Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 6

MOTIVASI JAUHI DADAH

போதை என்றால் என்ன ?


போதை என்பது தன்னிலை மறக்கச்
செய்தல், உடல்-உள பாதிப்புகளை
ஏற்படுத்தல் என்பதாகும்
அதன் விபரீதம் எப்படிப்பட்டது என்பதை
அறியாமலே போதை பாவனையில் மாணவர்கள்
ஈடுபடுகிறார்கள்
போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படுலம்
விளைவுகள்
 போதையை பயன்படுத்தியதும் தனது அறிவை இழக்கிறான்.
 மயங்குகின்றான். உடல் பலவீனமடைகிறது.
 உளம் கெட்டு விடுகின்றது. தன்னால் உறுதியாக நிற்க முடியாமல் ஆடி அசைந்து
விழுகின்றான்.
 அதன் பின் அவனுக்கு ஏற்படும் எந்தவொரு விடயத்தைப் பற்றியும் அறியாமல்
இருக்கின்றான்

You might also like