Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 5

மின்சுற்றில் மின்குமிழின் பிரகாசத்தைப்

பாதிக்கும் காரணிகள்

பாடநூல் பக்கம் 99-102


மின்கலன்களின் எண்ணிக்கை

• மின்கலன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மின்குமிழின் பிரகாசம்


அதிகரிக்கும்.
• மின்கலன்களின் எண்ணிக்கை குறையும் போது மின்குமிழின் பிரகாசம்
குறையும்.

பிரகாசம்
பிரகாசம்
மின்குமிழ்களின் எண்ணிக்கை
• மின்குமிழின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மின்குமிழின் பிரகாசம்
குறையும்.
• மின்குமிழின் எண்ணிக்கை குறையும் போது மின்குமிழின் பிரகாசம்
அதிகரிக்கும்.
மின்சுற்றின் வகை
• தொடர் மின்சுற்றை விட இணைக்கோடு மின்சுற்றில் மின்குமிழ்கள்
பிரகாசமாக ஒளிரும்.

இணைக்கோடு
தொடர் மின்சுற்று
மின்சுற்று
இடுபணி

தற்சார்பு மாறி

சார்பு மாறி

கட்டுபடுத்தப்பட்ட

மாறி

நோக்கம்

முடிவு

You might also like