Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 3

தேசிய வகை நைகல் கார்டினர்

தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்

இசைக்கல்வி
ஆண்டு 2

ஆசிரியர் கி.சாலினி
https://youtu.be/1hgZFBjWrhw

அ ப்பாஎன ்
னை அ ழைத் துசென ் றார்அ ங்குஓரி
டம்.
அங்கிருந்த குயிலும், மயிலும் ஆடித் திரிந்தன.
பொல்லா நரியும் புனுகு பூனை எல்லாம் நின்றன.
குட்டி மான்கள், ஓட்டகச் சிவிங்கி கூட இருந்தன.
குரங்கு என்னைப் பார்த்துப் பார்த்துக் குறுகுறென்றது.
பாடி யானை ஒன்று காதைக் காதை ஆட்டி நின்றது.
பாழகு.. முதலை தலையைத் துக்கிப் பார்த்து மூச்சு விட்டது.
கரடி கூட உறுமிக் கொண்டே காலைத் தூக்கிற்று!
சிறுத்தை ஒன்று கோபத்தோடு சீறிப் பார்த்தது!
அங்கு எங்கள் அருகிலேயே சிங்கம் நின்றது!
கரடி, சிங்கம் புலியைக் கண்டேன்: கண்டும் பயமில்லை
சூரனைப் போல் நின்றிருந்தேன்; துளியும் பயமில்லை!
சென்ற அந்த இடம் உனக்குத் தெரியவில்லையா?
மிருகக்காட்சி சாலை தானே: வேறொன்றும் இல்லை!
இடுப்பணி

1. பாடல் வரிகளை வாசிக்கவும்.

2. பாடலை பாடி பயிற்சி செய்யவும்.

3. பாடல் வரிகளை இசைக்கல்வி புத்தகத்தில் எழுதுக.

4. பாடலை முழுமையாக பாடி குரல் பதிவு செய்து புலனம்


வழி ஆசிரியருக்கு அனுப்பவும்.

You might also like