Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 6

ஒருமை பன்மை

சொற்கள்
தமிழ் மொழி
ஆண்டு 3
ஒருமை பன்மை
• ஒன்றைக் குறிப்பது • ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக்
குறிப்பது

• எ.கா:- • எ.கா:-
மீன்கள்
மீன் கோழிகள்
கோழி தொப்பிகள்
தொப்பி மரங்கள்

மரம்
அப்பா பெரிய மீன் பிடித்தார்.

அப்பா பெரிய மீன்கள் பிடித்தார்.


கோழி தீனி தின்றது.

கோழிகள் தீனிகளைத் தின்றன.


தம்பி தொப்பி வாங்கினான்.

தம்பி தொப்பிகள் வாங்கினான்.


அம்மா மரம் நட்டார்.

அம்மா மரங்கள் நட்டார்.

You might also like