Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 7

இடைச்சொற்கள்

1. குமரன் கெட்டிக்கார ஆனாலும்,

மாணவன்; ____________ கவனக்குறைவாகத்
தேர்வை எழுதியதால் குறைவான மதிப்பெண்களையே பெற்றான்.
2. சாந்திக்குக் காய்ச்சல் கண்டது; _____________ அவள்
ஆனாலும்,
பள்ளிக்குச் சென்றாள்.
ஆனாலும்
3. அமீர் தன் வேலைகளை ஒரே நாளில் முடிக்க எண்ணினான்
, ; ___________
சில தடைகளால் அதனைச் செய்ய இயலவில்லை.
4. கள்ளக் குடியேறிகள் மீது அரசாங்கம் கடும் ஆயினும்,
நடவடிக்கை
எடுக்கின்றது. ______________ கள்ளக்குடியேறிகள்
அனுமதியின்றி நுழைந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆயினும்
5. குமுதாவிற்குத் திருமண விருந்திற்குச் செல்ல , ஆவலாக
இருந்தது; ___________ நாளைய தேர்வை எண்ணி தன் எண்ணத்தைக்
கைவிட்டாள்.
இடைச்சொற்கள்
1. குமரன் கெட்டிக்கார மாணவன்; ____________ கவனக்குறைவாகத்
தேர்வை எழுதியதால் குறைவான மதிப்பெண்களையே பெற்றான்.
2. சாந்திக்குக் காய்ச்சல் கண்டது; _____________ அவள்
பள்ளிக்குச் சென்றாள்.
3. அமீர் தன் வேலைகளை ஒரே நாளில் முடிக்க எண்ணினான் ; ___________
சில தடைகளால் அதனைச் செய்ய இயலவில்லை.
4. கள்ளக் குடியேறிகள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை
எடுக்கின்றது. ______________ கள்ளக்குடியேறிகள்
அனுமதியின்றி நுழைந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
5. குமுதாவிற்குத் திருமண விருந்திற்குச் செல்ல ஆவலாக
இருந்தது; ___________ நாளைய தேர்வை எண்ணி தன் எண்ணத்தைக்
கைவிட்டாள்.
என் பள்ளிக்கூடம் சிறியது.

என் பள்ளிக்கூடம் அழகாகவும்

சுத்தமாகவும்
இருக்கும்.
தினசரி மழை
பெய்கின்றது.
நீர்த்தேக்கங்க
ளில் நீர்
நிறையவில்லை.
ரகு படிப்பில்
சுமார்.
இறுதித் தேர்வில்
சிறந்த தேர்ச்சி
பெற்றான்.
கனத்த மழையில்
நனைந்ததால்
தேவிக்குக்
காய்ச்சல்
மறுநாள் .
அவள் கூடுதல்
ஏற்பட்டது
வகுப்பிற்குச்
சென்றாள்.
ஆனாலும் ,

ஆனாலும் ,

ஆயினும் ,

ஆயினும் ,

You might also like