்றி

You might also like